புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_m10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10 
69 Posts - 36%
heezulia
பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_m10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_m10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_m10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_m10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_m10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_m10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_m10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_m10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_m10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_m10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10 
320 Posts - 48%
heezulia
பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_m10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_m10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_m10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_m10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10 
23 Posts - 3%
prajai
பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_m10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_m10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_m10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10 
3 Posts - 0%
Barushree
பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_m10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_m10பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Fri Mar 25, 2011 11:59 pm

பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Pixel?a.1=p-18-mFEk4J448M&a.2=p-ab3gTb8xb3dLg&labels.1=type.polldaddy

பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் Aged-parents-1-handsஇன்றைய
கால கட்டங்களில் நாம் சாலையோரம் அன்றாடம் பார்க்கும் ஒரு வாடிக்கையான
காட்சி முதியோர்கள் முருங்கைக்காயை விற்கும் நிலை. முதியோர்கள் பிறரிடம்
கையேந்தி நிற்கும் நிலை. முதியோர்கள் கவனிப்பாரற்று தெருவில் கிடக்கும்
நிலை. ஏன் இந்தநிலை? அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை அவர்களை கவனிக்காதது தான்
இதற்குக் காரணம்.

தாரம் வரும் முன்பு பெற்றோராய் கண்ணுக்குத் தெரிந்தவர்கள் தாரம் வந்த பின்பு வேற்றோராய் தெரிகிறார்கள் .

பத்து
மாதம் சுமந்து பல துயரங்களையும் தாங்கிக் கொண்டு பிள்ளையை பெற்றெடுத்த
தாய் பகல் இரவாய் கண் விளித்து ஈ எறும்பு கடிக்காமல் வளர்த்து மேதினியில்
கல்வி பெற வைத்து சொந்த காலில் நிற்கும் வரை ஆளாக்குகிறாள். தந்தை தன்
இளமையை வீணடித்து தன் சுகம் முக்கியமல்ல தன் பிள்ளையின் சுகமே தன் சுகம்
என்று எண்ணி ஊரை விட்டு ஊர் கடந்து தன் தாய் நாட்டை விட்டு வேறு நாட்டை
நோக்கி சென்று உழைத்து தன் பிள்ளைக்குப் பிடித்த பொருள் வாங்கிக் கொடுத்து
தன்னை ஆளாக்குகிறார்கள் .

அந்த பெற்றோர் இவ்வளவு கஷ்டப்படுவது எதற்கு? தன்னை தன் பிள்ளை வயோதிராக ஆகும் போது கவனிக்க வேண்டும் என்பதற்காகத் தானே.

அந்த பெற்றோர் தான் முதிய வயதையடையும் போது தம்மை தம் குழந்தை கவனிக்காது என்று நினைத்து தனக்கு சேமித்து வைத்திருக்கலாமே.

அப்படி
சேமித்து வைக்காமல் தன் பிள்ளை ஆசைப்படும் பொருளையெல்லாம் தனக்கென்றில்
லாமல் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி கொடுக்கிறார்கள் .

நம்மை சிறுவயதில் கவனிக்காமல் சாப்பாடு போடாமல் படிக்க வைக்காமல் இருந்திருந்தால் நம் நிலை என்னவாகும் என்று சிந்தித்தோமா?

வறுமையில்
இருக்கும் பலர் தன் தாயை, தந்தையை கண்ணுக்குள் போற்றி வைக்க முடியலையே
என்று கவலையாகிறார்கள் . ஆனால் வசதி படைத்தவர்கள் தன் தாயை, தந்தையை
முதியோர் காப்பகத்தில் போய் சேர்த்து விடுகிறார்கள். அல்லது மாத
சம்பளத்திற்கு ஆளை வைத்து விட்டு, பெற்றோரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
இன்னும் சிலர் மாதத்திற்கொரு முறை 500 ரூபாயை அனுப்பி விட்டு தனது பொறுப்பு
நீங்கிவிட்டது என்று எண்ணுகிறார்கள்.

முதிய வயதை அடைந்து விட்டால் அவர்கள் சிறு பிள்ளைக்கு சமமானவர்களே! சின்ன
பிள்ளை நம்மை ஏதாவது சொன்னால் பொறுத்துக் கொள்ளத் தானே செய்வோம். அதைப்
போன்று தான் பெற்றோர் எதையாவது சொன்னால் பொறுக்க வேண்டும். அதை விட்டு
விட்டு, ஏய் கிளவி! ஏய் கிளடு! வாயை மூடு. எங்கையாவது ஒழிந்து போ, செத்து
தொலை என்றெல்லாம் கூறக்கூடாது.

உம்முடைய
ரப்பு அவனைத் தவிர (வேறு எவரையும் எதனையும்) வணங்கலாகாது என்று
விதியாக்கியுள்ளான். இன்னும் தாய் தந்தையருக்கு (நன்கு) உபகாரம் செய்ய
வேண்டும் என்றும் (விதியாக்கி யுள்ளான்) அவ்விருவரில் ஒருவரோ அல்லது
அவ்விருவருமோ உம்மிடத்தில் திண்ணமாக முதுமையை அடைந்து விட்டால் அவர்களை
(நோக்கி) ‘சீ ‘ என்று சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் விரட்டாதீர்கள் .
அவ்விருவருக்கும் கண்ணியமான சொல்லைக் கூறவும். (அல்குர் ஆன் 17:23)

பெற்றோர்
தன் பிள்ளை வாந்தி எடுக்கும் போதும், மலஜலம் கழிக்கும் போதும் சுத்தம்
செய்கிறார்கள் . அறுவறுப்பு படுவதில்லை. வெறுக்கவில்லை. நாறுதே என்று
திட்டவில்லை. விரட்டவில்லை. ஆனால் அவர்கள் முதியோராய் மாறி மேற்கண்ட செயலை
செய்தால் முகம் சுளித்து திட்டித்தீர்த் து விடும் நிலை. அன்று அவர்கள்
நம்மை இதைப் போன்று திட்டி தீர்த்து சுத்தம் செய்யாமல் இருந்திருந்தால்
நாம் எப்படி இருந்திருப்போம். சிந்திக்க வேண்டுமே!

தாய் தனது வயிற்றில் கருவை சுமந்தவுடனேயே வாந்தி எடுக்கிறாள். எதையும்
சாப்பிட முடிவதில்லை. நெஞ்சு எரிச்சல். வயிற்று வலி என்று ஒவ்வோரு
வேதனையையும் அடைந்து தன்னை பெற்றெடுக்கிறாளே! அப்படிப் பட்ட தாய்க்கு நன்றி
செலுத்தாமல் வீட்டை விட்டும் வெளியேற்றுகிறோமே! இது நியாயமா?

மனிதனுக்கு
அவனுடைய பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய்
பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம்
இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக!
என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (அல்குர் ஆன் 31:14)

பெற்றோரை கவனிப்பது ஆண் மக்களா? பெண் மக்களா? என்பதிலும் பிரச்சினை. பெண்
பிள்ளைதான் தாயைக் கவனிக்க வேண்டும் என்று ஆண் வர்க்கத்தினரில் சிலர்
கூறுகிறார்கள். ஆண் பிள்ளைதான் கவனிக்க வேண்டும் என்று பெண்
வர்க்கத்தினரில் சிலர் கூறுகிறார்கள். ஆக ஒருவரையொருவர் குற்றம் சாட்டி தன்
கடமையிலிருந்து தப்பிக்க நினைக்கின்றனர்.

ஆணுக்கும்
பெண்ணுக்கும் தன் பெற்றோரைக் கவனிப்பது கடமை, ஓர் ஆண் தனது மனைவியிடம் தன்
தாயை கவனிக்க சொல்ல வேண்டும். தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.
பெண் தனது கணவரிடத்தில் தன் தாயை கவனிக்க வேண்டுதலை விடுக்க வேண்டும்.

நமது பெற்றோரைக் கவனிப்பது எந்தளவுக்கு சிறந்தது என்றால் ஹிஜ்ரத், ஜிஹாத் செய்வதைவிட சிறந்தது.

ஒரு மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சமூகத்திற்கு முன்னோக்கி வந்து
கூறினார்கள் இறைத்தூதர் அவர்களே) அல்லாஹதா ஆலாவிடம் நற்கூலியைத் தேடியவனாக
ஹிஜ்ரத் செய்யவும் ஜிஹாத் செய்யவும் தங்களிடம் உறுதிப் பிரமாணம்
செய்கிறேன்.

அப்பொழுது
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உம் பெற்றோரில் யாரும் உயிருடன் உள்ளனரா? என்று
வினவினார்கள். அதற்கு அவர் ஆம்! இருவரும் உள்ளனர் என்றார். நீ அல்லாஹ்விடம்
நற்கூலியைத் தேடுகின்றீரா? என்று வினவினார்கள். அதற்கவர் ஆம் என்று
கூறினார். அப்படியானால் உம் பெற்றோரிடம் திரும்பிச் சென்று அவ்விருவரிடமும்
அழகிய தோழமையை கடைப்பிடிப்பீராக என அண்ணல் நபி (ஸல்) அவர்கள்
பகர்ந்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி)

நூற்கள்:- புகாரி, முஸ்லிம்

அண்ணல்
நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்துள்ளேன் . உங்களுக்கு முன் வாழ்ந்த
மக்களில் மூவர் வெளியே நடந்து சென்றார்கள். இரவு நேரமாகி விட்டதால் ஒரு
குகையில் இரவைக் கழிக்க நாடி அதனுள் நுழைந்தனர். அப்பொழுது ஒரு பாறாங்கல்
மலையிலிருந்து உருண்டோடி வந்து அக்குகையில் வாசலை அடைத்துக் கொண்டது.
அப்பொழுது அவர்கள் (ஒருவருக்கொருவர்) கூறிக் கொண்டனர். நீங்கள்
ஒவ்வொருவரும் உங்கள் நல் அமல்களைக் கொண்டு அல்லாஹூ தாஆலாவிடம் துஆச்
செய்தாலே தவிர நீங்கள் ஈடேற்றம் பெற முடியாது.

அப்பொழுது
அவர்களில் ஒருவர் கூறினார் இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர்
இருந்தனர். அவ்விருவரையும் முந்தி என் குடும்பத்தினருக்கோ எனது
அடிமைகளுக்கோ நான் பாலைப் புகட்டமாட்டேன் . ஒருநாள் நான் விறகைத் தேடி
வெகுதூரம் சென்று விட்டேன். (இரவில் வெகு நேரம் கழிந்து அவ்விருவரும்
உறங்கிய பின்னரே நான் வீடு திரும்பினேன். அவர்களுக்கு (புகட்டுவதற்காக)
பாலைக் கறந்தேன். அப்பொழுது அவ்விருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை
உறக்கத்தில் இருந்து எழுப்புவதையும் அவர்களுக்கு முந்தி என்
குடும்பத்தார்களுக்கும் என் அடிமைகளுக்கும் பாலைப் புகட்டுவதையும்
வெறுத்தேன். பால் சட்டியை கையிலேந்தியவனாக வைகரைப் பொழுது வரை அவர்கள்
விழிப்பதை எதிர்ப்பார்த்துக் கொண்டேயிருந்தேன். அப்பொழுது என் குழந்தைகள்
எனது காலடியில் பசியால் கத்திக் கொண்டிருந்தனர். (வைகறைப் பொழுதின்
நேரத்தில்) அவ்விருவரும் எழுந்து பாலைப் பருகினார்கள்.

இறைவா! இதனை நான் உனது திருப்பொருத்ததை நாடிச் செய்திருந்தால் இந்தப்
பாறாங்கல்லை எங்களை விட்டு அகற்றுவாயாக என்று கூறினார்கள். அப்பொழுது
அந்தப் பாராங்கல் ஓரளவு நகர்ந்தது….

அறிவிப்பவர் : உமர் இப்னு கத்தாப் (ரலி) நு}ற்கள் : புகாரி, முஸ்லிம்

அல்லாஹ்வின் திருப்பொருத்தத் தை நாடி பெற்றோருக்கு நன்மை செய்தால் மாபெரும் கஷ்டம் வந்தாலும் அல்லாஹ் காப்பாற்றுவான் .

பெற்றோருக்கு சேவை செய்தல் என்ற நல்லமல் செய்தால் சுவர்க்கம். இல்லையேல் நரகம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், வயது முதிர்ந்த தன் பெற்றோர் இருவரையோ,
அல்லது ஒருவரையோ பெற்றிருந்தும் சுவனம் செல்லாமல் போய் விட்ட மனிதன்
நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்

அல்லாஹ்வும்
அல்லாஹ்வுடைய தூதரும் சொன்னவைகளை வாழ்வில் நடைமுறைப் படுத்தி எந்த
சாக்குபோக்கும் சொல்லாமல் கனிவு மற்றும் பாசம் என்ற இறக்கையை விரித்து
பெற்றோருக்கு பணிவிடை என்ற நல்லமல் செய்து சுவனம் என்ற நற்கூலியை பெற
முயற்சிப்போமாக.

http://azeezahmed.wordpress.com/

பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம் End_bar

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக