புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_m10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10 
73 Posts - 77%
heezulia
புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_m10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_m10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_m10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_m10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10 
238 Posts - 76%
heezulia
புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_m10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_m10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_m10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10 
8 Posts - 3%
prajai
புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_m10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_m10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_m10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 1%
Barushree
புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_m10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_m10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
Shivanya
புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_m10புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Apr 14, 2011 12:41 pm

அன்பு நண்பர்கள் அனைவருக்கும்

எனது புத்தாண்டு வாழ்த்துடன் ஒருகவிதை Online ல் பார்க்கலாம். இந்த மென்பொருளில் Load ஆனதும்
Browser ஐ minimize செய்யவும். வாழ்த்து பின்னால் புதிய பக்கமாக காணப்படும். கிளிக் ஸ்ரார்ட்.

இன்னும் ஒன்று ActiveX க்கு சம்மத்திதால் மட்டும் காணலாம். இதனால் ஆபத்து இல்லை

http://www.kirasaworld.co.uk/vazhthu/run.html

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Apr 14, 2011 7:57 pm

2. சித்திரைப் புத்தாண்டு

வந்தது புத்தெழில்ஆண்டு வளமுடன் வாழ்த்தி மகிழ்ந்தாட
சிந்தும்பனிமலர் போலமலர்வுடன் சொந்தமும் கொண்டாட
நந்தவனமெனத் தொங்கும் மலர்களும் எங்களின் வாழ்வாக
தந்துவிடும் இந்தப் பொங்கும் இனியபுத் தாண்டு சுகமாக

செந்தமிழ்பேசிச் சிரித்திடு வாழ்த்தினைச் சொல்லி மகிழ்வோடு
வந்து களிப்புடன் தந்திட லாம்சுவை கொண்டதோர் கற்கண்டு
சந்தி தெருக்களில் நின்று சரவெடி செந்தணல் தீகொண்டு
முந்திவெடித்திடச் செய்து மகிழ்ந்திடு மோகமனம் கொண்டு

பந்தியில்வந்தே இருந்திடலாம் நல்ல பாலோ டமுதுண்டு
வந்து சிறந்துமே சுற்றியிருந்தொரு வண்ணத்திரை கண்டு
சொந்தம் கொண்டாடிடு ஆனந்தம் ஆகிடு சற்று பொறு ஒன்று
செந்தமிழீழம் சிதைந்துகிடக்கு உன்பணி ஒன்றுண்டு

குங்குமம் பூசிடும் மங்கையர் கற்பினைக் காக்கமுடியவில்லை
தங்கையும் தம்பியும் தாயுடன் வாழ்ந்திட சற்றும் வழியே இல்லை
வெங்களம் கண்டவர் வீரர்கனவுகள் வெல்ல முடியவில்லை
இங்கு இருந்துமே பொங்குவதில் ஏது புதுமை கண்டோமோ

கந்தையுடுத் தவள் தங்கை சிறைகளில் கண்கள் கலங்கியழ
பூந்திரிவாணம் புகைத்து மகிழ்ந்து நீ புத்துடை கொள்ளுவதோ
செந்தமிழ் காத்திடச் சீறியெழுந்தவன் தேகம் வதைபடவே
மந்தை களாகியே மானும் மயிலுடன் மாமகிழ் வெய்துவதோ

எம்மை கொளுத்திய சிங்கனும் பண்டிகை சேர்ந்து வெடிகொளுத்த
பொம்மை எனநீயும் புத்தரின் ஆட்களைபோல மகிழுவதோ
செம்மை உரங் கண்டு சிங்கள மஞ்சியே சோர்ந்து சுருண்டுநிலம்
அம்மை எழுப்பிடத் துட்டன் படுத்தனன் ஆகக் குறுகிடச் செய்

பொங்கிவெடித்தன எத்தனை குண்டுகள் பொன்விளை பூமியிலே
எங்கிருந்தோ வந்த எல்லைகடந்தவர் எத்தனை கோரம்செய்தார்
மங்கி மனம் மறவாமலே நீயும்நல் மலர்கள் தூவியொரு
பந்தம் கொளுத்தியெம் மைந்தரை யெண்ணியே உந்தும் உணர்வுகொள்ளூ

எத்தனை வெடிகள் பட்டன ஓசையும் தீயின் பிளம்பெழுந்து
சத்தமெடுத்தன குண்டுகள் வீழ்ந்திட கொட்டும் மழையோவென்று
கத்தி யெழுந்துடல் நச்சுமருந்தினில் கண்களும் மூச்சடைத்து
செத்தவர் கண்டுமே செய்தவன் விட்டுமோர் சிந்தைமகிழுவதோ

சித்திரையில் ஒருமுத்திரை குத்திடு செய்வது என்னவென்று
பத்திரமாகவே நம்தமிழ் ஈழவர் பெற்றிட வாழ்வு ஒன்று
இத்தரை மீதில் எழுந்திடவேண்டில்நீ இந்த உலகை வெல்லு
நித்திரைகொண்டவன் நீதிதேவன்காதில் தட்டியேஉண்மை சொல்லு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக