ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

(அறுவை ) ஜோக்ஸ் --- Just Comedy.....

Go down

(அறுவை ) ஜோக்ஸ் --- Just Comedy.....  Empty (அறுவை ) ஜோக்ஸ் --- Just Comedy.....

Post by கார்த்திநடராஜன் Mon Apr 04, 2011 7:54 am

No : 1 நிறுத்துங்க சார்.., ஏன்
படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க..? சும்மா இருங்க
சார்.., Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான்..!!! * * *
* * * * * * * * * * * *

No: 2 உன் பேரு என்ன..? " சௌமியா " உங்க வீட்ல உன்னை எப்படி
கூப்பிடுவாங்க..? தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க., பக்கத்தில இருந்தா
மெதுவா கூப்பிடுவாங்க., * * * * * * * * * * * * * * * * * ** * *

No : 3 ( இண்டெர்வியூ.. ) உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..? சுவிஸ்சர்லாந்து..
எங்கே Spelling சொல்லுங்க.. ஐயையோ.. அப்படின்னா " கோவா " * * * * * * * * *
* * * * * * * * ** * *

No : 4 ( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா வாங்க கடைக்குச் போறான். )
கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...? வந்தவர்: பின்ன..
இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க...!?? அந்த
லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா... * * * * * * * *

No : 5 நடிகர் விஜய் : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு மக்களுக்கு பொதுசேவை
பண்ணலாம்னு இருக்கேன்.. நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே அது
மக்களுக்கு பண்ற பொதுசேவை தானே சார்..!! * * * * * * * * * * * * * * * * *
** * * * *

No : 6 டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்., இந்தாங்க
தூக்க மாத்திரை.. மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கணும்
டாக்டர்..... டாக்டர்: இது அவருக்கில்லை...உங்களுக்கு.. * * * * * * * * *
* * * * * * * * *

No : 7 ( கல்யாண மண்டபம்.. ) "வாங்க., வாங்க..!! நீங்க மாப்பிள்ளை
வீட்டுக்காரரா.? பொண்ணு வீட்டுக்காரரா..? " " ம்ம்.. நான் பொண்ணேட பழைய
வீட்டுக்காரர்..!!" * * * * * * * * * * * * * * * * * *

No: 8 அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி Accident ஆச்சு..? இவர் : அதோ,
அங்கே ஒரு மரம் தெரியுதா..? அவர் : தெரியுது... இவர் : அது நேத்து எனக்கு
தெரியலை..! * * * * * * * * * * * * * *

No : 9 ( கட்சி ஆபீஸ்.. ) தொண்டர் 1 : நம்ம தலைவர் தன்னோட எல்லா சொத்தையும்
கட்சிக்கே எழுதி வெச்சிட்டாரு..! தொண்டர் 2 : சந்தோஷமான விஷயம் தானே..!
தொண்டர் 1 : அட போப்பா.., கட்சியை அவரோட மகனுக்கு எழுதி வெச்சிட்டாரு..!! *
* * * * * * * * * * * * *

No : 10 ( Exam ஆரம்பிக்கும் முன்... ) மாணவன் : டீச்சர் ஒர் Doubt...
டீச்சர் : Exam ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு.., இப்ப போயி
என்னடா Doubt..? மாணவன் : இன்னிக்கு என்ன Exam..? * * * * * * * * * * * * *
*

No: 11 மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்.. அப்பா : Very Good..,
பொண்ணுங்க இப்படிதான் இருக்கணும்.., எந்த துறையைல சாதிக்க போற.. மகள் : ஐயோ
அப்பா.., நான் எதிர் வீட்டு பையன் " சாதிக்" -ஐ விரும்பறேன்.. * * *

நன்றி
TMT
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum