ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
தேர்தலுக்கு பின் தங்கபாலு நிச்சயம் கவலைப்படுவார்; எஸ்.வி.சேகர் தாக்கு Poll_c10தேர்தலுக்கு பின் தங்கபாலு நிச்சயம் கவலைப்படுவார்; எஸ்.வி.சேகர் தாக்கு Poll_m10தேர்தலுக்கு பின் தங்கபாலு நிச்சயம் கவலைப்படுவார்; எஸ்.வி.சேகர் தாக்கு Poll_c10 
heezulia

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தலுக்கு பின் தங்கபாலு நிச்சயம் கவலைப்படுவார்; எஸ்.வி.சேகர் தாக்கு

5 posters

Go down

தேர்தலுக்கு பின் தங்கபாலு நிச்சயம் கவலைப்படுவார்; எஸ்.வி.சேகர் தாக்கு Empty தேர்தலுக்கு பின் தங்கபாலு நிச்சயம் கவலைப்படுவார்; எஸ்.வி.சேகர் தாக்கு

Post by தாமு Sun Apr 03, 2011 6:03 am

நடிகர் எஸ்.வி. சேகர் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் எனக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாதது குறித்து நான் கவலைப்படவில்லை. வேட்பாளர் தேர்வு குளறுபடியால் தேர்தலுக்கு பின் நிச்சயம் தங்கபாலு கவலைப் படுவார். ஒரு கட்சி தலைவர் எப்படி இருக்ககூடாது என்பதற்கு உதாராணம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுதான்.என்றுமே சூழ்ச்சி வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.தங்கபாலுவுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு உள்ளது.

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலுக்கு அவர் நிற்கலாம். சினிமா இயக்குனர் சீமான் காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிப்போம் என்கிறார். அவருக்கு தி.மு.க. வேட்பாளர்களையோ, பா.ம.க. வேட்பாளர்களையோ தோற்கடிப்போம் என்று கூற தைரியம் உள்ளதா?

இதே சீமான் கடந்த சில ஆண்டுகளுக்கு தம்பி என்ற சினிமாவை எடுத்தார். அதில் நடித்தது சிங்கள பெண் பூஜா. அப்போது சீமானுக்கு தமிழன் என்ற உணர்வு எங்கே போய் விட்டது?

இவ்வாறு அவர் கூறினார்

மாலை மலர்.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தேர்தலுக்கு பின் தங்கபாலு நிச்சயம் கவலைப்படுவார்; எஸ்.வி.சேகர் தாக்கு Empty Re: தேர்தலுக்கு பின் தங்கபாலு நிச்சயம் கவலைப்படுவார்; எஸ்.வி.சேகர் தாக்கு

Post by முரளிராஜா Sun Apr 03, 2011 11:10 am

ஆமாம் அடுத்து எந்த கட்சிக்கு நீங்க மாறபோறிங்க?
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தேர்தலுக்கு பின் தங்கபாலு நிச்சயம் கவலைப்படுவார்; எஸ்.வி.சேகர் தாக்கு Empty Re: தேர்தலுக்கு பின் தங்கபாலு நிச்சயம் கவலைப்படுவார்; எஸ்.வி.சேகர் தாக்கு

Post by அருண் Sun Apr 03, 2011 11:14 am

போங்க சார் உங்களுக்கு சீட் கிடைக்கல நு விரகத்தில பேசுறிங்க!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தேர்தலுக்கு பின் தங்கபாலு நிச்சயம் கவலைப்படுவார்; எஸ்.வி.சேகர் தாக்கு Empty Re: தேர்தலுக்கு பின் தங்கபாலு நிச்சயம் கவலைப்படுவார்; எஸ்.வி.சேகர் தாக்கு

Post by கலைவேந்தன் Sun Apr 03, 2011 2:46 pm

இது ஒரு கிரகம் பிடிச்ச சனியன்... என்ன கொடுமை சார் இது

வந்து சேருது எல்லாம்... என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தேர்தலுக்கு பின் தங்கபாலு நிச்சயம் கவலைப்படுவார்; எஸ்.வி.சேகர் தாக்கு Empty Re: தேர்தலுக்கு பின் தங்கபாலு நிச்சயம் கவலைப்படுவார்; எஸ்.வி.சேகர் தாக்கு

Post by மஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 3:04 pm

அதிர்ச்சி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தேர்தலுக்கு பின் தங்கபாலு நிச்சயம் கவலைப்படுவார்; எஸ்.வி.சேகர் தாக்கு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தேர்தலுக்கு பின் தங்கபாலு நிச்சயம் கவலைப்படுவார்; எஸ்.வி.சேகர் தாக்கு Empty Re: தேர்தலுக்கு பின் தங்கபாலு நிச்சயம் கவலைப்படுவார்; எஸ்.வி.சேகர் தாக்கு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» தலைவர் பதவியிலிருந்து தங்கபாலு நீக்கப்படுவது நிச்சயம்-எஸ்.வி.சேகர்
» எகிப்தில் கலவரம் நீடிப்பு சாவு 300 ஆக உயர்வு; தேர்தலுக்கு பின் பதவி விலக அதிபர் சம்மதம்
» தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு
» நடிகர் விஜய் சுயநலவாதி: எஸ்.வி.சேகர் தாக்கு!
» தேர்தலுக்கு பின் ரிலீஸ் ஆகும் படங்கள்..!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum