புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? Poll_c10பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? Poll_m10பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? Poll_c10பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? Poll_m10பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? Poll_c10பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? Poll_m10பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Apr 03, 2011 8:11 am

பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? Afrika.1zyfn5nrcw80gk88k8cc8c4ck.a5fuq7lrqzkgc0ccw4ss08gso.th

லண்டன் : “ஒரு ஆண், பெண்களை பார்த்து ரசிப்பதற்காக, தனது வாழ்நாளில் சராசரியாக ஒரு ஆண்டு காலத்தை செலவிடுகிறான்,’ என, வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த பிரபலமான மூக்கு கண்ணாடி நிறுவனம் ஒன்று, வெளிநாடுகளில் ஒரு “குஷி’யான ஆய்வை மேற்கொண்டது. பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் எவ்வளவு நேரத்தை செலவிடுகின்றனர் என்ற தலைப்பின் கீழ், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து பிரிட்டன் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்:
ஆண்கள், பெண்களை ரசிப்பது உலகம் முழுவதும் நடக்கும் பொதுவான ஒரு நிகழ்வு. இதற்காக, எவ்வளவு நேரம் செலவிடப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது. கடிகாரத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு, இதை யாரும் கணக்கு போட்டு பார்த்துக் கொண்டிருப்பது இல்லை.” பார்த்தல், ரசித்தல்’ என்ற ஒரு சில மகிழ்ச்சியான நிமிடங்களோடு, பலரும் இதை மறந்து விட்டு, அடுத்த வேலையை பார்க்க சென்று விடுவர்.
இதற்காக, எவ்வளவு நேரம் செலவிடப்படுகிறது என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், ஒரு ஆண், தினமும் 43 நிமிடங்களை பெண்களை பார்த்து ரசிப்பதற்காகவே செலவிடுவது தெரியவந்தது. இந்த 43 நிமிடங்களில் பத்துக்கும் மேற்பட்ட பெண்களை அந்த ஆண் பார்த்து ரசிக்கிறான்.
ஒரு ஆண், பெண்களை பார்த்து ரசிப்பதற்காக சராசரியாக தனது வாழ்நாளில் ஒரு ஆண்டு காலத்தை செலவிடுகிறான். அப்படியானல், பெண்கள், ஆண்களை பார்ப்பது இல்லையா, ரசிப்பது இல்லையா என்ற கேள்வி எழும். அதுவும் நடக்கிறது. ஒரு பெண், ஆண்களை பார்ப்பதற்காக தினமும் 20 நிமிடத்தை செலவிடுகிறார். அதேபோல், ஒரு பெண், ஆண்களை பார்த்து ரசிப்பதற்காக, சராசரியாக தனது வாழ்நாளில் ஆறு மாத காலத்தை செலவிடுகிறார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பெண்களில் 16 சதவீதம் பேர், ஆண்கள் தங்களை பார்ப்பது ஒருவித மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், 20 சதவீதம் பேர், இதனால் குழப்பம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 03, 2011 8:29 am

43 நிமிடங்கள் மட்டும்தானா? எனக்கென்னவோ இதைவிட அதிகமான நேரத்தை ஆண்கள் (நான் இல்லைப்பா) செலவிடுவதைப் போல் உள்ளது! சிரி

பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Apr 03, 2011 8:32 am

சிவா wrote:43 நிமிடங்கள் மட்டும்தானா? எனக்கென்னவோ இதைவிட அதிகமான நேரத்தை ஆண்கள் (நான் இல்லைப்பா) செலவிடுவதைப் போல் உள்ளது! சிரி

நீங்க தான் அப்படின்னு மலோசியாவில் சொன்னாங்க பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? 211781 . அப்ப அது வேற சிவாவ இருக்குமோ. பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? 173465

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 03, 2011 8:34 am

அப்படியாத்தான் இருக்கும்! நான் அவன் இல்லை!

பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Apr 03, 2011 8:37 am

சிவா wrote:அப்படியாத்தான் இருக்கும்! நான் அவன் இல்லை!

அந்த படத்தை நான் ஏற்க்கனவே பார்த்துட்டேன். அதுல நீங்க இல்லை. நீங்க மலோசியாவில் இது விஷயமா ( பொண்ணை சைட் அடிக்க பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? 56667 ) சுத்துறதா உளவு துறை வெளியிட்டாங்க. பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? 502589

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 03, 2011 8:40 am

உளவுத் துறை அளவுக்கெல்லாம் நான் ஒத்து இல்லை தாமு! சொன்னா நம்புங்க...!

பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Apr 03, 2011 8:52 am

சிவா wrote:உளவுத் துறை அளவுக்கெல்லாம் நான் ஒத்து இல்லை தாமு! சொன்னா நம்புங்க...!

ok ok பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? 677196 பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? 677196 பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? 677196 சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 03, 2011 10:44 am

ஜாலி ஜாலி ஜாலி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 03, 2011 10:50 am

தலைப்புக்கும் போட்டோவுக்கும் சம்பந்தமே இல்லையே

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 10:58 am

இது சராசரியா நடப்பது தான்...

எங்கு போனாலும் ஆண்களின் பார்வைகள் பெண்களை தொடர்வதை கண்டிருக்கிறேன்.. அழகு இருக்கும் இடத்தில் பார்வை திரும்புகிறது அவ்வளவே.. அதில் எத்தனை ஆண்கள் அப்படி பார்த்துட்டு மனைவியிடம் உருட்டு கட்டையால் அடி வாங்குகிறார்கள் இது எனக்கு தெரியாது புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? 47
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக