புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10 
91 Posts - 61%
heezulia
சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10 
1 Post - 1%
viyasan
சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10 
1 Post - 1%
eraeravi
சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10 
283 Posts - 45%
heezulia
சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10 
19 Posts - 3%
prajai
சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்தார்ஜி காமடி - Just fun..........

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Sun Apr 03, 2011 9:19 pm

ஒரு முறை சர்தார் சூப்பர்
மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார்.
உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை
கொடுத்து விட்டு 'கொலஸ்ட்ரால் கொடுங்க' என்றார். கடைக்காரருக்கு ஒன்றும்
புரியவில்லை.

'சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை' என்று கடைக்காரர்
சொன்னார். உடனே சர்தாருக்கு கோபம் வந்து விட்டது, 'நான் என்ன இளிச்சவாயனா,
என்னை ஏமாற்ற முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா?' என்று
சத்தம் போட ஆரம்பித்து விட்டார். உடனே கடைக்காரர் ரொம்ப பொறுமையாக
சர்தாரிடம், 'இந்த பாருங்க இங்க மட்டும் இல்லை, நீங்க எங்க போனாலும்
கொலஸ்ட்ராலை வாங்க முடியாது' என்றதற்க்கு, சர்தார் உடனே சொன்னார், "அப்ப
ஏன்யா இந்த பாட்டிலில் "Colestrol FREE" ன்னு எழுதியிருக்கு.."

************************************************** ********

டீச்சர்: (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) இந்தியாவில் ஒவ்வொரு பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்.

சர்தார்: (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர் உடனடியாக அந்தப் பெண்ணை நாம் கண்டுபிடித்து அதை தடுத்து நிறுதவேண்டும்.

************************************************** *********

ஒரு சர்தார் ,ஒரு மதராசி(நம்ம ஆளு) மற்றும் ஒரு குஜராத் காரர் ரயிலில் ஒரே
பெட்டியில் பயணம் செய்து கொண்டு இருக்கும் பொது அங்கே வந்த ஒருவன் தன்
கையில் இருக்கும் ஊசியை(injection syringe) காட்டி,“இங்க பாருங்க, இதில்
aids கிருமி திரவம் இருக்கு, ஒழுங்கா உங்ககிட்ட இருக்கறத கொடுத்துட்டு
தப்பிச்சி போய்டுங்க “என்றான்…

முதலில் மதராசி தன் கையில் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விட்டு போய் விட்டான்,
பின்பு வந்த குஜராத்தியர் அவனிடம் பேரம் பேசி,அவனிடம் இருக்கும் பாதியை மட்டும் கொடுத்தான்…
ஆனால் எதற்கும் கவலைபடாமல் நின்று இருந்த சர்தார் கொடுக்க மாட்டேன் என்று
சொல்ல,அந்த ஆள் சர்தாருக்கு அந்த ஊசியை போட்டு விட்டு கிடைத்ததை எடுத்து
கொண்டு ஓடி விட்டான்….

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற இருவரும் சர்தாரிடம் எப்படி நீங்க
தப்பிப்பிங்க, aids வந்துருமே என்று கேட்க ,சர்தார் கூலாக சொன்னார்,
“எனக்கு தான் aids வரதே, ஏனா நான் தான் காண்டம்(condom) போட்டு
இருக்கேனே..” என்று சொன்னார்…

*********************************************

சர்தார் தன்னுடைய காரை விற்க நினைத்து போனார்,ஆனாலும் அவருடைய கார் ஒரு
லட்சம் கிலோ மீட்டர் ஓடி இருந்ததால் அதை வாங்க யாரும் வரவில்லை,இதை பார்த்த
அவருடைய மதராசி நண்பர்,அவரிடம் ஒரு மெக்கானிக் அட்ரசை கொடுத்து அங்கே
போனால் அவர் காரின் மீட்டரை முப்பது ஆயிரம் கிலோமீட்டர் ஓடியது போல் செய்து
விடுவார் அப்புறம் நீங்கள் விக்கலாம் என்று சொல்லி அனுப்பி வைத்தார்…

கொஞ்சம் நாள் கழித்து அந்த மதராசி நண்பர் நம் சர்தாரை மீண்டும் அதே காரில்
கண்டு ஆச்சர்ய பட்டு சர்தாரிடம் ஏன் விக்கவில்லை என்று கேட்டார்,அதற்கு
சர்தார் சொன்னார்,

“யோவ் உனக்கு என்ன பைத்தியமா ,என் கார் முப்பது ஆயிரம் கிலோமீட்டர் தான் ஓடி உள்ளது அதை போய் விற்பதாவது”என்றபடி சென்றுவிட்டார்.

***************************************

சென்னையில் இருந்து தில்லிக்கு ரயில் வண்டியில் ஒரு சர்தார்ஜி சென்று
கொண்டு இருந்தார்.அவரோடு fashion design செய்யும் ஒருவரும் பயணம் செய்தார்.
இருவரும் ஒரே கூபேயில் பயணம் செய்தனர்.சர்தார்ஜி தூங்க செல்லும் போது இந்த
ஆசாமியிடம் காலையில் 6 மணிக்கு என்னை எழிப்பி விடவும் என்று கேட்டு
கொண்டார்.

இரவு முழுதும் சர்தார்ஜி விட்ட குறட்டையில் fashion design ஆசாமியால் தூங்க
முடியவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்து சர்தார்ஜியின் தாடியை வெட்டி
விட்டார். முடியை நவ நாகரீமான ஸ்டைலில் மாற்றி விட்டார். அசந்த தூக்கி
கொண்டு இருந்த சர்தார்ஜிக்கு சுத்தமாக தெரியவில்லை.

காலையில் சார்தார்ஜியை எழுப்பி விட்டார். சர்தார்ஜி டாய்லெட்டிற்க்கு
சென்றார் அங்கு இருக்கும் கண்ணாடியை பார்த்தார்.. உள்ளே சென்றவர் அலறி
அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தார்.

இந்த இந்தியன் ரயில்வேயே சுத்த மோசம். பாதுகாப்பே இல்லை நான் டாய்லேட்
உள்ளே போனதும் ஒருத்தன் ஜன்னல் வழியா எட்டி பாக்குறான் என்றார்.

************************************************** *

சர்தார்ஜியின் மகன்: அப்பா! நாளையிலிருந்து நாம பணக்காரர் ஆகிவிடலாம்

சர்தார்ஜி: எப்படிடா?

சர்தார்ஜியின் மகன்: நாளைக்கு எங்க கணக்கு டீச்சர், பைசாவை ரூபாயா மாத்தறது எப்படின்னு சொல்லித் தரப்போறாங்களாம்!

************************************************

நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட பின்
பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார்,
“வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப
அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு
தடவினால் உன் தலை முடியும் கருப்பாகி விடும்.....” என்று சொல்ல,
குழம்பிப்போன சர்வர் கேட்டார், “சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட
சொல்றீங்க?”

நம் சர்தார்ஜி சொன்னார், “ மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்”

*************************************************

சர்தார்ஜி ஜோக்குளால் மனம் வெறுத்துப்போன சர்தார்ஜி ஒருவர், தான் ஒரு
அறிவாளி என்பதை நிரூபிக்க விரும்பினார். டாக்டரிடம் சென்று, ‘எனது தலையில்
1கிலோ மூளையை வைக்க வேண்டும். எவ்வளவு செலவாகும்?’ என்று கேட்டார்.

அதற்கு டாக்டர், “அது நீங்கள் யாருடைய மூளையை வைக்க விரும்புகிறீர்கள்
என்பதைப் பொறுத்தது அது. இன்ஜீனியர்கள் மூளை என்றால் கிராமுக்கு 1000
ரூபாயும், டாக்டர்கள் மூளை என்றால் கிராமுக்கு 1200 ரூபாயும், வக்கீல்கள்
மூளை என்றால் கிராமுக்கு 2000 ரூபாயும் ஆகும்” என்றார்.

சர்தார்ஜி கேட்டார், “சர்தார்ஜிகள் மூளை என்றால்?”

“அது ரொம்ப அதிகமாகும். ஒரு கிராம் சர்தார்ஜி மூளை ரூபாய் ஒரு லட்சம்”

இதைக் கேட்டதும் சர்தார்ஜிக்கு பயங்கர சந்தோஷம். இருந்தாலும், இது மட்டும் ஏன் இவ்வளவு அதிகம் என்று டாக்டரிடம் கேட்டார்.

டாக்டர் சொன்னார், “ஏன்னா, ஒரு கிராம் மூளையை சேகரிக்க எவ்வளவு சர்தார்ஜிகளைத் தேடிப் போக வேண்டும் என்பது தெரியுமா?”

************************************************

ஒரு சர்தார்ஜிக்கு 6 குழந்தைகள். அது குறித்து அவருக்கு எப்போதும் ஒரே
பெருமைதான். தன் மனைவியைக் கூப்பிடும்போதெல்லாம், ‘ஆறு குழந்தைகளின்
அம்மாவே’ என்றுதான் கூப்பிடுவார். அது அவளுக்குப் பிடிப்பதேயில்லை.

ஒரு நாள் சர்தார்ஜி குடும்பத்தோடு ஒரு பார்ட்டிக்குக் கிளம்பினார்.
சர்தார்ஜியின் மனைவி நெடுநேரமாக அலங்காரம் செய்து கொண்டிருந்தார்.
பொறுமையிழந்த சர்தார்ஜி, ‘ஆறு குழந்தைகளின் அம்மாவே! கிளம்பலாமா?” என்று
கேட்டார். அதற்கு அவரது மனைவி கூறினார், “நான்கு குழந்தைகளின் அப்பாவே!
கிளம்பலாம்”

************************************************** *****

புனேவிலிருந்து சண்டிகருக்கு ஏர்-இந்தியா விமானத்தில் செல்ல சர்தார்ஜி
ஒருவர் டிக்கட் வாங்கியிருந்தார். விமானத்தில் மூன்று சீட்டுகள் உள்ள
வரிசையில் அவருக்கு நடுவில் உள்ள சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. விமானத்தில்
நுழைந்தவுடன் நடு சீட்டில் உட்காராமல் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து
கொண்டார். ஜன்னல் சீட் ஒதுக்கப்பட்டிருந்த பெண், "அது என்னுடைய சீட் தயவு
செய்து எழுந்திருங்கள்" என்று கூறினார். சர்தார்ஜியோ, "முடியாது" என்று
சொல்லிவிட்டார்.

அந்த பெண் வேறு வழியில்லாமல் பணிப்பெண்ணிடம் புகார் கூறினார். விமானப்
பணிப்பெண் வந்து சொல்லிப்பார்த்தார். ஜன்னல் வழியே வேடிக்கைப்
பார்த்துக்கொண்டு பயணம் செய்ய ஆசைப்படுவதால் சீட்டை தர முடியாது என்று
சர்தார்ஜி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். உதவி கேப்டன் சொல்லிப்
பார்த்தார். சர்தார்ஜி அசையவில்லை.

விஷயத்தை கேள்விப்பட்ட விமானத்தின் கேப்டன் சர்தார்ஜியின் அருகில் வந்து
காதோரமாக ஏதோ சொன்ன வினாடியே சர்தார் அவசர அவசரமாக நடு சீட்டுக்கு
மாறிவிட்டார்.

விமானி சொன்னது இதுதான்:

“நடுவிலுள்ள சீட்கள் மட்டும்தான் சண்டிகருக்குப் போகிறது. மற்ற சீட்கள் எல்லாம் ஜலந்தருக்கு செல்கின்றன.”

************************************************

சர்தார்ஜி ஒரு பிஸா கடைக்குப் போய் பிஸா ஆர்டர் செய்தார்.

கடைக்காரர்: 6 துண்டுகளாக வெட்டித் தரவா அல்லது 12 துண்டுகளாக வெட்டித் தரவா?

சர்தார்ஜி: 6 துண்டுகளாகவே வெட்டுங்க. என்னால 12 துண்டுகள் எல்லாம் சாப்பிட முடியாது.

நன்றி
TMT

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 03, 2011 10:57 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக