புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாய்,பூனைமட்டுமல்ல...பாம்பு, ஆமை, முதலை கூட வளர்க்கறாங்க
Page 1 of 1 •
என் கண்ணு இல்லே, சமத்து குட்டியில்லே, அங்கெல்லாம் போகாதடா... அவங்களோட சேராதடா. உனக்கு இன்னிக்கு சூப்பர்
மட்டன் விருந்து தர்றேன், சரியா? இனிமே, அந்தப் பக்கமே திரும்பக்கூடாது!’
& காலையில் எழுந்ததும்,
அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் டி&ஷர்ட், இளமை ததும்பும் அரைக்கால் பேன்ட், கால்களில் ‘நிக்’ ஷூ அணிந்தபடி, ஜம்மென்று காதில் தங்களுக்கு பிடித்தமான பாட்டை கேட்க டிஜிட்டல் டப்பாவை இடுப்பில் செருகி, இயர்போன் சகிதமாக சிலர் செல்வர். வலது கை, அருமை செல்லத்தைப் பிடித்திருக்கும்; சங்கிலியால் பிணைத்துதான். இடது கையில், மாடு மேய்க்கிறவர்போல ஒரு நீண்ட கம்பு வைத்திருப்பர்.இந்தக் காட்சியை நீங்கள் நகரங்களின் ஏதாவது ஒரு சாலையில் கண்டிப்பாக காலை, மாலையில் பார்க்கலாம். மேற்சொன்ன டயலாக்குகளை கேட்கலாம். சென்னையில் ஆரம்பித்த இந்த ஃபேஷன், இப்போது கன்னியாகுமரி வரை பரவி விட்டது.
காலையில் வாக்கிங் என்று கிளம்பிவிட்டால் காது மெஷின், அதில் வரும் பாட்டுக்கு தலையாட்டல், கைகளில் ஒரு பக்கம் நாய், இன்னொரு பக்கம் தடியுடன் போக வேண்டும். இந்த தடிக்கே நூற்றுக்கணக்கில் செலவழிப்போரும் உண்டு. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கடந்த தலைமுறையினரை விட, இப்போதைய இளைய தலைமுறையினர்தான் அதிகமான செல்ல பிராணிகளை, அதுவும் விதம்விதமாக வளர்க்க பல ஆயிரங்களை மாதாமாதம் செலவழிக்
கின்றனர்.
இம்மாம் பெரியநாய் லிஸ்ட்...
நாய்தான் பலருக்கும் செல்லப்பிராணியாகத் தெரிந்தது. ஆனால் இப்போது கிளியில் இருந்து கீரிப்பிள்ளை வரைகூட செல்லங்கள்தான். நாய்களில் பக், பொமரேனியன், டாபர்மென், லாப்ரடார் என்றுதான் பொதுவான பெயர்களை தெரியும். இப்போது பல புதிய வகை செல்ல நாய் ரகங்கள் வந்து விட்டன. அமெரிக்காவில், ஐரோப்பிய நாடுகளில் வளர்க்கப்படும் செல்ல நாய்களைக்கூட ஆர்டர் செய்து வரவழைத்து கொஞ்சலாம். உங்களுக்கு பிடித்தமான நடிகை என்ன நாயை மடியில் போட்டு கொஞ்சுகிறாரோ, அதைக்கூட வெளிநாடுகளிலிருந்து தருவிக்கலாம். நெட்டிலேயே தட்டினால் ஆர்டர் செய்ய முடியும். பீகேல், பார்டர்டெரியர், பாக்சர், புல்டாக், சுவாகுவா, காக்கர் ஸ்பானியல், கோலி, டாஷன்ட், டால்மேஷன், பிரெஞ்சு புல்டாக், ஜெர்மன் ஷெப்பர்டு, கோல்டன் ரெட்ரிவர், ஹஸ்கி அலாஸ்கன்,செர்பியன், ஜாக் ரசல் டெர்ரியர், லாப்ரடார் ரெட்ரிவர், பூடுல், ராட்வெலர், ஷ்னாசர்... இப்படி லேட்டஸ்ட் செல்லங்களின் ரகங்கள் போகின்றன.
நம்மூரில் சாதா ரக நாய்களை வளர்த்து, அவற்றின் குட்டிகளை விற்க பல ரக கடைகள் உள்ளன. பெரும்பாலும் உயர் ரக நாய்கள் எல்லாம் நெட் மூலம்தான் விற்பனையாகின்றன.
கிளி முதல் கீரி வரை கூட
ஒரு நாயுடன் நிற்பதில்லை; வகை வகையாக நாய்களை வாங்கி, அதற்கு தனி அறை வேறு ஒதுக்குகின்றனர் பணக்காரர்கள். அதோடு மட்டுமல்ல, கிளி முதல் கீரிப்பிள்ளை வரை கூட வளர்க்கின்றனர். சிலர் வாஸ்து, அது இது என்று சென்டிமென்ட் காரணங்களுக்காக மீன்கள் முதல் முயல் வரை வீட்டில் வளர்க்கின்றனர். பலன் தரவில்லை என்றால், மீண்டும் இந்த ஜீவன்கள் ஆதரவற்றதாகி விடும். இதுதவிர விதம்விதமான நரி, பன்றி, குரங்கு, பாம்பு, ஆமை, பல்லி என்று முதலை வரை பலரும் வளர்க்க ஆரம்பித்து விட்டனர். இதிலும் லேட்டஸ்ட் என்னவென்றால், அமெரிக்காவில் 40 சதவீதக் குடும்பங்கள் வளர்க்கும் செல்ல பெருச்சாளி கூட நம்மூரில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை வாங்கி கூண்டில் அடைத்து, அழகு பார்ப்பது நம்மவர்களுக்கு பிடித்தமான ஷோக்காகி விட்டது.
செலவோ ஆயிரங்களை தொடும்
செல்லப்பிராணிகளை வளர்ப்பது சாதாரணமல்ல; ஒரு குழந்தையை போல பாவித்து, பராமரிக்க வேண்டும். அதற்கு தனி இடம் தேவை. குளிக்க தனி சோப், சாப்பிட தனி சூப், தனி மட்டன், பிஸ்கட், அணிய தனி ஜீன்ஸ் உடைகள், காஸ்ட்லி பெல்ட், பிணைக்க சங்கிலி என்று ஏகப்பட்ட செலவுகள்
உள்ளன. பெரும்பாலும் இப்போது இன்டர்நெட்டில்தான் குடும்பத்தினருடன் பேச முடிகிறது என்பதால், சிலருக்குத் துணையாக இருப்பதே இந்த செல்லப்
பிராணிகள்தான். அதிலும், நாய்களை விதம் விதமாக வாங்கி அழகு பார்ப்பதும், பராமரிப்பதும், அள்ளிக் கொஞ்சுவதும் நடிகைகளுக்கு மட்டும் சொந்தமான பொழுதுபோக்கு என்பதெல்லாம் போய் விட்டது. பலரும் நாய்களை தன் படுக்கையில் போர்த்திப் போர்த்தி வளர்ப்பதை பாக்கியமாக கருதுகின்றனர்.
நாய்களுக்கு மட்டுமில்லாமல், பல செல்லப் பிராணிகளுக்கும் தேவையான உணவு, சோப், பவுடர், உடை போன்றவற்றை விற்கும் கடைகள் ஏகமாக வந்து விட்டன. வெப்சைட்டில் ஆர்டர் கொடுத்தாலே, வீட்டுக்கதவை தட்டி தருவோரும் பலர் உண்டு.
535 வைரஸ்கள் இருக்குதாம்!
நாய் உட்பட செல்லப்பிராணிகளை சரிவரப் பராமரிக்காவிட்டால், அதனுடன் பழகுவதில் கட்டுப்பாடு இல்லாவிட்டால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது என்று அமெரிக்க ஆய்வு கூறுகிறது. சமீபத்தில் ஒரு வித்தியாசமான செய்தியைப் படித்திருப்பீர்கள். ஒரு பெண்ணுக்கு குடலில் வலி. என்னென்னவோ பரிசோதனை செய்தும் காரணம் தெரியவில்லை. ஒரு அனுபவ டாக்டர், மணிக்கணக்கில் யோசித்து, ‘நீங்கள் எதாவது செல்லப்பிராணி வளர்க்கிறீர்களா?’ என்று கேட்டார். அவரும், ‘நாய்கள் வளர்க்கிறேன்’ என்றார். ‘அவற்றை எப்படி கொஞ்சுவீர்கள்’ என்றார். ‘மடியில்தான் எப்போதும் நாய்கள் விளையாடிக்கொண்டிருக்கும்’ என்றார் அந்தப் பெண். அந்தப் பெண் எப்போதும் லோஹிப் உடை அணிந்து வருவதைக் கண்ட அவருக்கு உடனே உண்மை புரிந்தது. தன் உதவி டாக்டர்களை அழைத்து சில பரிசோதனைகளை செய்ய வைத்தார். ஆம், அந்தப் பெண்ணுக்கு நாய்களால்தான் குடலில் வலி வந்துள்ளது. தொப்புள் வழியாக நாய்களின் வைரஸ் கிருமி,
பெண்ணுக்குத் தொற்றியுள்ளது!
சரி, அமெரிக்க சர்வே என்ன கூறுகிறது தெரியுமா?
நாய் உட்பட செல்லப்பிராணிகளால் 535 வைரஸ் கிருமிகள் பரவுதாம். அவை, மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு அதிகம் என்று சொல்கிறது. டீன்களே உஷார்!
தினகரன்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1