Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரகசிய அதிசயம்.
+15
ஷர்மிஅஷாம்
md.thamim
varsha
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
மு.வித்யாசன்
தேனி சூர்யாபாஸ்கரன்
Jotheshree
Jiffriya
ANTHAPPAARVAI
முரளிராஜா
உதயசுதா
dsudhanandan
Manik
மலிக்கா
19 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
இரகசிய அதிசயம்.
First topic message reminder :
முத்தமிடும்போது
முத்திரை பதிக்க
முன்னுரை
”இந்த மூக்குத்தி”
காதில் சொல்லும்
காதல் சங்கதியை
கமுக்கமாக வைத்துக்கொள்ளும்
”இந்தக் கம்மல்”
சங்கு கழுத்திலிருந்து
சங்கமித்ததை
சங்கீத ஸ்வரமாக்கும்
”இந்த சங்கிலி”
வளைந்து நெளிந்து
போகும் மன்னனை
வலைத்துப் பிடித்து
இழுத்துக்கொள்ளும்
”இந்த வலையல்”
மோகத்தில் உண்டாகும்
மோதலை
மெளனராகமாய் சொல்லிடும்
”இந்த மோதிரம்”
காதல் ரகசியங்களை
கணவனின்
காதில்சொல்லும்,,,
”இந்த கால் கொலுசு”
ரகசியமாய் ரசிக்கவைக்கும்
ரகசியம்
அதுவே அதிசயம்.
இக்கவிதை. சென்றமாதம் 25/02/2011 வெளியிட்ட எனது முதல் கவிதை தொகுப்பான ”உணர்வுகளின் ஓசை” நூலில் இருந்து..
முத்தமிடும்போது
முத்திரை பதிக்க
முன்னுரை
”இந்த மூக்குத்தி”
காதில் சொல்லும்
காதல் சங்கதியை
கமுக்கமாக வைத்துக்கொள்ளும்
”இந்தக் கம்மல்”
சங்கு கழுத்திலிருந்து
சங்கமித்ததை
சங்கீத ஸ்வரமாக்கும்
”இந்த சங்கிலி”
வளைந்து நெளிந்து
போகும் மன்னனை
வலைத்துப் பிடித்து
இழுத்துக்கொள்ளும்
”இந்த வலையல்”
மோகத்தில் உண்டாகும்
மோதலை
மெளனராகமாய் சொல்லிடும்
”இந்த மோதிரம்”
காதல் ரகசியங்களை
கணவனின்
காதில்சொல்லும்,,,
”இந்த கால் கொலுசு”
ரகசியமாய் ரசிக்கவைக்கும்
ரகசியம்
அதுவே அதிசயம்.
இக்கவிதை. சென்றமாதம் 25/02/2011 வெளியிட்ட எனது முதல் கவிதை தொகுப்பான ”உணர்வுகளின் ஓசை” நூலில் இருந்து..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: இரகசிய அதிசயம்.
//Jiffriya wrote:அதானே பாத்தேன் இந்த பெண்களுக்கெல்லாம் அணிகலன், ஆடைகள் மீது ஒரு தனி ஆர்வம் உண்டு
உண்மை தான் ஆனால் அந்தப் பெண்கள் மீது தானே ஆண்களுக்கு ஆர்வம் அதிகம்..அழகான கவிதை அக்கா..
அப்படி சொல்லுங்க ப்ரியா சூப்பரப்பு..
மிக்க நன்றிப்பா..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: இரகசிய அதிசயம்.
Jotheshree wrote:அருமையா இருக்கு
மிக்க நன்றிங்க ஜோதி...
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: இரகசிய அதிசயம்.
//தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
அணிகலன்கள் பற்றி அழகான கவிதை..வாழ்த்துக்கள்...
(இப்படி சொல்லி எவ்வளவு நகைகள் வாங்குகிறார்களோ..? )
சும்மா கொஞ்சம்தான் வாங்கியிருக்கோம் பாஸ் ஒரு 30 கிலோ. போதும்தானே.
வாழ்த்துக்களுக்கு நன்றி கவிஞர் பாஸ்..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: இரகசிய அதிசயம்.
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:என்ன நண்பா..?தூக்கமா..?மு.வித்யாசன் wrote:ம்ம்ம்...........
அதானே பாஸ்
எப்போதும் ம்ம் சொல்லுதாகளே தூங்கிகிட்டே இருப்பாவளோ..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: இரகசிய அதிசயம்.
மலிக்கா wrote://Jiffriya wrote:அதானே பாத்தேன் இந்த பெண்களுக்கெல்லாம் அணிகலன், ஆடைகள் மீது ஒரு தனி ஆர்வம் உண்டு
உண்மை தான் ஆனால் அந்தப் பெண்கள் மீது தானே ஆண்களுக்கு ஆர்வம் அதிகம்..அழகான கவிதை அக்கா..
அப்படி சொல்லுங்க ப்ரியா சூப்பரப்பு..
மிக்க நன்றிப்பா..
ஏன் ஆண்கள் மீது பெண்கள் ஆர்வம் கொண்டதே இல்லையா இதே மல்லிகா அக்காதான் சிறகு கொண்டு பறந்து வருவேன் உன்னை பார்க்கன்னு கவிதை எழுதியிருக்காங்க இதுக்கு என்ன சொல்றீங்க ப்ரியா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இரகசிய அதிசயம்.
//Manik wrote:மலிக்கா wrote://Jiffriya wrote:அதானே பாத்தேன் இந்த பெண்களுக்கெல்லாம் அணிகலன், ஆடைகள் மீது ஒரு தனி ஆர்வம் உண்டு
உண்மை தான் ஆனால் அந்தப் பெண்கள் மீது தானே ஆண்களுக்கு ஆர்வம் அதிகம்..அழகான கவிதை அக்கா..
அப்படி சொல்லுங்க ப்ரியா சூப்பரப்பு..
மிக்க நன்றிப்பா..
ஏன் ஆண்கள் மீது பெண்கள் ஆர்வம் கொண்டதே இல்லையா இதே மல்லிகா அக்காதான் சிறகு கொண்டு பறந்து வருவேன் உன்னை பார்க்கன்னு கவிதை எழுதியிருக்காங்க இதுக்கு என்ன சொல்றீங்க ப்ரியா
அய்யா ராசா. மாணிக். இறகு கொண்டு என்னவனைகாணச்சென்றது நான் ஏனய்யா இப்படி ப்ரியாவை வம்புக்கிழுக்குரீங்க. பாவம் ப்ரியா. அவங்க உண்மைததானே சொன்னாக..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: இரகசிய அதிசயம்.
மலிக்கா wrote://Manik wrote:மலிக்கா wrote://Jiffriya wrote:அதானே பாத்தேன் இந்த பெண்களுக்கெல்லாம் அணிகலன், ஆடைகள் மீது ஒரு தனி ஆர்வம் உண்டு
உண்மை தான் ஆனால் அந்தப் பெண்கள் மீது தானே ஆண்களுக்கு ஆர்வம் அதிகம்..அழகான கவிதை அக்கா..
அப்படி சொல்லுங்க ப்ரியா சூப்பரப்பு..
மிக்க நன்றிப்பா..
ஏன் ஆண்கள் மீது பெண்கள் ஆர்வம் கொண்டதே இல்லையா இதே மல்லிகா அக்காதான் சிறகு கொண்டு பறந்து வருவேன் உன்னை பார்க்கன்னு கவிதை எழுதியிருக்காங்க இதுக்கு என்ன சொல்றீங்க ப்ரியா
அய்யா ராசா. மாணிக். இறகு கொண்டு என்னவனைகாணச்சென்றது நான் ஏனய்யா இப்படி ப்ரியாவை வம்புக்கிழுக்குரீங்க. பாவம் ப்ரியா. அவங்க உண்மைததானே சொன்னாக..
என்னது ப்ரியா பாவமா அப்ப நாம் பாவம் இல்லையா அக்கா...... ப்ரியா எப்படி இப்படி சொல்லலாம் ஆண்கள் தான் பெண்களிடம் ஆர்வமாக உள்ளார்கள் என்று..... ஏன் பெண்கள் ஆண்களிடம் ஆர்வமாக இல்லையா சொல்லுங்கள் அக்கா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இரகசிய அதிசயம்.
//என்னது ப்ரியா பாவமா அப்ப நாம் பாவம் இல்லையா அக்கா...... ப்ரியா எப்படி இப்படி சொல்லலாம் ஆண்கள் தான் பெண்களிடம் ஆர்வமாக உள்ளார்கள் என்று..... ஏன் பெண்கள் ஆண்களிடம் ஆர்வமாக இல்லையா சொல்லுங்கள் அக்கா//
ஆர்வமென்பது அவரவர் மனதைபொருத்தது மாணிக்.
காதல் வந்துவிட்டால் ஆண் பெண் யார்கூடுதல் அன்பு வைப்பது என்பதை போட்டிபோடுவதிலேயே தனி ஆர்வமிருக்கும்..
ஆனாலும் ப்ரியா சொல்வதுபோல் ஆண்கள்தான் கூடுதல்..
நினைக்கிறேன் ..
ஆர்வமென்பது அவரவர் மனதைபொருத்தது மாணிக்.
காதல் வந்துவிட்டால் ஆண் பெண் யார்கூடுதல் அன்பு வைப்பது என்பதை போட்டிபோடுவதிலேயே தனி ஆர்வமிருக்கும்..
ஆனாலும் ப்ரியா சொல்வதுபோல் ஆண்கள்தான் கூடுதல்..
நினைக்கிறேன் ..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் கலர் கலரா ஒளிரும் அதிசயம்
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மீது கிளிக் செய்யும் போது ஒரு பூ செடியை காணும் அதிசயம்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
» இரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மீது கிளிக் செய்யும் போது ஒரு பூ செடியை காணும் அதிசயம்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
» இரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum