புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறிலங்காவுக்கு மேலாக உருவாகி வரும் ‘புயல்மேகங்கள்‘ - கொழும்பு வாரஇதழ்  I_vote_lcapசிறிலங்காவுக்கு மேலாக உருவாகி வரும் ‘புயல்மேகங்கள்‘ - கொழும்பு வாரஇதழ்  I_voting_barசிறிலங்காவுக்கு மேலாக உருவாகி வரும் ‘புயல்மேகங்கள்‘ - கொழும்பு வாரஇதழ்  I_vote_rcap 
19 Posts - 49%
heezulia

5 Posts - 13%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar
சிறிலங்காவுக்கு மேலாக உருவாகி வரும் ‘புயல்மேகங்கள்‘ - கொழும்பு வாரஇதழ்  I_vote_lcapசிறிலங்காவுக்கு மேலாக உருவாகி வரும் ‘புயல்மேகங்கள்‘ - கொழும்பு வாரஇதழ்  I_voting_barசிறிலங்காவுக்கு மேலாக உருவாகி வரும் ‘புயல்மேகங்கள்‘ - கொழும்பு வாரஇதழ்  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறிலங்காவுக்கு மேலாக உருவாகி வரும் ‘புயல்மேகங்கள்‘ - கொழும்பு வாரஇதழ்  I_vote_lcapசிறிலங்காவுக்கு மேலாக உருவாகி வரும் ‘புயல்மேகங்கள்‘ - கொழும்பு வாரஇதழ்  I_voting_barசிறிலங்காவுக்கு மேலாக உருவாகி வரும் ‘புயல்மேகங்கள்‘ - கொழும்பு வாரஇதழ்  I_vote_rcap 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
சிறிலங்காவுக்கு மேலாக உருவாகி வரும் ‘புயல்மேகங்கள்‘ - கொழும்பு வாரஇதழ்  I_vote_lcapசிறிலங்காவுக்கு மேலாக உருவாகி வரும் ‘புயல்மேகங்கள்‘ - கொழும்பு வாரஇதழ்  I_voting_barசிறிலங்காவுக்கு மேலாக உருவாகி வரும் ‘புயல்மேகங்கள்‘ - கொழும்பு வாரஇதழ்  I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிறிலங்காவுக்கு மேலாக உருவாகி வரும் ‘புயல்மேகங்கள்‘ - கொழும்பு வாரஇதழ்  I_vote_lcapசிறிலங்காவுக்கு மேலாக உருவாகி வரும் ‘புயல்மேகங்கள்‘ - கொழும்பு வாரஇதழ்  I_voting_barசிறிலங்காவுக்கு மேலாக உருவாகி வரும் ‘புயல்மேகங்கள்‘ - கொழும்பு வாரஇதழ்  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறிலங்காவுக்கு மேலாக உருவாகி வரும் ‘புயல்மேகங்கள்‘ - கொழும்பு வாரஇதழ்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Apr 04, 2011 11:24 am

[ திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011, 03:39 GMT ] [ கார்வண்ணன் ]
போருக்கு முந்திய மற்றும் பிந்திய விவகாரங்களால் சிறிலங்காவுக்கு மேலாக புயல் மேகங்கள் உருவாகி வருகின்றன என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று கூறியுள்ளது.

சண்டே ரைம்ஸ் வாரஇதழின் அரசியல் விவகாரப் பத்தியில் இதுதொடர்பாக கூறப்பட்டுள்ள விடயங்களின் தொகுப்பு இது-

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு தமது அறிக்கையை ஐ.நா பொதுச்செயலரிடம் கையளிக்க முன்னரே, வெளிநாடுகளில் உள்ள பல்வேறு தமிழ் குழுக்கள் இந்த விவகாரத்தை உயர்த்திப் பிடிக்கத் தொடங்கியுள்ளன.

இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையிலான இந்த நிபுணர்கள் குழுவின் அதிகாரபூர்வ பணிக்காலம் கடந்த வியாழக்கிழமையுடன் (மார்ச் 31) முடிவடைந்துள்ளது.

நிபுணர்கள் குழுவின் அறிக்கை, முன்னரே எதிர்பார்க்கப்பட்ட போதும் அதன் கையளிப்பு நடைபெறவில்லை.

இந்த அறிக்கை எதிர்வரும் ஏப்ரல் 13ம் திகதிக்கும் 15ம் திகதிக்கும் இடையில் எந்த நேரத்திலும் கையளிக்கப்படலாம்.

ஐ.நா நிபுணர்கள் குழு இந்த அறிக்கையை கையளிப்பதற்கு நேரத்தை ஒதுக்கித் தருமாறு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் கேட்டுள்ளது.

ஆனால் லிபியா, சிரியா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் விவகாரங்களால், அவரது நிகழ்ச்சி நிரல் இறுக்கமாக உள்ளது.

அதேவேளை, நிபுணர்கள் குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்த முன்னர் அதன் பிரதி ஒன்றைத் தமக்குத் தருமாறு சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா பொதுச்செயலரிடம் கோரியிருந்தது.

ஆனால அந்தக் கோரிக்கையை பான் கீ மூன் கவனத்தில் எடுக்கவில்லை என்றே அறிய முடிகிறது.

இந்த அறிக்கையைப் பெற்ற பின்னர் அடுத்து என்ன செய்வதென்று அவரே முடிவு செய்யவுள்ளார்.

அதேவேளை இந்த அறிக்கை மீதான நடவடிக்கையை பான் கீ மூன் ஆரம்பிக்கும் வரை அது இரகசியமாகவே வைக்கப்படும் என்று தெரிவித்துள்ள இராஜதந்திர வட்டாரங்கள், ஜெனிவாவில் எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இந்த அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதை நிராகரிக்கவில்லை.

ஐ.நா பொதுச்செயலர் எந்த நடவடிக்கையை எடுப்பதற்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

பின்னர் பாதுகாப்புச் சபைக்கும் இது கொண்டு செல்லப்படலாம்.

இதற்கிடையில் அமெரிக்காவின் தெற்கு,மத்திய ஆசியப் பிரிவுகளுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கை வொசிங்டனில் உள்ள அவரது பணியகத்தில் தமிழ்க் குழுக்களின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பு 75 நிமிடங்கள் வரை நீடித்துள்ளது.

இந்தச் சந்திப்பின் போது. சிறிலங்காவில் தற்போது நடைமுறையில் உள்ள அவசரகாலச்சட்டம், இங்கு தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து றொபேட் ஓ பிளேக்கிடம் எடுத்து விளக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

இராணுவ நடவடிக்கைகளின் போதும் அதற்குப் பின்னரும் இடம்பெற்ற பல சம்பவங்களை உள்ளடக்கிய விபரமான அறிக்கை ஒன்றையும் அவர்கள் பிளேக்கிடம் கையளித்துள்ளனர்.

இந்தநிலையில், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு வழங்குவதற்கான ஒபாமா நிர்வாகத்தின் “கடுமையான செய்தி“ யுடன் பிளேக் சிறிலங்கா வரவுள்ளதாக அறியப்படுகிறது.

சிறிலங்கா அரசுக்கு “அவசரமானதும் முக்கியமானதுமான விடயங்கள்“ குறித்து அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்தமாதம் அங்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக உலகத் தமிழர் பேரவைப் பிரதிகளுடனான சந்திப்பின் போது பிளேக் தெரிவித்துள்ளார்.

நியுயோர்க்கில் ஆசிய சமூகத்தில் சிறிலங்கா தொடர்பாக கடுமையான உரை ஒன்றை றொபேட் ஓ பிளேக் நிகழ்த்திய இரண்டு வாரங்களில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது என்றும் அந்த வாரஇதழ் மேலும் கூறியுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக