புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_m10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10 
38 Posts - 61%
heezulia
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_m10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10 
19 Posts - 31%
வேல்முருகன் காசி
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_m10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_m10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10 
2 Posts - 3%
viyasan
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_m10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_m10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10 
230 Posts - 42%
heezulia
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_m10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10 
216 Posts - 40%
mohamed nizamudeen
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_m10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_m10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10 
21 Posts - 4%
prajai
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_m10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_m10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_m10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_m10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_m10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_m10இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 4 Apr 2011 - 10:24

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Sp

உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி பிரதீபா பட்டீல் மும்பையில் நேற்று விருந்து அளித்தார்.

உலகக்கோப்பையை வென்றது

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதன்பின்னர் உலகக்கோப்பை என்பது இந்தியாவைப் பொறுத்தமட்டில் கனவாகவே அமைந்தது. இடையில் 2003-ம் ஆண்டு இறுதிப்போட்டி வரை இந்தியா முன்னேறினாலும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப்போனது. அதன்பின்னர் நமக்கு வாய்ப்பு இல்லாமல் போனாலும் இந்த ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்றி விடும் என நாட்டின் 121 கோடி மக்களும் கனவு கண்டனர்.

இந்தக் கனவை டோனி தலைமையிலான இந்திய அணி நேற்று முன் தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி நனவாக்கியது.

முதல் விருந்து

இந்தப் போட்டியை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் நேரில் கண்டு மகிழ்ந்தார். இந்திய அணி, குழுவாகப் பணியாற்றி பிரமிக்கத்தக்க அளவு செயல்பட்டு, இலங்கையை வீழ்த்தி உலகக்கோப்பையைக் கைப்பற்றியதில் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, இந்திய வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிலையில் உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு முதன் முதலாக அதிகாரப்பூர்வமான விருந்து அளித்த பெருமையையும் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தட்டிச்சென்றார்.

மும்பையில் விருந்து

மும்பையில் கவர்னர் மாளிகையில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் நேற்று இந்திய அணிக்கு சிறப்பு தேனீர் விருந்து அளித்தார். இந்த விருந்தில் இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் டோனியும், அவரது அணியினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்த விருந்து நிகழ்ச்சியில் மராட்டிய கவர்னர் கே. சங்கரநாராயணன், முதல் மந்திரி பிரிதிவிராஜ் சவான், அவரது மந்திரிசபை சகாக்கள் கலந்து கொண்டனர். விருந்தின்போது உலகக்கோப்பை வென்ற இந்திய அணியினரை ஜனாதிபதி பாராட்டி மகிழ்ந்தார். அத்துடன் அவர் இந்திய அணியினருடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.

தினதந்தி!



இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 4 Apr 2011 - 10:24

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Sp11



இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருந்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon 4 Apr 2011 - 13:05

இந்திய வீரர்கள் அனைவரும் வெற்றிக்களிப்பில் உள்ளனர்...... இதேபோல் தொடர்ந்து வரும் போட்டிகளிலும் ஜெயிக்க வேண்டும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக