புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_c10வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_m10வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_c10 
336 Posts - 79%
heezulia
வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_c10வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_m10வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_c10வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_m10வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_c10வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_m10வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_c10 
8 Posts - 2%
prajai
வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_c10வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_m10வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_c10வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_m10வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_c10வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_m10வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_c10வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_m10வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_c10வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_m10வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_c10வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_m10வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Apr 03, 2011 10:29 pm

எப்படிப்பட்ட வெற்றி இது.வார்த்தைகளால் விவரிக்க முடியாத அந்த தருணங்களை மறந்து இரவு 7 . 00 மணி செய்தியில் விஜயகாந்த் தண்ணி போட்டுக் கொண்டு பேசுகிறார் என்றும் மக்கள் கொந்தளிக்கிறார்கள் என்றும் திரும்ப திரும்ப சொல்கிறது கலைநர் தொலைக்காட்சி.
மெகா அதுக்கு மேல ஜால்ரா தட்டுகிறது.புருசன் பொண்டாட்டி கலந்து பேசி சந்தடி சாக்குல சீட்டு வாங்கினது எந்த விதத்தல சேத்தி-நு காங்கிரஸ் காரங்க கத்தறது தங்க பாலுவுக்கு கேக்கல போல.
விஜயகாந்த் அப்படி என்ன தவறாக பேசி விட்டார் என்று பார்த்தால்
"உங்களுக்கு ஆப்பு அடிக்கனுமுன்னா ஒரு ஆப்பு அடிச்சாதான் சரி வரும்" இதில் என்ன தவறு வடிவேலுவை விடவா தவறாக பேசி விட்டார்.
அவர் என்ன ப்ரௌன் சுகர் அல்லது கஞ்சா மற்றும் அபின் போன்ற தடை செய்யப்பட்ட பொருளை பற்றியா சொன்னார்.தமிழ்நாடு முழுக்க அங்கீகரிக்கப்பட்ட மதுவை தானே சொன்னார்.
மொத்தத்தில் ஒன்று புரிந்து விட்டது மக்களை முட்டாள்கள் என்று நினைக்கின்றன கட்சிகள்.
அது தப்பு கணக்கு.மெல்ல மெல்ல புரியும் அரசியல் கட்சிகளுக்கு யார் முட்டாள் என்று.
இன்னும் ஒன்னு பாக்கி உள்ளது.மக்களை சோம்பரியாக்கி,மூட நம்பிக்கைகளை வளர்த்து குட்டி சுவராக்கும் z தொலைகாட்சி தனியாக இன்னொரு பதிவில் சொல்கிறேன்.
உறவுகளே 13 வரை பொதிகையை செய்தியை மட்டும் பாருங்கள். மற்றது எல்லாம் அண்டப் புளுகனிகள்.
மனம் பொறுக்க வில்லை தவறாக எழுதி இருந்தால் மன்னியுங்கள்.
நன்றி . ..........

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 03, 2011 10:33 pm

இன்னும் ஒன்னு பாக்கி உள்ளது.மக்களை சோம்பரியாக்கி,மூட நம்பிக்கைகளை வளர்த்து குட்டி சுவராக்கும் z தொலைகாட்சி தனியாக இன்னொரு பதிவில் சொல்கிறேன்.

இதே திரியில் தொடருங்கள்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Apr 03, 2011 10:39 pm

இதே திரியில் தொடருங்கள்.
விளக்கம் கூறுங்கள் அண்ணா! திரி புரியவில்லை ! சோகம்



வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Pவெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Oவெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Sவெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Iவெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Tவெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Iவெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Vவெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Eவெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Emptyவெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Kவெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Aவெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Rவெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Tவெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Hவெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Iவெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Cவெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   K
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 03, 2011 10:51 pm

அது என்ன என்றால் ஈகரையில் ஒரு தலைப்பாகவே ஒரு விஷயம் குறித்த தலைப்புக்களாகவே இருந்தாலும் பல்வேறு திரிகளில் தொடங்கி பதிவது வழக்கமாக உள்ளது.

இப்போது நீங்கள் சொன்ன தொலைக்காட்சி தொடர்பான அனைத்து விடயங்களையும் இங்கே யே பதிவுகளாகத்தொடரலாம் தானே..?

அதை விடுத்து வேறு தலைப்பிட்டு வேறொரு திரியில் தொடங்குவது சரியில்லை அல்லவா..?

அதைத்தான் சொன்னேன்..

பதிவு என்பது ஒரு திரிக்குள் பதிவிடுவது. திரி என்பது வேறொரு தலைப்பிட்டு தனியாகத்தொடங்குவது..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Apr 04, 2011 2:19 am

positivekarthick wrote:எப்படிப்பட்ட வெற்றி இது.வார்த்தைகளால் விவரிக்க முடியாத அந்த தருணங்களை மறந்து இரவு 7 . 00 மணி செய்தியில் விஜயகாந்த் தண்ணி போட்டுக் கொண்டு பேசுகிறார் என்றும் மக்கள் கொந்தளிக்கிறார்கள் என்றும் திரும்ப திரும்ப சொல்கிறது கலைநர் தொலைக்காட்சி.
மெகா அதுக்கு மேல ஜால்ரா தட்டுகிறது.புருசன் பொண்டாட்டி கலந்து பேசி சந்தடி சாக்குல சீட்டு வாங்கினது எந்த விதத்தல சேத்தி-நு காங்கிரஸ் காரங்க கத்தறது தங்க பாலுவுக்கு கேக்கல போல.
விஜயகாந்த் அப்படி என்ன தவறாக பேசி விட்டார் என்று பார்த்தால்
"உங்களுக்கு ஆப்பு அடிக்கனுமுன்னா ஒரு ஆப்பு அடிச்சாதான் சரி வரும்" இதில் என்ன தவறு வடிவேலுவை விடவா தவறாக பேசி விட்டார்.
அவர் என்ன ப்ரௌன் சுகர் அல்லது கஞ்சா மற்றும் அபின் போன்ற தடை செய்யப்பட்ட பொருளை பற்றியா சொன்னார்.தமிழ்நாடு முழுக்க அங்கீகரிக்கப்பட்ட மதுவை தானே சொன்னார்.
மொத்தத்தில் ஒன்று புரிந்து விட்டது மக்களை முட்டாள்கள் என்று நினைக்கின்றன கட்சிகள்.
அது தப்பு கணக்கு.மெல்ல மெல்ல புரியும் அரசியல் கட்சிகளுக்கு யார் முட்டாள் என்று.
இன்னும் ஒன்னு பாக்கி உள்ளது.மக்களை சோம்பரியாக்கி,மூட நம்பிக்கைகளை வளர்த்து குட்டி சுவராக்கும் z தொலைகாட்சி தனியாக இன்னொரு பதிவில் சொல்கிறேன்.
உறவுகளே 13 வரை பொதிகையை செய்தியை மட்டும் பாருங்கள். மற்றது எல்லாம் அண்டப் புளுகனிகள்.
மனம் பொறுக்க வில்லை தவறாக எழுதி இருந்தால் மன்னியுங்கள்.
நன்றி . ..........

சபாஷ்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

(நல்லவேளை இதை நான் பதியலாம் என்றிருந்தேன்... )




வெறி பிடித்து அலையும் கட்சிகளின் தொலைக்காட்சிகள்   Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக