புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்க பேனா கொடுத்த முதல்வரை தாக்கிப் பேசுவதா?: பாக்யராஜ் பேச்சு Poll_c10தங்க பேனா கொடுத்த முதல்வரை தாக்கிப் பேசுவதா?: பாக்யராஜ் பேச்சு Poll_m10தங்க பேனா கொடுத்த முதல்வரை தாக்கிப் பேசுவதா?: பாக்யராஜ் பேச்சு Poll_c10 
69 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்க பேனா கொடுத்த முதல்வரை தாக்கிப் பேசுவதா?: பாக்யராஜ் பேச்சு Poll_c10தங்க பேனா கொடுத்த முதல்வரை தாக்கிப் பேசுவதா?: பாக்யராஜ் பேச்சு Poll_m10தங்க பேனா கொடுத்த முதல்வரை தாக்கிப் பேசுவதா?: பாக்யராஜ் பேச்சு Poll_c10 
234 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
தங்க பேனா கொடுத்த முதல்வரை தாக்கிப் பேசுவதா?: பாக்யராஜ் பேச்சு Poll_c10தங்க பேனா கொடுத்த முதல்வரை தாக்கிப் பேசுவதா?: பாக்யராஜ் பேச்சு Poll_m10தங்க பேனா கொடுத்த முதல்வரை தாக்கிப் பேசுவதா?: பாக்யராஜ் பேச்சு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்க பேனா கொடுத்த முதல்வரை தாக்கிப் பேசுவதா?: பாக்யராஜ் பேச்சு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Apr 03, 2011 6:05 am

திருவள்ளூர் : ""தே.மு.தி.க., கட்சி துவக்குவதற்கு முன், விஜயகாந்துக்கு தங்க பேனா கொடுத்தவர் முதல்வர். அரசியலுக்கு வந்ததும் அவரை தாக்கிப் பேசுவதா?'' என, தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பாக்யராஜ் பேசினார். திருவள்ளூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் சிவாஜியை ஆதரித்து திரைப்பட நடிகர் பாக்யராஜ், நேற்று முன்தினம் இரவு, திறந்த ஜீப்பில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: ஓட்டு கேட்பதில் இருவிதம். ஒன்று, என்ன செய்தோம் என கூறி கேட்பது; மற்றொன்று என்ன செய்யப் போகிறோம் என கூறி கேட்பது.
தி.மு.க.,வினர் மட்டும் தான் இரண்டும் சொல்லி கேட்க முடியும். மற்றவர்கள் குற்றச்சாட்டுகளை கூறித் தான் ஓட்டு கேட்க முடியும். மானிய விலையில் அரிசி, பருப்பு, 7,000 கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி, பயிர்க்கடன் வட்டி தள்ளுபடி, சத்துணவில் 5 முட்டை என தி.மு.க.,வின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். 108 என்றால் கலசமும், விளக்கும் தான் ஞாபகத்துக்கு வரும். இப்போது, ஆம்புலன்ஸ் தான் ஞாபகத்துக்கு வருகிறது.
தே.மு.தி.க., கட்சி துவங்குவதற்கு முன் விஜயகாந்துக்கு தங்கப் பேனா கொடுத்தவர் முதல்வர். கட்சி துவங்கியதும், அவரை தரக்குறைவாக விஜயகாந்த் பேசி வருகிறார். தற்போது வடிவேலுவிடம் சிக்கித் தவிக்கிறார் விஜயகாந்த். அவரது கட்சி போட்டியிடும் 41 தொகுதி வேட்பாளர்களின் பெயர்களை மட்டும் சொன்னால், அரசியலை விட்டே விலகுகிறேன் என வடிவேலு கூறியுள்ளார். தி.மு.க., வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளில் தே.மு.தி.க.,வுக்கு சீட் கொடுத்துள்ளதால் விஜயகாந்த் திணறி வருகிறார். இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

தினமலர்.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 03, 2011 11:07 am

உமக்கும் தங்க பேனா வேனும்னு ஜாடையா சொல்றிங்களா?

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 03, 2011 2:42 pm

இந்தாளு மட்டும் கட்சி மாறி மாறி பேசலாமா..?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 6:33 pm

இப்படியே ஒருத்தர் மேலே ஒருத்தர் சேற்றை பூசிக்கோங்க பார்க்கவும் நல்லா தான் இருக்கும் சினிமாவில் நடிப்போரை பிரச்சாரம் செய்ய அழைக்க கூடாதுன்னு தேர்தல் ஆணையம் ஸ்ட்ரிக்டா ஆர்டர் போடனும்.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தங்க பேனா கொடுத்த முதல்வரை தாக்கிப் பேசுவதா?: பாக்யராஜ் பேச்சு 47
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sun Apr 03, 2011 6:44 pm

மஞ்சுபாஷிணி wrote:இப்படியே ஒருத்தர் மேலே ஒருத்தர் சேற்றை பூசிக்கோங்க பார்க்கவும் நல்லா தான் இருக்கும் சினிமாவில் நடிப்போரை பிரச்சாரம் செய்ய அழைக்க கூடாதுன்னு தேர்தல் ஆணையம் ஸ்ட்ரிக்டா ஆர்டர் போடனும்.....
சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக