ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் - Page 2 Empty திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம்

Post by மீனு Thu Sep 03, 2009 9:03 pm

First topic message reminder :

திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் - Page 2 Snekaநடிகை சினேகா செப்டம்பர் 2ம் தேதி நள்ளிரவு 12.00 மணியளவில் தனது தந்தை ராஜாராமுடன் திருவண்ணாமலைக்கு வந்தார். அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து தனது தந்தையுடன் நள்ளிரவு 12.30 மணியளவில் கிரிவலத்தை தொடங்கிய அவர் அதிகாலை 4 மணியளவில் கிரிவலத்தை முடித்தார்.


பின்னர் அங்குள்ள ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுத்தார். காலை 6 மணிக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அம்மன் சன்னதி எதிரே உள்ள நவக்கிரக கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டார். ரசிகர்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காகவே நள்ளிரவு நேரத்தில் அவர் கிரிவலம் வந்துள்ளதாக தெரிவித்தார் சினேகாவின் அப்பா.

ஆனால் சினேகா வந்த தகவல் தெரிந்ததும் ஏராளமான ரசிகர்கள் கோயிலில் குவியத் தொடங்கினர். இதனால் அவசர அவசரமாக கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றார்.

கிரிவலம் சென்ற நடிகை சினேகாவிடம், திடீர் வருகை குறித்து நிருபர்கள் கேட்டபோது சிரித்த படியே எந்த கேள்விக்கும் பதிலளிக்க மறுத்ததோடு நல்ல விஷயத்துக்காக வந்திருக்கிறேன். நல்லதே நடக்கும் என்றார்.

தன்னைப்பற்றி வரும் சர்ச்சை செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் சினேகா, விரைவில் திருமணம் செய்வது என முடிவெடுத்துள்ளார். நல்ல மாப்பிள்ளை அமையவேண்டியே அண்ணாமலையாரிடம் பிரார்த்தனை செய்திருக்கிறாராம் சினேகா. நல்லது நடந்தால் சரி!
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் - Page 2 Empty Re: திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம்

Post by மீனு Fri Sep 04, 2009 12:15 am

மீனு சொன்னா சரிதான்!

thanks..ஷிவா அண்ணா..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் - Page 2 Empty Re: திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம்

Post by பிரகாஸ் Fri Sep 04, 2009 12:18 am

அப்ப சிவா சொன்னது பிழையா ?
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் - Page 2 Empty Re: திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம்

Post by சிவா Fri Sep 04, 2009 12:21 am

ஐயா, நல்லாதானே போய்க்கிட்டு இருக்கு! ஏன் இப்படி?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் - Page 2 Empty Re: திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம்

Post by மீனு Fri Sep 04, 2009 12:23 am

ஷிவா அண்ணா சொல்வது எல்லாமே சரிதாங்க.. ஆனா அவரு மற்றவங்க சொல்வதையும் கேட்டுப்பார் ..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் - Page 2 Empty Re: திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம்

Post by சிவா Fri Sep 04, 2009 12:27 am

குறைவாகப் பேசு, அதிகம் கேள்!
அறிவை வளர்க்க நான் பின்பற்றும் வழி இது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் - Page 2 Empty Re: திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம்

Post by பிரகாஸ் Fri Sep 04, 2009 12:29 am

அதுதானே பார்த்தேன் சிவாவுக்கு எப்பவும் சாதகமாகத்தான் பதில்கள் வரும்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் - Page 2 Empty Re: திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம்

Post by பிரகாஸ் Fri Sep 04, 2009 12:32 am

இன்றோடு எனது பேச்சு முடிகிறது கேட்பதுதான் எனது வேலை
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் - Page 2 Empty Re: திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம்

Post by சிவா Fri Sep 04, 2009 12:33 am

piragas wrote:அதுதானே பார்த்தேன் சிவாவுக்கு எப்பவும் சாதகமாகத்தான் பதில்கள் வரும்

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும், நீங்க நல்லவரா, கெட்டவரா? சோகம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் - Page 2 Empty Re: திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம்

Post by மீனு Fri Sep 04, 2009 12:36 am

இன்றோடு எனது பேச்சு முடிகிறது கேட்பதுதான் எனது வேலை...........no pragas..no no..

பேசுங்க பிரகாஸ்..அளவாய் பேச சொல்லி இருக்காரே ஷிவா அண்ணா ..ப்ளீஸ்..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் - Page 2 Empty Re: திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum