புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:29

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_lcapஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_voting_barஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_rcap 
89 Posts - 68%
heezulia
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_lcapஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_voting_barஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_rcap 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_lcapஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_voting_barஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_lcapஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_voting_barஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_lcapஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_voting_barஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_lcapஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_voting_barஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_lcapஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_voting_barஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_rcap 
266 Posts - 45%
heezulia
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_lcapஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_voting_barஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_rcap 
222 Posts - 37%
mohamed nizamudeen
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_lcapஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_voting_barஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_lcapஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_voting_barஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_lcapஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_voting_barஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_rcap 
18 Posts - 3%
prajai
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_lcapஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_voting_barஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_rcap 
13 Posts - 2%
Rathinavelu
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_lcapஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_voting_barஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_lcapஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_voting_barஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_lcapஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_voting_barஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_lcapஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_voting_barஇன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்!

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Sun 3 Apr 2011 - 22:53

நீண்ட வருடங்களுக்குப் பின் கவிதை எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது… ஆனால் எழுதவில்லை!

புதிதாய் எழுத ஒன்றுமில்லை… ஏற்கெனவே எழுதியவை ஏளனமாய் சிரிக்கின்றன.

இப்போது எடுத்துப் பார்க்கத் தோன்றியது…

அந்த பழைய கள்ளிப் பெட்டியை திறந்தபோது,
அதன் பழமை வாசனையோடு சேர்த்து வெளிப்பட்டது
அந்த பால்ய நாட்களின் வாசனையும்.

மொட்டாய் இருந்த இளமை, மலராய் விரிந்தபோது,
அதில் வாசனையாய் ஒட்டிக் கொண்டது உன் பெயர்தான்.
இன்று அந்த மலர் ஒரு ஞாபகச் சின்னமாய்
இந்தக் கள்ளிப் பெட்டிக்குள் சுருண்டு கிடந்தாலும்,
உன் வாசனை இன்னும் போகவில்லை.

இப்போதும்-

உன் நினைவு வரும்போதெல்லாம்
மனது என்றோ பெய்த அந்த இளமை மழையில் நனைகிறது…

கரையோரம் நுரையொதுங்க
சுழித்தோடும் புதுநதியாய் துள்ளாட்டம் உள்ளுக்குள்…
உன்னோடு இருந்தபோது நான் புதிதாய் உணர்ந்தேன்

உன்னோடு இருந்தபோது…?

எங்கே இருந்தோம்?
நீ சாலையின் அந்தப் பக்கம் செல்வாய்
நான் இந்தப் பக்கம்.. ஆனால் காலமற்ற வெளியில் கைகள் கோர்த்து,
உரசி, படர்ந்து நடப்பதாய் ஒரு உணர்வு…
அது உனக்கும் இருந்தது என்பதை உனது பெயரும் எனது பெயரும்
நமது பெயராய் உன் புத்தகத்துக்குள் சிரித்ததைப் பார்த்த பிறகுதான் தெரிந்து கொண்டேன்..

எத்தனையோ ஆண்டுகளை உருட்டிச் சென்றுவிட்டது காலநதி.
இளமை உலகின் விளிம்பில் நின்று திரும்பிப் பார்த்தால்…
எத்தனை பெண்கள்
எத்தனை துரோகங்கள்
எத்தனை காயங்கள்
எவ்வளவு கண்ணீர்த்துளிகள்…

ஆனால்-

ஒவ்வொரு நாளும் கல்லூரி முடிந்து
தார்ச்சாலை திருப்பத்தில் கடந்து
நீ போகும்போதெல்லாம் என்னைத் துளைக்கும் பார்வை ஒன்றை வீசிச் செல்வாயே
அந்த நினைவு இப்போதும் கைகளில் கதகதப்பாய் நிற்கும் பாடப் புத்தகங்களாய்…

பல்கலைக் கழகத்தின் கொன்றை மரங்களடியில்
உன் வருகைக்கும் பார்வைக்கும் தவம் கிடந்த
வெயிலோய்ந்த மாலை நேரங்கள்…
இப்போதும் மனதுக்குள் இளஞ்சூடாய்…

அடடா… ஞாபகங்கள் இல்லாவிட்டால் மனிதன் இயக்கமுள்ள பிணம் என்பது உண்மைதான்!

நன்றி
TMT

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun 3 Apr 2011 - 23:08

உண்மையே......

நினைவுகள் நல்லவையோ அல்லது தீயவையோ சந்தோஷம் தருபவையோ அல்லது கண்ணீர் வரவைப்பவையோ.....

நினைவுகள் மனதினில் மீண்டும் மீண்டும் அன்பினை பூக்க செய்துக்கொண்டே இருக்கும்....

அந்த நாட்களின் எல்லைக்கே கொண்டு செல்லும் சக்தி நினைவுகளுக்கே உண்டு என்பதை மிக அருமையான வரிகளால் நிரூபித்த அன்பு வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் நடராஜா.... சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 3 Apr 2011 - 23:16

என் இளமைநாட்களை மீண்டும் நினைவுபடுத்திய வரிகள்... இதற்குமேல் ஒன்றும் சொல்ல என் தழுதழுத்த மனம் இடம் கொடுக்கவில்லை..

சிறப்புப்பாராட்டுகக்ள் நடராஜன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 3 Apr 2011 - 23:19

http://www.tamilmovietracker.com/forums/archive/index.php/t-55481.html

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 3 Apr 2011 - 23:20

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 3 Apr 2011 - 23:23

வருந்துகிறேன் நடராஜன்... இது உங்கள் சொந்தக்கவிதை என்று மனந்திறந்து பாராட்டினேன்.. என்ன கொடுமை சார் இது

இனியாவது எங்கிருந்து எடுத்தீர்கள் என்பதையும் குறிப்பிட்டு ரசித்த கவிதைகள் பகுதியில் பதிவு செய்யுங்கள்... இது உங்களுக்கு எச்சரிக்கை..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக