ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு

+5
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
Manik
முரளிராஜா
தாமு
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  - Page 2 Empty சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு

Post by தாமு Sun Apr 03, 2011 5:59 am

First topic message reminder :

நடிகர் வடிவேல் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதியில் தி.மு.க. வேட்பாளர்கள் அமைச்சர் சுரேஷ்ராஜன், வக்கீல் மகேஷ் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார். பிரசாரத்தின்போது அவர் கூறியதாவது:-

நான் அடிமட்ட ஏழையாக இருந்து, கஷ்டப்பட்டவன். அப்படி வாழ்ந்ததால் கஷ்டம் நஷ்டம் எல்லாம் எனக்கு தெரியும். ஏழைகளுக்காக கலைஞர் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவோ நலத்திட்டங்கள், உதவிகள் செய்து இருக்கிறார். 6-வது முறையாக முதல்- அமைச்சர் ஆனபிறகும் அதை செய்வார். மழை, ஏழை- பணக்காரர் வித்தியாசம் பார்க்காது. இதைப்போல கலைஞரின் நலத்திட்டங்களும் எல்லோருக்கும் போய்ச் சேர்கிறது. தலைவர் என்றால் கலைஞர் ஒருவர்தான். சிலர் தங்களை தலைவர் என்று சொல்லி வருவார்கள். கறுப்பு எம்.ஜி.ஆர். என்பார்கள்.

இதை எல்லாம் நம்பாதீர்கள். 2 ரூபாய் கண்ணாடியும், தொப்பியும் வாங்கி வைத்துக்கொண்டால் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியுமா? கலைஞர் மீனவ மக்களுக்கு எவ்வளவோ நல்லது செய்து இருக்கிறார். அவர்கள் மீன்பிடிக்க முடியாத 45 நாளும் உதவித்தொகை வழங்குகிறார். டீசல், மண்எண்ணை மானிய விலையில் வழங்குகிறார். திருமணம் ஆகாத அக்கா தங்கச்சிகளுக்கு உதவித்தொகை வழங்குகிறார்.

வயிற்றில் இருக்கும் சிசு கூட உதவி பெறுகிறது. முதியோருக்கு இலவச பஸ் பாஸ் வரப்போகிறது. 500 ரூபாய் உதவித்தொகையை 750 ரூபாயாக தரப்போகிறார். கலைஞர் உருவத்தில் அண்ணா தெரிகிறார். பெரியார் தெரிகிறார். காமராஜர் தெரிகிறார். தி.மு.க.வின் திட்டங்கள் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால்தான் பிரசாரம் செய்ய வந்தேன். கலைஞரய்யா ஆட்சியில் அனைத்து திட்டங்களும் வரும். ஆனால் எதிர்க்கட்சியின் திட்டங்கள் வரும்... ஆனா வராது.

கட்டிடத்தை இடித்ததற்காக எல்லோருமா கட்சி தொடங்கி இருக்கிறார்கள். மதுரைப்பக்கம் எனக்கு 4 ஏக்கர் நிலம் போனது. நான் சும்மா இருக்கவில்லையா? கட்சி தொடங்கிய உடனே முதல்-அமைச்சர் ஆகிவிட முடியுமா? முதல்-அமைச்சர் போல நினைத்தால் சினிமாவில்தான் ஆகணும். நான் மன்னர் ஆக நினைத்தேன். 23-ம் புலிகேசியில் ஆகிவிட்டேன். அதுமாதிரி செய்ய வேண்டியது தானே? என் மூஞ்சியை காட்டினாலாவது குழந்தைகள் சிரிக்கும். அவர் முகத்தைப் பார்த்தால் குழந்தைகள் அழத்தான் செய்யும்.

நான் அவரது பக்கத்து வீட்டில்தான் இருந்தேன். எவ்வளவு பிரச்சினைகள்? பக்கத்து வீட்டு பிரச்சினையையே தீர்க்க முடியவில்லை. இவர் எப்படி, நாட்டுப் பிரச்சினையை தீர்ப்பார்? எனவே, கலைஞர் 6-வது முறையாக மீண்டும் முதல்-அமைச்சர் ஆகவேண்டும். 108 திட்டம் தந்ததால் அவர் 108 வயதைக் கடந்து வாழ்வார். வருகிற 13-ந் தேதி வாக்குச்சாவடிக்குச் சென்று, அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கும், வக்கீல் மகேசுக்கும் உதயசூரியன் சின்னமாக பார்த்து பட்டனை அழுத்துங்கள். அழுத்தினால் உங்கள் வீட்டுக்கு மிக்சி வரும். கிரைண்டர் வரும். அரிசி வரும். பருப்பு வரும். மறந்துடாதீங்க. மாத்திப்போட்டிராதீங்க.

இவ்வாறு நடிகர் வடிவேலு பேசினார்.


மாலை மலர்.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  - Page 2 Empty Re: சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு

Post by மஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 9:41 pm

வடிவேலு சினிமாவில் தன்னால் முடிந்தவரை எல்லாரையும் சிரிக்க வைக்கும் அருமையான பணி செய்துக்கொண்டிருந்தவரை ஒரு பிரச்சனையும் இல்லை..... அரசியல் பிரச்சாரம் அவசியமா வடிவேல்? சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  - Page 2 Empty Re: சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு

Post by Aathira Mon Apr 04, 2011 12:22 am

அருண் wrote:வடிவேலு உனக்கு இன்று சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார்!
சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  - Page 2 705463 சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  - Page 2 359383


சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  - Page 2 Aசினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  - Page 2 Aசினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  - Page 2 Tசினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  - Page 2 Hசினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  - Page 2 Iசினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  - Page 2 Rசினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  - Page 2 Aசினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  - Page 2 Empty Re: சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» கூத்தாடி ரெண்டுப்பட்டால்....? ( விஜயகாந்த், வடிவேல் )
» தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு
» சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு
» சிங்கமுத்துவை மன்னிக்கவே மாட்டேன்! நடிகர் வடிவேல் பரபரப்பு பேட்டி
» மக்களை வாழ விடாமல் வதைக்கிறது தி.மு.க., அரசு : விஜயகாந்த் தாக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum