புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_c10கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_m10கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_c10 
25 Posts - 69%
heezulia
கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_c10கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_m10கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_c10கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_m10கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_c10கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_m10கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_c10 
361 Posts - 78%
heezulia
கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_c10கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_m10கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_c10கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_m10கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_c10கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_m10கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_c10 
8 Posts - 2%
prajai
கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_c10கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_m10கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_c10கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_m10கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_c10கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_m10கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_c10கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_m10கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_c10கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_m10கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_c10கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_m10கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா?


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 03, 2009 11:50 am


கூடா நட்பு ! - குடும்ப வன்முறையின் பிரதிபலிப்பா? Dvசொந்த கணவனையே குண்டு வைத்து கொன்று இருக்கிறார் மனைவி.
காரணம் கூடா நட்பு என்று போலீஸ் கூறுகிறது. உண்மை என்ன என்று சம்பந்தப்பட்ட பெண்மணிக்குத் தான் தெரியும்.








கொலைக்கு காரணம் கூடா நட்பு, புராணங்களில் சொல்லப்படுவது போல் கைக்கிளை என்று ஒட்டுமொத்தமாக ஒதுக்கித்தள்ளி விட்டு அடுத்த வேலையையைப் பார்க்க கிளம்பிவிடுகிறோம். மீறிப் போனால் ,‘இவளெல்ளாம் ஒரு பெண்ணா‘ என்று விமர்சித்து,கொஞ்சம் உச்சுக்கொட்டி விட்டு அடுத்து இதேபோல் ஒரு கதை பற்றி கருத்து சொல்கிறோம்.








செய்திதாள்களின் சிறு பக்கங்களை இந்த மாதிரி செய்திகள் ஆக்கிரமித்திருந்தாலும் பெரும் கவலைக்குள்ளான விசயம். ஒட்டுமொத்த சமுகமூம் இது குறித்து ஆராய இது சரியான தருணம். கூடா நட்பு காலம் காலமாக இருந்து வருகிறது என்று புராணத்தை உதாரணம் காட்டிவிட்டு தப்பித்துகொள்ள இது ஒரு நாள் நிகழ்வல்ல. இந்தியா போன்ற காலாச்சாரம் மிகுந்த நட்டில் இப்படி நடக்கலாமா...? இந்தியக் காச்சாரம், பண்பாடு சீரழிந்துவருகிறது-ஒத்துக்கொள்ளக்கூடிய கருத்துதான்.







ஆனால் இது போன்ற சம்பவங்கள் நடைபெற காரணங்கள் என்னவாக இருக்க முடியும்?.






உடனே பெண் சுதந்திரமும், பெண் கல்வியும் கேள்விக்குள்ளாக்கப்படும்.
இது பெண் சுதந்திரமடைந்ததால்,பெண்கள் கல்வி கற்றதால் எழுந்த பிரச்சனையா என்றால் நிச்சயாமாக இல்லை...
பெண்ணுக்கு பொருளாதர சுதந்திரம் கிடைத்ததால் எழுந்த பிரச்சனையா என்றால் நிச்சயமாக இல்லை...







இதுபோன்ற சம்பவங்கள் நடக்க பெண் பெண்ணாக,குறைந்த பட்சம் ஒரு மனுஷியாக நடத்தப்படாததுதான் காரணம் என்பதை ஒத்துக்கொள்ள பெரும்பாலானோரால் இயலாது.








பெண்தானே சமுகத்தின்,இந்த பண்பாட்டின், அந்த பண்பாட்டை முன்னெடுத்து செல்வதில்ஆணிவேர். அந்த ஆணி வேரே தடம் புரண்டால் நாடு என்னாகும் என்று கவலைப்படுபவர்கள் ,ஒரு நிமிஷம்....






உங்கள் வீட்டில் உங்கள் மகள்,மனைவி,அம்மா எப்படி நடத்தப்படுகிறார்...யோசியுங்கள்.








தங்கள் கருத்துகளை முழுமையாக ,தைரியமாக சொல்ல அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதா...








உங்கள் வீட்டில் வளர்கிற பெண்களின் ஆசைகள்,விருப்பங்கள், லட்சியங்கள் பற்றிஉங்களுக்கு எதாவது தெரியுமா... ?இந்த மாதிரியான கேள்விகளுக்குபெரும்பாலும் தெரியாது என்பதுதான் பதிலாக இருக்கும்.







இன்று பெண்கள் வேலை, வீட்டு நிர்வாகம் என இரட்டை சுமைக்கு ஆளாகி உள்ளனர்.மனஅழுத்த நோயினால் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது ஆண்களை விட பெண்கள்தான்அதிகம் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஏன்...?







சர்வதேச அறிகைகள்,‘வீடுதான் பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடம்‘ என்கிறது. குடும்ப வன்முறை இந்தியாவின் இயல்பான விசயமாகிவிட்டது.







குடும்ப நிறுவனம் தோன்றியதே பதுகாப்பான,அன்பான ,அமைதியான சூழல் அமைவதற்குதானே... ஆனால் இன்று அந்த குடும்பங்களில் என்ன நடக்கிறது... ?





வீடு....

பெண்ணுக்கு வன்முறை நடக்கும் இடம்...
பெண் வெறும் தொழிலாளியாகவே நடத்தப்படும் இடம்
அடக்கு முறையின் இடம்...
அதிகாரத்தின் இடம்...
பெரும்பாலான இந்திய குடும்பங்கள் இப்படித்தான் இருக்கிறது.
அதனால் தான் நிமிடத்திற்கு 4 பெண்கள் வன்முறையால் பதிக்கப்படுகின்றனர்.

இந்த மாதிரியான சமுக சூழலும், 24மணிநேரமும் கொலை,கூடா நட்பு பற்றிக் காண்பிக்கும் வரவேற்பரை சாபமான தொலைக்கட்சி பெட்டியும்,உலகமயமாக்களினால் கிடைத்த மேற்கு கலாச்சாரப் பின்பற்றலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற காரணம் என்றாலும், வாழ்வியலின்மீது நாம் கொண்டிருந்த மதிப்பீடுகள் குறைந்து வருவது தான் காரணம்.
21ம் நூற்றாண்டின் பெரும் கருத்தியலான பணம் தான் வாழ்க்கை என்ற கற்பிதங்களும் தான் காரணம் .






விவாதம் விரிவடைய வேண்டும் அனைத்து தளங்களிலும்.






மனுஷி



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 03, 2009 12:52 pm

சொந்த கணவனையே குண்டு வைத்து கொன்று இருக்கிறார் மனைவி. அய்யோ, நான் இல்லை

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 03, 2009 12:54 pm

என்ன கொடுமை சார் இது பெண்கள் சிலர் இப்படி இருப்பாங்க போலும்..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 03, 2009 12:56 pm

நிங்க எப்பிடிம்மா குண்டு வைப்பிங்களா இல்லையா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 03, 2009 1:00 pm

மண்டையில் அடி ச்சே ச்சே..குண்டெல்லாம் வைக்க மாட்டேன் டோன்ட் வொர்ரி

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 03, 2009 1:02 pm

அப்பாடா தப்பிச்சேன்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 03, 2009 1:06 pm

குண்டெல்லாம் வைக்க மாட்டேன் but :joker:

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 03, 2009 1:08 pm

but?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 03, 2009 1:09 pm

but uthaippen..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக