புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் இனத்தை அழித்தவர் கருணாநிதி : ஒட்டன்சத்திரத்தில் விஜயகாந்த் பேச்சு I_vote_lcapதமிழ் இனத்தை அழித்தவர் கருணாநிதி : ஒட்டன்சத்திரத்தில் விஜயகாந்த் பேச்சு I_voting_barதமிழ் இனத்தை அழித்தவர் கருணாநிதி : ஒட்டன்சத்திரத்தில் விஜயகாந்த் பேச்சு I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

199 Posts - 41%
ayyasamy ram
தமிழ் இனத்தை அழித்தவர் கருணாநிதி : ஒட்டன்சத்திரத்தில் விஜயகாந்த் பேச்சு I_vote_lcapதமிழ் இனத்தை அழித்தவர் கருணாநிதி : ஒட்டன்சத்திரத்தில் விஜயகாந்த் பேச்சு I_voting_barதமிழ் இனத்தை அழித்தவர் கருணாநிதி : ஒட்டன்சத்திரத்தில் விஜயகாந்த் பேச்சு I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
தமிழ் இனத்தை அழித்தவர் கருணாநிதி : ஒட்டன்சத்திரத்தில் விஜயகாந்த் பேச்சு I_vote_lcapதமிழ் இனத்தை அழித்தவர் கருணாநிதி : ஒட்டன்சத்திரத்தில் விஜயகாந்த் பேச்சு I_voting_barதமிழ் இனத்தை அழித்தவர் கருணாநிதி : ஒட்டன்சத்திரத்தில் விஜயகாந்த் பேச்சு I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் இனத்தை அழித்தவர் கருணாநிதி : ஒட்டன்சத்திரத்தில் விஜயகாந்த் பேச்சு I_vote_lcapதமிழ் இனத்தை அழித்தவர் கருணாநிதி : ஒட்டன்சத்திரத்தில் விஜயகாந்த் பேச்சு I_voting_barதமிழ் இனத்தை அழித்தவர் கருணாநிதி : ஒட்டன்சத்திரத்தில் விஜயகாந்த் பேச்சு I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ் இனத்தை அழித்தவர் கருணாநிதி : ஒட்டன்சத்திரத்தில் விஜயகாந்த் பேச்சு I_vote_lcapதமிழ் இனத்தை அழித்தவர் கருணாநிதி : ஒட்டன்சத்திரத்தில் விஜயகாந்த் பேச்சு I_voting_barதமிழ் இனத்தை அழித்தவர் கருணாநிதி : ஒட்டன்சத்திரத்தில் விஜயகாந்த் பேச்சு I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இனத்தை அழித்தவர் கருணாநிதி : ஒட்டன்சத்திரத்தில் விஜயகாந்த் பேச்சு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun 3 Apr 2011 - 7:20

ஒட்டன்சத்திரம் : ""தமிழ் இனத்தை அழித்தவர் தமிழினத் தலைவர் கருணாநிதி,'' என, ஒட்டன்சத்திரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் பாலசுப்பிரமணிக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு அவர் பேசியதாவது: கருணாநிதி சொல்வது போல் எமர்ஜென்சி எதுவுமே இல்லை. அரசு ஊழியர்கள் தங்களுடைய வேலையை செய்கின்றனர். எழுத்துரிமை, பேச்சுரிமை உள்ளது. மக்கள் நடமாடுகின்றனர்.
இதற்கு முந்தைய தேர்தலில், லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு தனக்கு சாதமாக இருந்ததால் கருத்துக் கணிப்பை பார்த்தீர்களா என்று கூறிய கருணாநிதி, தற்போதைய கருத்துக் கணிப்பு குறித்து பேச மறுப்பதேன்? கருணாநிதியின் உயிர் என்ன, ஏழுமலை தாண்டியா உள்ளது? அவரும் நம்மைப் போல் தான். அவருக்கு மட்டும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்கிறார். எனக்கும் தான் ஒரு லட்சம் பேர் கூடுகின்றனர்; இங்கு ஒரு போலீஸ் கூட இல்லை.
இரண்டு ஏக்கர் நிலம் தருகிறேன் என்று கூறியவர், தரவே இல்லை. ஏனென்றால், அவருடைய அமைச்சர்கள் அனைவரும் கொள்ளையடித்து, 1,000 ஏக்கர் நிலம் வைத்துள்ளனர். ஆறாவது முறை முதல்வராக வேண்டும் என்று ஆசைப்படும் கருணாநிதி, அமைச்சர்கள் சம்பாதித்து வைத்த சொத்தை எடுத்து, பொதுமக்களுக்கு கொடுக்கட்டும். மக்களை ஏமாற்ற எமர்ஜென்சி பற்றி பேசும் கருணாநிதி, விலைவாசி உயர்வு குறித்து இதுவரை வாய் திறக்காதது ஏன்?
ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டால் மட்டும் போதுமா? அதை ஆக்கி திங்க பருப்பு என்ன விலைக்கு விற்கிறது! தமிழ் இனத்தை அழித்தவர், தமிழினத் தலைவர் கருணாநிதி. கருணாநிதி மஞ்சள் துண்டும், கையில் சிவப்பு மோதிரமும் அணிந்திருப்பதன் காரணம் குறித்து, கடந்த நான்கு ஆண்டுகளாக கேட்கிறேன்... இதுவரை பதில் இல்லை. இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

தினமலர்.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக