புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்தை தோற்கடிக்க வரிந்துகட்டும் தி.மு.க., நிர்வாகிகள்
Page 1 of 1 •
விஜயகாந்த்தை தோற்கடிக்க தி.மு.க., நிர்வாகிகள் வரிந்துகட்டி களமிறங்கியுள்ளனர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில் அவரை எதிர்த்து காங்., வேட்பாளர் சிவராஜ் களமிறங்கியுள்ளார். இவர் கடந்த நான்கு முறையாக எம்.எல்.ஏ.,வாக தொடர்ந்து நீடித்ததால் மக்களிடம் எதிர்ப்பு அலை இருக்கும். தி.மு.க., எம்.பி., ஆதிசங்கர்- சிவராஜ் எம்.எல்.ஏ., மோதல், இவையெல்லாம் தனக்கு சாதகமாக இருக்கும். எனவே நேரடியாக தி.மு.க.,விடம் இருந்து விலகி காங்., கட்சியுடன் மோதலாம் என்ற எண்ணத்தில் தான் விஜயகாந்த் ரிஷிவந்தியத்தை தேர்வு செய்ததாக அக்கட்சியினர் கணித்திருந்தனர்.
துவக்கத்தில் விஜயகாந்தின் கணிப்பு சரியாகத்தான் இருந்தது. சிவராஜுக்கு எதிராக எதிர்ப்பு அலை பலமாக வீசியது. சிவராஜ்- ஆதிசங்கர் மோதலும் சூடுபிடித்தது. ஆதிசங்கர் தனது ஆதரவாளர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தார். தனது சொத்தை அபகரித்துக் கொண்டதாக சிவராஜுக்கு எதிராக ஒரு பெண்ணும் களமிறங்கினார். இதனால் காங்., கட்சியினருக்கு மிகப்பெரிய தலைவலி ஏற்பட்டது.
கருணாநிதியையும், அவரது குடும்பத்தையும் சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்து வரும் விஜயகாந்தை இந்த தேர்தலில் எப்படியும் தோற்கடித்தே தீர வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டிருக்கும் தி.மு.க.,விற்கு காங்., வேட்பாளர் சிவராஜ் சந்தித்துவரும் சிக்கல்கள் வருத்தத்தை அளித்தது. சிவராஜ், ஆதிசங்கரின் நீண்டநாள் பகையை சரி செய்து ஆதிசங்கரை தேர்தல் பணியில் களமிறக்க தி.மு.க., தலைமை திட்டமிட்டது. அதற்காக அமைச்சர் பொன்முடியை தூதுவராக அனுப்பியது தலைமை. அமைச்சர் எ.வ.வேலுனும் பேச்சு நடத்தினார், இதிலும் தீர்வு ஏற்படவில்லை.
நேரடியாக களத்தில் இறங்கினார் ஸ்டாலின். ஆதிசங்கரை தொலைபேசியில் அழைத்து நமக்கு ஜெ., முக்கியம் அல்ல, அவர் நமக்கு ஒரு எதிரியே அல்ல, இந்த தேர்தலுடன் அவர் அரசியல் பயணத்தை முடித்துக் கொள்வார். ஆனால் விஜயகாந்த் ஜெயித்து விட்டால் அரசியலில் நாம் 40 ஆண்டுகள் போராட வேண்டி இருக்கும். அவரை தோற்கடித்துவிட்டுதான் என் முகத்தில் விழிக்க வேண்டும் என கண்டிப்புடன் கூறிவிட்டார். இதயைடுத்து சுறுசுறுப்பாக தனது களப்பணியை துவக்கியுள்ளார் ஆதிசங்கர்.
பணத்தை தண்ணீராக செலவழித்து தொகுதி மக்களை ஒரு முறைக்கு பலமுறை நேரில் சந்தித்து மண்ணின் மைந்தர், உங்கள் குறையை தீர்க்க ஓடோடி வருவோம் என்ற வாக்குறுதிகளால் எதிர்ப்பு அலை ஓய்ந்து அமைதி வீசுகிறது. சிவராஜுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தி.மு.க., தயாராகி விட்டது.
ஒருவழியாக சிக்கலில் இருந்து வெளியேறிய சிவராஜ், ஆதிசங்கர் எம்.பி.,யின் ஆதரவுடன் தொகுதி மக்களின் ஆரவாரத்திற்கிடையே வலம் வந்து கொண்டிருக்கிறார். விஜயகாந்த் பாதுகாப்பான தொகுதி என ரிஷிவந்தியத்தை தேர்வு செய்த நிலையில் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கட்சி தலைவர் என்ற நிலையில் இதனை விஜயகாந்த் எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தொகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
-நமது சிறப்பு நிருபர்-
தினமலர்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1