புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் Poll_c10திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் Poll_m10திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் Poll_c10திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் Poll_m10திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் Poll_c10 
3 Posts - 7%
heezulia
திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் Poll_c10திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் Poll_m10திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் Poll_c10திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் Poll_m10திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் Poll_c10திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் Poll_m10திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம்


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu 3 Sep 2009 - 22:33

திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் Snekaநடிகை சினேகா செப்டம்பர் 2ம் தேதி நள்ளிரவு 12.00 மணியளவில் தனது தந்தை ராஜாராமுடன் திருவண்ணாமலைக்கு வந்தார். அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து தனது தந்தையுடன் நள்ளிரவு 12.30 மணியளவில் கிரிவலத்தை தொடங்கிய அவர் அதிகாலை 4 மணியளவில் கிரிவலத்தை முடித்தார்.


பின்னர் அங்குள்ள ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுத்தார். காலை 6 மணிக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அம்மன் சன்னதி எதிரே உள்ள நவக்கிரக கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டார். ரசிகர்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காகவே நள்ளிரவு நேரத்தில் அவர் கிரிவலம் வந்துள்ளதாக தெரிவித்தார் சினேகாவின் அப்பா.

ஆனால் சினேகா வந்த தகவல் தெரிந்ததும் ஏராளமான ரசிகர்கள் கோயிலில் குவியத் தொடங்கினர். இதனால் அவசர அவசரமாக கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றார்.

கிரிவலம் சென்ற நடிகை சினேகாவிடம், திடீர் வருகை குறித்து நிருபர்கள் கேட்டபோது சிரித்த படியே எந்த கேள்விக்கும் பதிலளிக்க மறுத்ததோடு நல்ல விஷயத்துக்காக வந்திருக்கிறேன். நல்லதே நடக்கும் என்றார்.

தன்னைப்பற்றி வரும் சர்ச்சை செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் சினேகா, விரைவில் திருமணம் செய்வது என முடிவெடுத்துள்ளார். நல்ல மாப்பிள்ளை அமையவேண்டியே அண்ணாமலையாரிடம் பிரார்த்தனை செய்திருக்கிறாராம் சினேகா. நல்லது நடந்தால் சரி!


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu 3 Sep 2009 - 22:37

மலைய சுத்துனா கல்யாணம் ஆகுமா
சோகம்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu 3 Sep 2009 - 22:40

ஏன் நிங்களும் சுத்தப்போரிங்களா சிரி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu 3 Sep 2009 - 22:54

யா..ச்நேகவுக்கு தேவை இல்லாத ப்ரொப்ஸ் வரதால இப்படி பண்றாங்க போலும் ..ruban neenga kuda sutrinengalaam,arinthen.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu 3 Sep 2009 - 22:56

திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் Orvtataq

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu 3 Sep 2009 - 23:27

ruban1 wrote:ஏன் நிங்களும் சுத்தப்போரிங்களா சிரி
சுத்துனேன்....மலை செட்டாகல

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu 3 Sep 2009 - 23:34

திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம் A_smilie_gross15

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 4 Sep 2009 - 1:33

எல்லா ஆண்கள் கூடவும் சுற்றி முடித்து இப்பொழுது மலையை சுற்றப்போய் விட்டாரா? மலையை பத்திரமா பாத்துக்குங்கப்பா.. விற்றுவிடுவார்கள் இந்த எமகாதகர்கள்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri 4 Sep 2009 - 1:40

அவங்களும் மனுஷங்க தானே ..என்ன வேண்டுதல்கள் இருந்து இருக்குமோ..பாவம் விட்டு விடலாம்..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 4 Sep 2009 - 1:41

meenuga wrote:அவங்களும் மனுஷங்க தானே ..என்ன வேண்டுதல்கள் இருந்து இருக்குமோ..பாவம் விட்டு விடலாம்..

மீனு சொன்னா சரிதான்!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக