ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரகசிய அதிசயம்.

+15
ஷர்மிஅஷாம்
md.thamim
varsha
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
மு.வித்யாசன்
தேனி சூர்யாபாஸ்கரன்
Jotheshree
Jiffriya
ANTHAPPAARVAI
முரளிராஜா
உதயசுதா
dsudhanandan
Manik
மலிக்கா
19 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

இரகசிய அதிசயம். - Page 5 Empty இரகசிய அதிசயம்.

Post by மலிக்கா Mon Apr 04, 2011 11:44 am

First topic message reminder :

முத்தமிடும்போது
முத்திரை பதிக்க
முன்னுரை
”இந்த மூக்குத்தி”


காதில் சொல்லும்
காதல் சங்கதியை
கமுக்கமாக வைத்துக்கொள்ளும்
”இந்தக் கம்மல்”



சங்கு கழுத்திலிருந்து
சங்கமித்ததை
சங்கீத ஸ்வரமாக்கும்
”இந்த சங்கிலி”




வளைந்து நெளிந்து
போகும் மன்னனை
வலைத்துப் பிடித்து
இழுத்துக்கொள்ளும்
”இந்த வலையல்”




மோகத்தில் உண்டாகும்
மோதலை
மெளனராகமாய் சொல்லிடும்
”இந்த மோதிரம்”



காதல் ரகசியங்களை
கணவனின்
காதில்சொல்லும்,,,
”இந்த கால் கொலுசு”



ரகசியமாய் ரசிக்கவைக்கும்
ரகசியம்
அதுவே அதிசயம்.


இக்கவிதை. சென்றமாதம் 25/02/2011 வெளியிட்ட எனது முதல் கவிதை தொகுப்பான ”உணர்வுகளின் ஓசை” நூலில் இருந்து..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down


இரகசிய அதிசயம். - Page 5 Empty Re: இரகசிய அதிசயம்.

Post by Manik Tue Apr 05, 2011 3:58 pm

இல்ல அக்கா எனக்கு தெரிஞ்ச வரை பெண்களிடம் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்......



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இரகசிய அதிசயம். - Page 5 Empty Re: இரகசிய அதிசயம்.

Post by மலிக்கா Tue Apr 05, 2011 4:18 pm

Manik wrote:இல்ல அக்கா எனக்கு தெரிஞ்ச வரை பெண்களிடம் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்......
//

எல்லோரையும் அப்படிசொல்லிவிட முடியாது. எதிர்ப்புர்கள் எல்லோருக்கும் இருக்கும் இதில் ஆண்பெண் அப்படியில்லை. என்ன ஒன்று .
சிலர் வெளிக்காட்டிக்கொள்வார்கள் சிலர் வெளிக்காட்டாமல் இருப்பார்கள் அவ்வளவுதான். வெளிக்காட்ட தயங்குவது ஆனேகம் ஆண்களாவார்கள் என்று நானும் கேள்விபட்டிருக்கேன். எல்லாம் பிரஸ்டீஜ். பிரிமியர். சுமித். இதுனாலகூட இருக்கலாமோ ஆறுதல்


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

இரகசிய அதிசயம். - Page 5 Empty Re: இரகசிய அதிசயம்.

Post by Manik Tue Apr 05, 2011 6:16 pm

மலிக்கா wrote:
Manik wrote:இல்ல அக்கா எனக்கு தெரிஞ்ச வரை பெண்களிடம் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்......
//

எல்லோரையும் அப்படிசொல்லிவிட முடியாது. எதிர்ப்புர்கள் எல்லோருக்கும் இருக்கும் இதில் ஆண்பெண் அப்படியில்லை. என்ன ஒன்று .
சிலர் வெளிக்காட்டிக்கொள்வார்கள் சிலர் வெளிக்காட்டாமல் இருப்பார்கள் அவ்வளவுதான். வெளிக்காட்ட தயங்குவது ஆனேகம் ஆண்களாவார்கள் என்று நானும் கேள்விபட்டிருக்கேன். எல்லாம் பிரஸ்டீஜ். பிரிமியர். சுமித். இதுனாலகூட இருக்கலாமோ இரகசிய அதிசயம். - Page 5 572280


ஹாஹாஹா மல்லிகா அக்கா நீங்க சொல்றது சரியா இருந்தாலும் நான் சொல்றதும் சரி தான் அக்கா...... சில பெண்கள் வெளிப்படையை பேட்டி கொடுத்திருக்காங்க அதை வச்சுதான் சொல்றேன் அப்பறம் புக்ஸ்ல படிச்சிருக்கேன் அக்கா பெண்கள் தான் ஆண்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள் ஆர்வமாய் இருக்கிறார்கள் என்று.......... இரகசிய அதிசயம். - Page 5 755837 இரகசிய அதிசயம். - Page 5 755837 இரகசிய அதிசயம். - Page 5 755837 இரகசிய அதிசயம். - Page 5 755837 இரகசிய அதிசயம். - Page 5 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இரகசிய அதிசயம். - Page 5 Empty Re: இரகசிய அதிசயம்.

Post by மலிக்கா Wed Apr 06, 2011 10:43 am

மஞ்சுபாஷிணி wrote:என்ன தான் பொன் நகை வேண்டாம் புன்னகை போதும்னு சொன்னாலும் அணிகலன்கள் போடும் அவசியத்தை அதன் காரணத்தை அதனால் உண்டாகும் காதலின் பாஷையை மிக அழகாக அணிகலன்களுடன் எடுத்துரைத்த தங்க சீமாட்டி அன்பு மலிக்காவின் அருமையான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள்....

மூக்குத்தியின் உரசலும்
கம்மலின் கிசுகிசுப்பும்
மன்னவனையே வளைத்த
வளையல்களின் சிரிப்பொலியும்
மோதிரத்தின் குறுகுறுப்பும்
தங்கச்சங்கிலியின் ஒய்யாரமும்
கால் கொலுசின் சிணுங்கலும்

தன் இணையை எப்படியெல்லாம் காதல் மொழி பேச வைக்கிறது என்பதை புரிய வைத்த அருமையான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள்
//

ஆகா ஆகா என்ன ஒரு கவித்துவம் மஞ்சுக்காவின் மொழியில் வரிகள் அழகு.

புன்னகையோடு போட்டியிடும் பொன்னகைக்கு
பெண்ணவள் கொடுக்கும் சிறப்பு

பொன்னகையற்று வாழ்ந்திருந்தபோதும்
புன்னகையொன்றே போதும்
புன்னகைமட்டும் இருந்தென்ன லாபம்
பொன்னகையும் கொஞ்சம் வேணும்.
என்கிறாளாம் பெண்.

அக்காவின் கவிதைக்கும். கருத்துக்கும் என்மமனாந்த நன்றிகள்..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

இரகசிய அதிசயம். - Page 5 Empty Re: இரகசிய அதிசயம்.

Post by மலிக்கா Wed Apr 06, 2011 7:12 pm

கலை wrote:அயரவைத்த கவிதை மலிக்கா.. இந்த கவிதையின் ஊடாகச்சென்று உங்களின் உணர்வு மிகுந்த நூல் வெளியீட்டு விழாவையும் உளமார ரசித்து மனமார வாழ்த்தி நின்றேன்..

இன்னும் இன்னும் இன்னும் தாருங்க ..!
//

ஆகா பாராட்டு பத்திரம் தந்தமைக்கும். உணர்வுகளின் ஓசைகள் ஒலித்ததை கண்டுவந்தமைக்கும் மனமார்ந்த நன்றிகள்.

தங்களைபோன்றவர்களின் ஊக்கமே என்னுடைய ஆக்கம். இறைவன் நாடினால் மென்மேலும்பலபடைப்புகளைத்தரக்காத்திருக்கிறேன்..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

இரகசிய அதிசயம். - Page 5 Empty Re: இரகசிய அதிசயம்.

Post by மலிக்கா Thu Apr 07, 2011 2:55 pm

md.thamim wrote:நீங்க சொன்ன ரகசியம் அருமை இரகசிய அதிசயம். - Page 5 224747944

அப்படியா தமீம்.ரொம்ப சந்தோஷம் மிக்க நன்றி..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

இரகசிய அதிசயம். - Page 5 Empty Re: இரகசிய அதிசயம்.

Post by ஹாசிம் Thu Apr 07, 2011 2:59 pm

இந்த ரகசியங்களை இப்போதுதான் உங்க தயவில் அறிந்தேன் சகோ நன்றிகள்

அருமையான தேடர்வரிகள் வாழ்த்துகள்


நேசமுடன் ஹாசிம்
இரகசிய அதிசயம். - Page 5 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இரகசிய அதிசயம். - Page 5 Empty Re: இரகசிய அதிசயம்.

Post by மலிக்கா Thu Apr 07, 2011 3:21 pm

மிக்க நன்றி varsha
மிக்க நன்றி asham. நன்றி


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

இரகசிய அதிசயம். - Page 5 Empty Re: இரகசிய அதிசயம்.

Post by அருண் Thu Apr 07, 2011 6:11 pm

உண்மையிலேயே இது ரகசிய அதிசயம் தான்!
அணிகலன் வைத்து ரகசிய வரிகளை அமைத்தமைக்கு வாழ்த்துகள் அக்கா! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இரகசிய அதிசயம். - Page 5 Empty Re: இரகசிய அதிசயம்.

Post by மலிக்கா Fri Apr 08, 2011 12:36 am

ஹாசிம் wrote:இந்த ரகசியங்களை இப்போதுதான் உங்க தயவில் அறிந்தேன் சகோ நன்றிகள்

அருமையான தேடர்வரிகள் வாழ்த்துகள்
//

அப்படியா சகோ ரகசியங்களை அறிவது பெரிதல்ல அதை வாங்கியும் கொடுக்கோனும் சகோ. ஹா ஹா..

மிகுந்த மகிழ்ச்சி வாழ்த்துக்களுக்கு மிக்கநன்றி..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

இரகசிய அதிசயம். - Page 5 Empty Re: இரகசிய அதிசயம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் கலர் கலரா ஒளிரும் அதிசயம்
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மீது கிளிக் செய்யும் போது ஒரு பூ செடியை காணும் அதிசயம்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
» இரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum