ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தார்த்துடன் காதலா? – மழுப்பும் ஸ்ருதி

5 posters

Go down

சித்தார்த்துடன் காதலா? – மழுப்பும் ஸ்ருதி Empty சித்தார்த்துடன் காதலா? – மழுப்பும் ஸ்ருதி

Post by md.thamim Mon Apr 04, 2011 1:46 am

சித்தார்த்துடன் காதலா? – மழுப்பும் ஸ்ருதி Anaganaga-O-Dheerudu-659x988மனைவியை விவாகரத்து செய்த நடிகர் சித்தார்த்துடன் ஸ்ருதி ஹாஸன் காதல் வயப்பட்டிருப்பதாக தெலுங்குப் படவுலகில் பேசப்படுகிறது.
இந்த விவகாரத்தை ஸ்ருதி மறுக்கவும் இல்லை, ஒப்புக் கொள்ளவும் இல்லை.
கமல் மகள் ஸ்ருதி தமிழில் 7-ஆம் அறிவு படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து வருகிறார். தெலுங்கிலும் நடிக்கிறார். அங்கு
சித்தார்த்துடன் தொடர்ந்து இரண்டாவது படத்திலும் நடிக்க
ஒப்பந்தமாகியுள்ளார். இவர்கள் இருவரும் நடித்த முதல் படம் சரியாகப் போகாத
நிலையிலும், ஸ்ருதியை இரண்டாவது படத்திலும் சித்தார்த்
ஜோடியாக்கியிருப்பது அவர்களின் நெருக்கத்தைக் காட்டுவதாகக் கூறுகிறார்கள்.
இதனால் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் கிளம்பின. மனைவியை விவாகரத்து
செய்துவிட்ட சித்தார்த், இப்போது ஸ்ருதியை தீவிரமாகக் காதலிப்பதாக
தெலுங்குப் படவுலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இருவரும் ஒன்றாக
சுற்றுவது குறித்த செய்திகளும் தெலுங்குப் பத்திரிகைகளில் வெளியாகி
வருகின்றன.
இது பற்றி ஸ்ருதியிடம் கேட்ட போது, “நானும் சித்தார்த்தும் ‘அனகனாக ஓ
தீருடு’ என்ற படத்தில் இணைந்து நடித்தோம். அந்தப் படம் நன்றாக இருந்தது.
இதனால் மீண்டும் இன்னொரு படத்தில் சேர்ந்து நடிக்கிறோம். கிசுகிசுக்களின்
பின்னணி இதுதான் என்று நினைக்கிறேன். சித்தார்த் எனது நெருங்கிய நண்பர்.
இதுபோன்ற கிசுகிசுக்களை நான் பொருட்படுத்தவில்லை. மேலும் நான்
மும்பையில் செட்டிலாகிவிட்டதாக பேசுகின்றனர். அங்கு எனக்கு நிறைய படங்கள்
வருவதால் தங்க வேண்டி உள்ளது.
முழுமையாக அங்கேயே தங்கிவிடவில்லை. மாதத்தில் 20 நாட்கள்
சென்னையில்தான் இருக்கிறேன். இந்தியில் லக் படம் நன்றாக ஓடவில்லை. ஆனாலும்
அங்குள்ள ரசிகர்கள் என்னை ஒரு நடிகையாக ஏற்றுக் கொண்டுவிட்டனர். அது
பெரிய விஷயம்”, என்றார்.
நன்றி : 123 தமிழ் சினிமா
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

சித்தார்த்துடன் காதலா? – மழுப்பும் ஸ்ருதி Empty Re: சித்தார்த்துடன் காதலா? – மழுப்பும் ஸ்ருதி

Post by கலைவேந்தன் Mon Apr 04, 2011 2:06 am

இந்தியில் லக் படம் நன்றாக ஓடவில்லை. ஆனாலும்
அங்குள்ள ரசிகர்கள் என்னை ஒரு நடிகையாக ஏற்றுக் கொண்டுவிட்டனர். அது பெரிய விஷயம்”, என்றார்.

சிரிப்பு சிப்பு வருது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சித்தார்த்துடன் காதலா? – மழுப்பும் ஸ்ருதி Empty ஸ்ருதி ஹாஸன் சித்தார்த்துடன் காதலா?

Post by தாமு Wed Apr 06, 2011 7:41 am

சித்தார்த்துடன் காதலா? – மழுப்பும் ஸ்ருதி Untitled
மனைவியை விவாகரத்து செய்த நடிகர் சித்தார்த்துடன் ஸ்ருதி ஹாஸன் காதல் வயப்பட்டிருப்பதாக தெலுங்குப் படவுலகில் பேசப்படுகிறது.

இந்த விவகாரத்தை ஸ்ருதி மறுக்கவும் இல்லை, ஒப்புக் கொள்ளவும் இல்லை. கமல் மகள் ஸ்ருதி தமிழில் 7-ஆம் அறிவு படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து வருகிறார். தெலுங்கிலும் நடிக்கிறார்.

அங்கு சித்தார்த்துடன் தொடர்ந்து இரண்டாவது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்கள் இருவரும் நடித்த முதல் படம் சரியாகப் போகாத நிலையிலும், ஸ்ருதியை இரண்டாவது படத்திலும் சித்தார்த் ஜோடியாக்கியிருப்பது அவர்களின் நெருக்கத்தைக் காட்டுவதாகக் கூறுகிறார்கள்.

இதனால் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் கிளம்பின. மனைவியை விவாகரத்து செய்துவிட்ட சித்தார்த், இப்போது ஸ்ருதியை தீவிரமாகக் காதலிப்பதாக தெலுங்குப் படவுலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இருவரும் ஒன்றாக சுற்றுவது குறித்த செய்திகளும் தெலுங்குப் பத்திரிகைகளில் வெளியாகி வருகின்றன.



இது பற்றி ஸ்ருதியிடம் கேட்ட போது, "நானும் சித்தார்த்தும் 'அனகனாக ஓ தீருடு' என்ற படத்தில் இணைந்து நடித்தோம். அந்தப் படம் நன்றாக இருந்தது. இதனால் மீண்டும் இன்னொரு படத்தில் சேர்ந்து நடிக்கிறோம்.



கிசுகிசுக்களின் பின்னணி இதுதான் என்று நினைக்கிறேன். சித்தார்த் எனது நெருங்கிய நண்பர். இதுபோன்ற கிசுகிசுக்களை நான் பொருட்படுத்தவில்லை. மேலும் நான் மும்பையில் செட்டிலாகிவிட்டதாக பேசுகின்றனர்.



அங்கு எனக்கு நிறைய படங்கள் வருவதால் தங்க வேண்டி உள்ளது. முழுமையாக அங்கேயே தங்கிவிடவில்லை. மாதத்தில் 20 நாட்கள் சென்னையில்தான் இருக்கிறேன்.



இந்தியில் லக் படம் நன்றாக ஓடவில்லை. ஆனாலும் அங்குள்ள ரசிகர்கள் என்னை ஒரு நடிகையாக ஏற்றுக் கொண்டுவிட்டனர். அது பெரிய விஷயம்", என்றார்.



by இது உங்களுக்கு



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சித்தார்த்துடன் காதலா? – மழுப்பும் ஸ்ருதி Empty Re: சித்தார்த்துடன் காதலா? – மழுப்பும் ஸ்ருதி

Post by முரளிராஜா Wed Apr 06, 2011 7:45 am

இந்த பதிவு நேற்றே உள்ளது கவனிக்கவும்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சித்தார்த்துடன் காதலா? – மழுப்பும் ஸ்ருதி Empty Re: சித்தார்த்துடன் காதலா? – மழுப்பும் ஸ்ருதி

Post by தாமு Wed Apr 06, 2011 7:45 am

sorry



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சித்தார்த்துடன் காதலா? – மழுப்பும் ஸ்ருதி Empty Re: சித்தார்த்துடன் காதலா? – மழுப்பும் ஸ்ருதி

Post by சிவா Wed Apr 06, 2011 10:57 am

தந்தையைப் போல் மகள்! சித்தார்த்துடன் காதலா? – மழுப்பும் ஸ்ருதி 56667


சித்தார்த்துடன் காதலா? – மழுப்பும் ஸ்ருதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சித்தார்த்துடன் காதலா? – மழுப்பும் ஸ்ருதி Empty Re: சித்தார்த்துடன் காதலா? – மழுப்பும் ஸ்ருதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum