புதிய பதிவுகள்
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருமகளுக்கு சிறுநீரக தானம் தந்த மாமியார்
Page 1 of 1 •
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
மருமகளுக்கு சிறுநீரக தானம் தந்த மாமியார்
உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தனது மருமகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தனது ஒரு சிறுநீரகத்தையே தானமாகக் கொடுத்துள்ளார் ஒரு மாமியார்.
மாமியார் - மருமகள் என்றால் ஏதோ எலியும் பூனையும் என்று பேசி வந்த கதைகளை மாற்றும் விதத்தில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம்.
குஜராத் மாநிலத்தில்தான் இந்த சாதனைச் சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் நீதா தாக்கர். 39 வயதான இந்த பெண்மணியின் 2வது பிரசவத்தின் போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அதன் விளைவாக அவரது உடல் வீங்கியது. மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதன் அடிப்படையில் அவரது சிறுநீரகங்கள் இரண்டுமே பழுதாகிவிட்டது தெரிய வந்து.
உடனடியாக அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்ட நிலையில், நீதா தாக்கரின் தந்தை தனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்தார்.
9 ஆண்டுகளுக்கு முன்பு நீதாவிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உடல் நலம் தேறிவந்தார். இந்த நிலையில், சமீபத்தில் நீதாவுக்கு மீண்டும் அதேப் பிரச்சினை ஏற்பட்டது. மாற்று சிறுநீரகமும் செயலிழந்தது தெரிய வந்தது.
உடனடியாக மாற்று சிறுநீரகத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டிய நிலையில் குடும்பத்தினர் தவித்தனர். பொதுவாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது சகோதர, சகோதரிகளின் சிறுநீரகங்கள் பொருந்தும். ஆனால் நீதாவின் சகோதர, சகோதரிகள் சிறுநீரக தானம் தர மறுத்துவிட்டனர்.
நீதா இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் நீதாவின் மாமனாரது தங்கை (அதாவது சின்ன மாமியார்) சிறுநீரகத்தை தானமாகக் கொடுக்க முன் வந்தார்.
தனது மருமகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக அளித்தார். அவரது சிறுநீரகமும் நீதாவிற்கு பொருந்தும் என்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நீதா தற்போது உடல் நலம் சீரடைந்து வருகிறார்.
WD
இந்த விஷயத்திற்கு மருத்துவமனை மருத்துவர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்தது. பொதுவாக இதுபோன்று மாமியார் எந்த மருமகளுக்கும் சிறுநீரகத்தை தானமாக அளித்தது இல்லை. இது மிகப்பெரிய விஷயம் என்று மருத்துவர்கள் கூறினர்.
சிறுநீரகத்தை தானமாகப் பெற்ற நீதா கூறுகையில், ஒரு முறை சிறுநீரகம் செயலிழந்த போதே எனது ரத்த சொந்தங்கள் கைவிரித்துவிட்டனர். எனது தந்தை தான் என்னைக் காப்பாற்றினார். அதன் மூலம் கடந்த 9 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து வந்தேன். மீண்டும் சிறுநீரகம் செயலிழந்து விட்டது என்று தெரிந்ததும் அவ்வளவுதான் நம் வாழ்க்கை என்று நினைத்தேன். ஆனால் இறுதியாக என் மாமியார் எனக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார்.
தனது சிறுநீரகத்தைத் தானமாகக் கொடுத்த கீதா பென் இது குறித்து பேசுகையில், நீதாவை எனது மகளாக நினைக்கிறேன். அவளை நேசிக்கிறேன். எங்கள் குடும்பத்தில் அவள் மருமகளாக நடந்து கொள்ளவில்லை. மகளாகவே வாழ்ந்துள்ளார். அவளது அன்பு, பெரியவர்களை மதிக்கும் குணம், அன்பான சுபாவம் எல்லாம் தான் அவளை எங்களது மகளாக நினைக்க வைத்துள்ளது. எனது மகளுக்கு என் சிறுநீரகத்தை தானமாகக் கொடுத்ததை நான் பாக்கியமாகவேக் கருதுகிறேன் என்று மனமுவந்துக் கூறினார்.
எப்போதும் போர் முனையில் சந்திக்கும் எதிரியாகவே மாமியார் - மருமகளை காண்பிக்கும் சினிமாக்களும், சின்னத்திரை தொடர்களும் இதுபோன்ற நிஜங்களையும் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். எல்லா வீட்டிலும் மாமியாரும் மருமகளும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பதில்லை. பாசமான மாமியாரும் உண்டு, அன்பான மருமகளும் உண்டு.
என்ன சொல்றீங்க... நாங்க சொல்றது சரிதானே?

புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
மருமகளையும் தன் மகளைப் போல் போற்றும் அந்தத் தாயுள்ளம் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
எல்லா வீட்டிலும் மாமியாரும் மருமகளும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பதில்லை. பாசமான மாமியாரும் உண்டு, அன்பான மருமகளும் உண்டு.
மிகவும் சரி
மிகவும் சரி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1