Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானோ கார், தங்க செயின், "பாக்கெட் மணி' : இது தமிழக சுயேச்சைகளின் "காமெடி!'
Page 1 of 1
நானோ கார், தங்க செயின், "பாக்கெட் மணி' : இது தமிழக சுயேச்சைகளின் "காமெடி!'
சென்னை : "சட்டசபை தேர்தலில் என்னை தேர்ந்தெடுத்தால் நானோ கார், செல்போன் மற்றும் மாணவர்களுக்கு "பாக்கெட் மணி'யாக 200 ரூபாய் வழங்குவேன்' என, சேலம் வடக்கு மற்றும் தெற்கில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஷாஜகான் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், பெரிய அரசியல் கட்சிகள் அறிவித்த இலவசங்களால், நாடே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது. இவர்களை பின்னுக்குத் தள்ளும் வகையில், சேலம் வடக்கு மற்றும் தெற்கில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஷாஜகானின் தேர்தல் அறிக்கையால், அத்தொகுதி மக்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.
"தேர்தலில் வெற்றி பெற ஓட்டளித்தால் நானோ கார், செல்போன், மின் தடையின் போது பயன்படுத்த ஜெனரேட்டர், இலவச கேபிள் "டிவி,' ஒவ்வொரு மாணவருக்கும் "பாக்கெட் மணி'யாக 200 ரூபாய் கொடுப்பேன்' என்று வாக்கு அளித்துள்ளார். அரசியல் கட்சிகள் வெற்றி பெற்றால், கடன் வாங்கும், வரிப் பணத்தை தாராளமாக செலவழிக்கும் என்று கூறலாம். சுயேச்சையான இவர், எப்படி மக்களுக்கு அளித்த இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்று கேட்டால், சிந்திக்க வைக்கும் பதில் அளிக்கிறார்."2ஜி ஊழல் வழக்கில் சிக்கியுள்ள பணத்தை பறிமுதல் செய்து, வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். அரசியல் கட்சிகள் இலவசங்களை கொடுக்கும் போது, நான் ஏன் கொடுக்க கூடாது?' என்கிறார் வக்கீல் பணியாற்றி வரும் ஷாஜகான்.
மேலும், முசிறி தொகுதி சுயேட்சை வேட்பாளரான கண்ணையன், "என்னை தேர்வு செய்தால், இலவசமாக தங்கக் காசு கொடுப்பேன். தேர்தலின் போது என்னுடன் பணியாற்றுபவர்களுக்கு மூன்று சென்ட் நிலம் கொடுப்பேன். தொகுதி மக்களுக்கு இலவச கேபிள் இணைப்பு கொடுப்பேன்' என்கிறார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கண்ணையனின் இலவசங்களை எதிர்த்தும், "தேர்தல் கமிஷன் தலையிட்டு தடுக்க உத்தரவிட வேண்டும்' என்று, அத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எம். ராஜசேகர் வழக்கு தொடுத்தார். "குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கோர்ட்டில், தேர்தல் கமிஷன் தெரிவித்தது. இதையடுத்து, சென்னை ஐகோர்ட் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
மணப்பாறை தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் வின்சென்ட் பால், அனைவரையும் "பீட்' செய்யும் வகையில், "திருமணம் ஆகும் பெண்கள் ஒவ்வொருவருக்கும், 5 சவரன் தங்க நகை வழங்கப்படும்' என்று உறுதி அளித்துள்ளார். முக்கிய கட்சிகள் தான் இலவச அறிவிப்புகளை வெளியிட்டு மாநிலத்தை கேலிக் கூத்தாக்கின என்றால், சுயேச்சைகள் இவர்களையும் மிஞ்சி, தேர்தல் "காமெடி' நடத்தி வருகின்றனர்.
தினமலர்.

Similar topics
» “டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்
» தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்
» புதிய பொலிவுடன் விரைவில் வருகிறது நானோ கார்
» தீப்பிடித்த நானோ கார்: ரூ.15 லட்சம் நிவாரணம் கேட்கும் மும்பைவாசி!
» பற்றி எரிந்த நானோ கார்... 6 மாதங்களில் மூன்றாவது பயங்கரம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|