புதிய பதிவுகள்
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 20:49

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 20:42

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 20:41

» சுவையான சாம்பார் சாதம்…
by ayyasamy ram Today at 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_c10ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_m10ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_c10ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_m10ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_c10ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_m10ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_c10 
181 Posts - 77%
heezulia
ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_c10ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_m10ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_c10ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_m10ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_c10 
10 Posts - 4%
prajai
ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_c10ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_m10ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_c10ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_m10ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_c10ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_m10ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_c10ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_m10ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_c10ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_m10ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_c10ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_m10ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_c10 
1 Post - 0%
Guna.D
ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_c10ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_m10ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 3 Apr 2011 - 8:45

7 பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியும், இலங்கையின் ரன் குவிப்பை தடுக்க முடியாமல் போய் விட்டது இந்தியாவால். அதிலும், ஸ்ரீசாந்த் ரன் வள்ளலாக மாறி ரன்களை தாறுமாறாக வாரிக் கொடுத்து விட்டார்.

பாகிஸ்தானை அதிர வைத்த ஆசிஷ் நெஹ்ரா காயமடைந்ததால் அவர் இன்றைய போட்டியில் ஆடவில்லை. அதற்குப் பதிலாக அஸ்வின் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேகப் பந்து வீச்சாளராக இருக்கட்டும் என்று ஸ்ரீசாந்த்தை சேர்த்தார் டோணி.

ஆனால் டோணியின் கணக்கு தப்புக் கணக்காகி விட்டது. வெறும் 8 ஓவர்களை மட்டுமே போட்ட ஸ்ரீசாந்த் 52 ரன்களை வாரிக் கொடுத்து விட்டார்.

அதேபோல ஜாகிர்கானும் ரன்களை வாரி வழங்கினார். 10 ஓவர்கள் போட்ட அவர் 3 மெய்டன் போட்டு 60 ரன்களைக் கொடுத்தார். இருப்பினும் 2 விக்கெட்களை எடுத்தார்.

மற்ற பந்து வீச்சாளர்களில் ஹர்பஜன் சிங் 10 ஓவர்கள் போட்டு 50 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.

யுவராஜ் சிங்கின் பந்து வீச்சு பரவாயில்லை. 10 ஓவர்களைப் போட்ட அவர் 49 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களைச் சாய்த்தார்.

இன்றைய போட்டியில் கடைசி நேரத்தில்தான் இலங்கை ரன்களைக் குவித்து விட்டது. இந்த இடத்தில்தான் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீச வேண்டியது அவசியம். ஆனால் அந்த சமயத்தில்தான் இந்திய பந்து வீச்சாளர்கள் பந்துகளை தாறுமாறாக போட்டனர்.

ஜாகிர்கான், ஸ்ரீசாந்த், முனாப் படேல், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், சச்சின் , விராத் கோலி என 7 பேர் பந்து வீசியும், இலங்கையின் ரன் குவிப்பைத் தடுக்க முடியாமல் போய், இந்தியாவின் ஓட்டைப் பந்து வீச்சு மீண்டும் ஒருமுறை பல்லைக் காட்டி விட்டது.



ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun 3 Apr 2011 - 12:42

உண்மை தான்! என்ன கொடுமை சார் இது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun 3 Apr 2011 - 12:44

athu batting seivathrku saathakamaana maithaanam,athanaal runkal athikam adiththanar enpathu unmai



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 3 Apr 2011 - 12:47

ரபீக் wrote:athu batting seivathrku saathakamaana maithaanam,athanaal runkal athikam adiththanar enpathu unmai

உங்களுக்கு இன்னும் தமிழில் எழுத வரவில்லையா ரபீக்!



ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun 3 Apr 2011 - 12:48

சரி விடுங்க........

p.suresh
p.suresh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 26/03/2011

Postp.suresh Sun 3 Apr 2011 - 13:55

ஶ்ரீசாந்தின் ஹேர்ஸ்டைல போல பவுலிங்கும் அலங்கோலமா இருந்தது. அவருக்கும் ஒரு கோடியா? என்ன கொடும சார் இது?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun 3 Apr 2011 - 14:03

p.suresh wrote:ஶ்ரீசாந்தின் ஹேர்ஸ்டைல போல பவுலிங்கும் அலங்கோலமா இருந்தது. அவருக்கும் ஒரு கோடியா? என்ன கொடும சார் இது?

நல்லார் ஒருவர் உளரேல்
அவர் பொருட்டு எல்லோருக்கும்
பெய்யும் மழை

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun 3 Apr 2011 - 14:06

ஸ்ரீ சாந்த் ஒரு அதிர்ஷ்டத்துக்காக தான் சேர்க்கப்பட்டார்...... ஏனென்றால் இதுவரை பைனலில் விளையாடிய போது வெற்றி பெறும் போது ஸ்ரீ சாந்தி இருந்திருக்கிறார். அதனால்தான் நண்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun 3 Apr 2011 - 14:08

Manik wrote:ஸ்ரீ சாந்த் ஒரு அதிர்ஷ்டத்துக்காக தான் சேர்க்கப்பட்டார்...... ஏனென்றால் இதுவரை பைனலில் விளையாடிய போது வெற்றி பெறும் போது ஸ்ரீ சாந்தி இருந்திருக்கிறார். அதனால்தான் நண்பா


இது புது கதையால்லோ இருக்கு

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun 3 Apr 2011 - 14:09

ஆமாம் நண்பா 20-20 வேர்ல்ட் கப் பைனலில் ஸ்ரீ சாந்த் இருந்தார் ஞாபகம் இருக்கா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக