ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்!

+4
அருண்
Manik
உதயசுதா
சிவா
8 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 Empty ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்!

Post by சிவா Sun Apr 03, 2011 7:20 am

First topic message reminder :

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 02-india-team2200

மும்பை: உலகக் கோப்பையை 2வது முறையாக வென்ற மகிழ்ச்சியிலும், சந்தோஷத்திலும் இந்திய வீரர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்

மகா உற்சாகத்துடன் தனது உலகக் கோப்பையை முடித்துள்ளது இந்தியா. கடைசிப் பந்தில் சிக்சர் அடித்து இந்தியாவை அட்டகாசமான வெற்றிக்கு இட்டுச் சென்றார் டோணி. அவர் சிக்சரை அடித்து போட்டியை முடித்து வைத்தபோது இந்திய வீரர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே போய் விட்டனர். மைதானத்திற்குள் ஓடி வந்த அவர்கள் டோணியையும், அவருக்குத் துணையாக ஆடிய யுவராஜ் சிங்கையும் கட்டிப் பிடித்து கொண்டாடினர்.

யுவராஜ் சிங்கோ உற்சாகத்தில் கண்ணீர் விட்டு அழுதார். அதேபோல ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்களும் ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதனர்.

பூரிப்பில் கேரி கிர்ஸ்டன்

இந்திய கிரிக்கெட் அணியை ஒட்டுமொத்தமாக மாற்றிய பெருமைக்குரிய பயிற்சியாளர் போட்டியின் முடிவில் பெரும் உற்சாகத்துடன் வீரர்களைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

வழக்கமாக அதிகம் சிரிக்காத அவர் இன்று முகம் மலர பெரும் உற்சாகத்துடன், புன்னகையுடன் காணப்பட்டார்.

ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சச்சின் - கிர்ஸ்டன்

இந்த உலகக் கோப்பைப் போட்டிதான் அனேகமாக சச்சினுக்கு கடைசிப் போட்டி என்பதால், அவரை வீரர்கள் தோளில் தூக்கிக் கொண்டு மைதானத்தை சுற்றி வந்து மகிழ்ந்தனர்.

அதே மரியாதையை பயிற்சியாளர் கிர்ஸ்டனுக்கும் வீரர்கள் கொடுத்தனர். விராத்கோலியும், சுரேஷ் ரெய்னாவும் கிர்ஸ்டனை தோளில் தூக்கிக் கொண்டு போனது வெட்கத்திலும், மகிழ்ச்சியிலும் நெளிந்தார், நெகிழ்ந்தார் கிர்ஸ்டன்.


ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 Empty Re: ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்!

Post by ஷர்மிஅஷாம் Sun Apr 03, 2011 3:50 pm

மஞ்சுபாஷிணி wrote:சிறப்பாக ஆடி வெற்றிப்பெற்ற இந்திய அணிக்கும் சிறப்பாக ஆடிய இலங்கை அணிக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்....
இதுதான் சிறந்த பண்பு வெற்றி பெற்ற நாம் தோல்வி அடைந்த வீரர்களுக்கும் ஆறுதல் சொல்வோம் மாணிக் கற்றுக்கொள்ளுங்கள்.

நன்றி மஞ்சு அக்கா நன்றி நன்றி
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 Empty Re: ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்!

Post by ஹாசிம் Sun Apr 03, 2011 4:08 pm

Manik wrote:ஒவ்வொருவரின் தனித்திறமைக்கு கிடைத்த வெற்றிதான் இந்த

உலக கோப்பை


முதலில் சற்று தடுமாறினாலும் பிறகு இந்த உலக கோப்பை வாங்க இந்தியா தான் சிறந்த அணி என்று அனைத்து கேப்டன்களும் கூறினர் அந்த அளவுக்கு இந்தியா மிக ஆக்ரோஷமாக விளையாடியது......


வச்சோம்ல இலங்கைக்கு ஒரு பெரிய ஆப்பு ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 740322

மாணிக் நல்ல வசனம் பேசுறிங்க நடிக்கப்போகலாமே.....


நேசமுடன் ஹாசிம்
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 Empty Re: ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்!

Post by Manik Sun Apr 03, 2011 5:33 pm

asham wrote:
மஞ்சுபாஷிணி wrote:சிறப்பாக ஆடி வெற்றிப்பெற்ற இந்திய அணிக்கும் சிறப்பாக ஆடிய இலங்கை அணிக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்....
இதுதான் சிறந்த பண்பு வெற்றி பெற்ற நாம் தோல்வி அடைந்த வீரர்களுக்கும் ஆறுதல் சொல்வோம் மாணிக் கற்றுக்கொள்ளுங்கள்.

நன்றி மஞ்சு அக்கா ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 678642 ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 678642

செரி நண்பா கற்றுக் கொள்கிறேன்...... என் நாட்டின் மீது அதிக பற்று நண்பா அதான் இப்படி பேசுறேன்....



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 Empty Re: ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்!

Post by Manik Sun Apr 03, 2011 5:36 pm

ஹாசிம் wrote:
Manik wrote:ஒவ்வொருவரின் தனித்திறமைக்கு கிடைத்த வெற்றிதான் இந்த

உலக கோப்பை


முதலில் சற்று தடுமாறினாலும் பிறகு இந்த உலக கோப்பை வாங்க இந்தியா தான் சிறந்த அணி என்று அனைத்து கேப்டன்களும் கூறினர் அந்த அளவுக்கு இந்தியா மிக ஆக்ரோஷமாக விளையாடியது......


வச்சோம்ல இலங்கைக்கு ஒரு பெரிய ஆப்பு ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 740322

மாணிக் நல்ல வசனம் பேசுறிங்க நடிக்கப்போகலாமே.....

மன்னிக்கவும் நண்பா நாம் இப்பவே நடித்துக் கொண்டுதான் இருக்கிறோம் வாழ்க்கை என்ற மாயையில்

நான் கொஞ்சம் ஓவரா போயிட்டேனா நண்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 Empty Re: ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்!

Post by ஷர்மிஅஷாம் Sun Apr 03, 2011 6:25 pm

Manik wrote:
asham wrote:
மஞ்சுபாஷிணி wrote:சிறப்பாக ஆடி வெற்றிப்பெற்ற இந்திய அணிக்கும் சிறப்பாக ஆடிய இலங்கை அணிக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்....
இதுதான் சிறந்த பண்பு வெற்றி பெற்ற நாம் தோல்வி அடைந்த வீரர்களுக்கும் ஆறுதல் சொல்வோம் மாணிக் கற்றுக்கொள்ளுங்கள்.

நன்றி மஞ்சு அக்கா ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 678642 ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 678642

செரி நண்பா கற்றுக் கொள்கிறேன்...... என் நாட்டின் மீது அதிக பற்று நண்பா அதான் இப்படி பேசுறேன்....
உங்கள் பற்றை மெச்சுகிறேன் மாணிக் அதுக்காக மற்ற நாடுகளை கேவலப்படுத்தலாமா சிந்தித்துப்பாருங்கள்.
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 Empty Re: ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்!

Post by Manik Sun Apr 03, 2011 6:36 pm

கேவலப்படுத்தக்கூடாது தான் என்ன பன்றது எதோ அவசரப் பட்டு சொல்லிட்டேன் மன்னிச்சுருங்க.....

நான் இங்கு என் நண்பர்களிடம் பேசுவது போல் இங்கும் பகிர்ந்து கொண்டேன் பிறகுதான் சிந்தனை வந்தது ஆஹா இங்கு இலங்கை நண்பர்களும் இருக்கிறார்களே நாம் பேசுவது அவர்கள் மனதை புண்படுத்திவிடுமே என்று பிறகு இங்கு மின்சாரம் இல்லை அதனால் மாற்ற இயலவில்லை மன்னியுங்கள் நண்பரே ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 440806



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 Empty Re: ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்!

Post by ஷர்மிஅஷாம் Sun Apr 03, 2011 6:38 pm

உங்கள் வெற்றியை நாங்களும் கொண்டாடுகிறோம் மாணிக் இந்த ஆண்டாவது நமது ஆசியா வந்துள்ளதே என்று எண்ணி பெருமை படுகிறோம் இலங்கை வந்தால் என்ன இந்தியா வந்தால் என்ன அந்த மன ஆறுதலில் உள்ளோம் நாங்கள்.
நன்றி உங்களுக்கு. :வணக்கம்:


Last edited by asham on Sun Apr 03, 2011 6:39 pm; edited 1 time in total
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 Empty Re: ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்!

Post by மஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 6:38 pm

அன்பு தம்பிகள் எல்லோருக்குமே ஒரு வேண்டுகோள்.....

ஈகரைக்கு வெளியே நாம் என்ன மதம் இனம் எந்த நாடு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் ஈகரைக்குள் வந்தால் அன்பை பகிர்வோம் நல்லதை சொல்வோம் , நல்லதை எடுத்துக்கொள்வோம்...ஈகரை அன்பை மட்டுமே பகிரும் அருமையான தளம் என்று நான் நினைத்ததால் தான் ஈகரைக்கே வந்தேன்...... இங்கே எல்லாரையும் ஒரே மாதிரி தான் பார்க்கிறேன்..... யார் முகமும் இங்கே தெரிவதில்லை.... ஆனால் ஒவ்வொரு பதிவிலும் அவரவர் மனமும் குணமும் கண்டிப்பாக தெரியும் தானேப்பா?

சந்தோஷமா இருங்க.... எல்லோரும் சகோதரத்துவமா இருங்க..... அன்பை பகிருங்க..... தயவு செய்து சண்டையும் கோபமும் வேண்டாம்பா.... ஈகரைக்குள் எந்த வேற்றுமையும் என்னிக்குமே வேண்டாம்பா..... மனம் வேதனையாக இருக்கிறது.... சோகம்


Last edited by மஞ்சுபாஷிணி on Sun Apr 03, 2011 6:39 pm; edited 1 time in total


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 Empty Re: ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்!

Post by Manik Sun Apr 03, 2011 6:39 pm

வாருங்கள் நண்பா நாம் இருவரும் சேர்ந்து கொண்டாடுவோம்..... ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 359383 ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 359383 ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 359383 ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 359383 ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 359383



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 Empty Re: ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்!

Post by ஷர்மிஅஷாம் Sun Apr 03, 2011 6:40 pm

அக்கா உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன் :வணக்கம்:
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 3 Empty Re: ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum