புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித உறவுகளை செம்மையாக அமைத்துக் கொள்ள சிறந்த வழி! Poll_c10மனித உறவுகளை செம்மையாக அமைத்துக் கொள்ள சிறந்த வழி! Poll_m10மனித உறவுகளை செம்மையாக அமைத்துக் கொள்ள சிறந்த வழி! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
மனித உறவுகளை செம்மையாக அமைத்துக் கொள்ள சிறந்த வழி! Poll_c10மனித உறவுகளை செம்மையாக அமைத்துக் கொள்ள சிறந்த வழி! Poll_m10மனித உறவுகளை செம்மையாக அமைத்துக் கொள்ள சிறந்த வழி! Poll_c10 
3 Posts - 7%
heezulia
மனித உறவுகளை செம்மையாக அமைத்துக் கொள்ள சிறந்த வழி! Poll_c10மனித உறவுகளை செம்மையாக அமைத்துக் கொள்ள சிறந்த வழி! Poll_m10மனித உறவுகளை செம்மையாக அமைத்துக் கொள்ள சிறந்த வழி! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மனித உறவுகளை செம்மையாக அமைத்துக் கொள்ள சிறந்த வழி! Poll_c10மனித உறவுகளை செம்மையாக அமைத்துக் கொள்ள சிறந்த வழி! Poll_m10மனித உறவுகளை செம்மையாக அமைத்துக் கொள்ள சிறந்த வழி! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
மனித உறவுகளை செம்மையாக அமைத்துக் கொள்ள சிறந்த வழி! Poll_c10மனித உறவுகளை செம்மையாக அமைத்துக் கொள்ள சிறந்த வழி! Poll_m10மனித உறவுகளை செம்மையாக அமைத்துக் கொள்ள சிறந்த வழி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உறவுகளை செம்மையாக அமைத்துக் கொள்ள சிறந்த வழி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 31, 2011 9:53 pm

இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்த காலகட்டம். அப்போதைய அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஐசன்ஹோவர் இருந்தார். அவர் ஒருமுறை இந்தியாவுக்கு விஜயம் செய்தார்.

இந்தியா வருவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ஒருநாள் இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்து புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தார் ஐசன். அதைப் பார்த்த அவருடைய மனைவி, "அப்படி என்ன புத்தகத்தை இவ்வளவு நேரம் கண்விழித்துப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.

"அடுத்த வாரம் இந்தியாவுக்குச் செல்கிறோம். எனவே, இந்தியப் பிரதமர் நேருவைப் பற்றியும், அவருடைய நாட்டைப் பற்றியும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் நேரு எழுதிய `டிஸ்கவரி ஆப் இந்தியா' என்ற நூலை படித்துக் கொண்டிருக்கிறேன். சரியான தகவல்கள் தெரிந்திருந்தால் தான் பேச்சுவார்த்தை நடத்த சுலபமாக இருக்கும்'' என்றார் ஐசன்.

எந்த ஒருவரைச் சந்திக்கும் முன்னர், அவரைப் பற்றியும், அவர்களுடைய பின்னணி மற்றும் கருத்துகள் பற்றியும் தெரிந்திருப்பது அவசியம். அப்போது தான் அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஜனாதிபதியாக இருந்தாலும், இன்னொரு நாட்டு பிரதமரைச் சந்திக்கும்போது அவர் எழுதிய புத்தகத்தைப் படித்து, அவரை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என நினைத்திருக்கிறார். நாமும் மனித உறவுகளை செம்மையாக அமைத்துக்கொள்ள விரும்பினால், நம்முடன் பழகுபவர்களைப் பற்றிய தகவல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வது நன்மை.



மனித உறவுகளை செம்மையாக அமைத்துக் கொள்ள சிறந்த வழி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 31, 2011 10:06 pm

நம்முடன் பழகுபவர்களைப் பற்றிய தகவல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வதன்மூலம் பல மனிதர்களை நாம் நண்பர்களாக்கி கொள்ளமுடியும்

பகிர்வுக்கு நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Mar 31, 2011 10:26 pm

உண்மை தான் சிவா! அது அந்தக்காலம். இப்போதெல்லாம் தூங்குவதைப்போல நடிப்பவர்கள் நிறைந்த அரசியல் உலகம். சிறந்த தகவலுக்கு நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 31, 2011 11:43 pm

உண்மைதான்.... பகிர்வுக்கு நன்றி தல.



மனித உறவுகளை செம்மையாக அமைத்துக் கொள்ள சிறந்த வழி! Aமனித உறவுகளை செம்மையாக அமைத்துக் கொள்ள சிறந்த வழி! Aமனித உறவுகளை செம்மையாக அமைத்துக் கொள்ள சிறந்த வழி! Tமனித உறவுகளை செம்மையாக அமைத்துக் கொள்ள சிறந்த வழி! Hமனித உறவுகளை செம்மையாக அமைத்துக் கொள்ள சிறந்த வழி! Iமனித உறவுகளை செம்மையாக அமைத்துக் கொள்ள சிறந்த வழி! Rமனித உறவுகளை செம்மையாக அமைத்துக் கொள்ள சிறந்த வழி! Aமனித உறவுகளை செம்மையாக அமைத்துக் கொள்ள சிறந்த வழி! Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 31, 2011 11:45 pm

சரியான வார்த்தை சிவா....

சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனித உறவுகளை செம்மையாக அமைத்துக் கொள்ள சிறந்த வழி! 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக