ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது

+6
Manik
p.suresh
மகா பிரபு
ரபீக்
அருண்
சிவா
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது - Page 2 Empty ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது

Post by சிவா Sun Apr 03, 2011 7:15 am

First topic message reminder :

7 பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியும், இலங்கையின் ரன் குவிப்பை தடுக்க முடியாமல் போய் விட்டது இந்தியாவால். அதிலும், ஸ்ரீசாந்த் ரன் வள்ளலாக மாறி ரன்களை தாறுமாறாக வாரிக் கொடுத்து விட்டார்.

பாகிஸ்தானை அதிர வைத்த ஆசிஷ் நெஹ்ரா காயமடைந்ததால் அவர் இன்றைய போட்டியில் ஆடவில்லை. அதற்குப் பதிலாக அஸ்வின் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேகப் பந்து வீச்சாளராக இருக்கட்டும் என்று ஸ்ரீசாந்த்தை சேர்த்தார் டோணி.

ஆனால் டோணியின் கணக்கு தப்புக் கணக்காகி விட்டது. வெறும் 8 ஓவர்களை மட்டுமே போட்ட ஸ்ரீசாந்த் 52 ரன்களை வாரிக் கொடுத்து விட்டார்.

அதேபோல ஜாகிர்கானும் ரன்களை வாரி வழங்கினார். 10 ஓவர்கள் போட்ட அவர் 3 மெய்டன் போட்டு 60 ரன்களைக் கொடுத்தார். இருப்பினும் 2 விக்கெட்களை எடுத்தார்.

மற்ற பந்து வீச்சாளர்களில் ஹர்பஜன் சிங் 10 ஓவர்கள் போட்டு 50 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.

யுவராஜ் சிங்கின் பந்து வீச்சு பரவாயில்லை. 10 ஓவர்களைப் போட்ட அவர் 49 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களைச் சாய்த்தார்.

இன்றைய போட்டியில் கடைசி நேரத்தில்தான் இலங்கை ரன்களைக் குவித்து விட்டது. இந்த இடத்தில்தான் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீச வேண்டியது அவசியம். ஆனால் அந்த சமயத்தில்தான் இந்திய பந்து வீச்சாளர்கள் பந்துகளை தாறுமாறாக போட்டனர்.

ஜாகிர்கான், ஸ்ரீசாந்த், முனாப் படேல், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், சச்சின் , விராத் கோலி என 7 பேர் பந்து வீசியும், இலங்கையின் ரன் குவிப்பைத் தடுக்க முடியாமல் போய், இந்தியாவின் ஓட்டைப் பந்து வீச்சு மீண்டும் ஒருமுறை பல்லைக் காட்டி விட்டது.


ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது - Page 2 Empty Re: ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது

Post by மகா பிரபு Sun Apr 03, 2011 12:41 pm

Manik wrote:ஆமாம் நண்பா 20-20 வேர்ல்ட் கப் பைனலில் ஸ்ரீ சாந்த் இருந்தார் ஞாபகம் இருக்கா

ஆமாம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது - Page 2 Empty Re: ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது

Post by Manik Sun Apr 03, 2011 12:43 pm

தோற்க வேண்டிய மேட்ச் அது ஆனால் எப்படியோ அதிர்ஷ்டம் கை கொடுக்க இந்தியா ஜெயித்து விட்டது

அதான் ஸ்ரீ சாந்தை நேற்றைய மேட்ச்சிற்கும் சேர்த்தார் தோனி......


இருந்தாலும் தோனியின் நம்பிக்கை தான் இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது - Page 2 Empty Re: ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது

Post by மகா பிரபு Sun Apr 03, 2011 12:52 pm

Manik wrote:தோற்க வேண்டிய மேட்ச் அது ஆனால் எப்படியோ அதிர்ஷ்டம் கை கொடுக்க இந்தியா ஜெயித்து விட்டது

அதான் ஸ்ரீ சாந்தை நேற்றைய மேட்ச்சிற்கும் சேர்த்தார் தோனி......


இருந்தாலும் தோனியின் நம்பிக்கை தான் இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி

நிச்சயமாக
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது - Page 2 Empty Re: ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது

Post by மஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 6:30 pm

இனியும் கிரிக்கெட்டிற்கு அதிக கவனம் தந்து இன்னும் திறமையாக பயிற்சி எடுப்பது அவசியம்......ஒரு கோடி வாங்கிட்டு ஜாலியா அப்டியே விளம்பரம் அது இதுன்னு போய்டாம இந்திய மக்கள் முழுக்க இந்த விளையாட்டில் எத்தனை மனம் லயித்து நம்பிக்கையுடன் பார்த்தனர். திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் பயிற்சி இன்னும் அதிகப்படுத்தவும் வேண்டும்....

அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது - Page 2 Empty Re: ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது

Post by செய்தாலி Sun Apr 03, 2011 6:56 pm

Manik wrote:ஸ்ரீ சாந்த் ஒரு அதிர்ஷ்டத்துக்காக தான் சேர்க்கப்பட்டார்...... ஏனென்றால் இதுவரை பைனலில் விளையாடிய போது வெற்றி பெறும் போது ஸ்ரீ சாந்தி இருந்திருக்கிறார். அதனால்தான் நண்பா

உங்கள் கருத்து உண்மை நண்பா
ஸ்ரீ சாந்த் உலக கோப்பை இறுதி பைனலுக்கு அதிர்ஷ்டக்காரர்
ஆனால் அவருக்கு அதிஷ்டம் கிடையாது

உதாரணம் :2007 t20 உலககோப்பை இறுதி பைனல் ,மற்றும் நேற்று நடந்த பைனல்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது - Page 2 Empty Re: ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது

Post by Manik Sun Apr 03, 2011 6:58 pm

ஆம் நண்பா அவரை அணியில் சேர்த்தால் இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் ஆனால் அவருக்கு அடுத்த மேட்சில் இடம் கிடையாது.......

இப்படித்தான் ஜொஹிந்தர் சர்மாவை கடைசி ஓவர் வீசச் சொன்னால் ராசி என்று நம்பினார்கள் ஆனால் இப்போ ஜொஹிந்தர் சர்மா அணியிலே இல்லை



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது - Page 2 Empty Re: ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது

Post by செய்தாலி Sun Apr 03, 2011 7:02 pm

Manik wrote:ஆம் நண்பா அவரை அணியில் சேர்த்தால் இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் ஆனால் அவருக்கு அடுத்த மேட்சில் இடம் கிடையாது.......

இப்படித்தான் ஜொஹிந்தர் சர்மாவை கடைசி ஓவர் வீசச் சொன்னால் ராசி என்று நம்பினார்கள் ஆனால் இப்போ ஜொஹிந்தர் சர்மா அணியிலே இல்லை

அது முதல் t20 யில்
அவர் அசத்தினார் பிறகு சென்னை சூப்பர் கிங் முதல் பார்ட்டில் அசத்தினார்
எல்லாருக்கும் அதிர்ஷ்டம் எப்போவும் இருக்காது நண்பா


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது - Page 2 Empty Re: ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது

Post by Manik Sun Apr 03, 2011 7:05 pm

ம்ம்ம் சரிதான் நண்பா..... திறமையை விட சில நேரம் அதிர்ஷ்டத்தை வச்சுதான் ஜெயிக்க வேண்டியிருக்கு அப்படித்தானே நண்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது - Page 2 Empty Re: ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது

Post by அசுரன் Sun Apr 03, 2011 7:55 pm

சிறிசாந்த் நல்ல பெளலர் தான். அவரை எல்லாரும் மட்டம் தட்டுகிறார்கள். அது தான் ஏன் என்று தெரியவில்லை. பாவம் சின்ன பையன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது - Page 2 Empty Re: ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது

Post by Manik Sun Apr 03, 2011 8:13 pm

ஸ்ரீ சாந்த் நல்ல பவுலர்தான் ஆனால் ஃபார்மில் இல்லையே நண்பா...... பங்களாதேஷ் கூட பந்து வீசியும் ரன்களை வாரி வழங்கினார். இப்பொழுது கூட இலங்கையுடன் ரன்களை வாரி வழங்கியுள்ளார் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை...... இதனால் இந்திய அணிக்கு இழப்புதானே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது - Page 2 Empty Re: ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
» இந்திய அணி தோல்வி * வீணானது ராகுல் சதம்
»  சிட்னி டெஸ்ட்டில் ரோகித் சதம் வீணானது - இந்தியாவை 34 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா
» விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum