புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு
Page 1 of 1 •
நாகர்கோவில்: மணல், சிமென்ட் போன்ற பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கனவில் வீடு கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் ஜெயலலிதா கூறினார்.
கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டங்களில் ஜெயலலிதா பேசியதாவது:தமிழக மக்கள், பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். அதில் வெகுவாக பாதிக்கப்பட்ட பிரச்னை, விலைவாசி உயர்வு. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, கருணாநிதி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அரிசி கடத்தலையும், பதுக்கல் பேர்வழிகளையும் ஊக்குவித்தார். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஏழு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. 38 ரூபாய்க்கு விற்ற பூண்டு, இன்று 250 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 28 ரூபாய்க்கு விற்ற துவரம் பருப்பு, இன்று 110 ரூபாய்க்கு விற்பனையாகிறது.கடந்த ஐந்து ஆண்டுகளில் மணல் கொள்ளையில் 50 ஆயிரம் கோடி, கிரானைட் கொள்ளையில் 80 ஆயிரம் கோடி ரூபாய் என, கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
செங்கல், மணல், சிமென்ட் போன்றவற்றின் விலை உயர்வால், மக்கள் கனவில் தான் வீடு கட்ட வேண்டிய நிலையில் உள்ளனர். மின் உபரி மாநிலமாக இருந்த தமிழகம் இன்று மின்வெட்டு மாநிலமாக மாறிவிட்டது. மின் உற்பத்தியை அதிகரிக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மின் வெட்டு காரணமாக தொழில் உற்பத்தி குறைந்துவிட்டது; நெசவுத் தொழில் நலிந்துவிட்டது.
திருவாரூரில் இருந்து கள்ள ரயில் ஏறி வந்தவரின் குடும்பத்துக்கு இன்று, "டிவி'க்கள், எப்.எம்., ரேடியோ, நாளிதழ்கள், வாரப்பத்திரிகை, ஆகாய விமானம் என்று மட்டுமல்லாமல் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏராளமான சொத்துகள் குவிக்கப்பட்டுள்ளன. ஆசியாவில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள முதல்வர் கருணாநிதியின் குடும்பம் இன்று, உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற முயற்சிக்கிறது.ஆனால், தமிழக மக்களின் நிலை என்ன? விலைவாசி உயர்வு, மின் வெட்டு, ரவுடிகள் சாம்ராஜ்யம், நெசவுத் தொழில் முடக்கம், மீன் பிடி தொழில் பாதிப்பு. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என, பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திரைப்படத் துறை, கருணாநிதியின் குடும்பத்தில் சிக்கியுள்ளது. இங்கு நடப்பது மக்களாட்சி அல்ல; குடும்ப ஆட்சி. ஒரு குடும்பம் வாழ்வதற்காக, ஏழு கோடி குடும்பம் அவதிப்பட வேண்டுமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். கருணாநிதியை விட்டுவிட்டால், தமிழக மக்களை விரட்டி விட்டு தமிழகத்தை அவரது குடும்பம் ஆக்கிரமித்து விடும். எனவே, இந்த தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க முன்வர வேணடும்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
* கன்னியாகுமரியில் ஹெலிகாப்டரில் வந்த ஜெ., அங்கிருந்து காரில் நாகர்கோவில் வந்து, நாகர்கோவில் பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு, 20 கி.மீ., தூரத்தில் உள்ள குளச்சலுக்கு மீண்டும் ஹெலிகாப்டரில் வந்தார்.
* ஐந்து இடங்களில் பேசிய ஜெ., பேச்சை முடிக்கும் போது, உள்ளூர் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது பற்றியும், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு சலுகைகள் வழங்குவோம் என்றும் பேச தவறவில்லை.
* இந்த தேர்தலில் சீட் மறுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், ஜெ., சுற்றுப்பயண ஏற்பாடுகளை முன்னின்று கவனித்தார். நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் கூட்டம் குறைவாக இருந்த போது, தொண்டர்களை ஒரு கேட் வழியாக உள்ளே விட மறுத்த போலீஸ் அதிகாரிகளுடன் அவர் மோதலில் ஈடுபட்டு, தொண்டர்களை உள்ளே அழைத்துச் சென்றார்.
தினமலர்.

Similar topics
» சென்னையில் விடாமல் பொளந்து கட்டும் மழை.. சீக்கிரமே வீடு திரும்ப தயாராகும் மக்கள்!
» சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல்
» முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
» ஸ்வைன்: உஷார் நிலையில் தமிழக பள்ளிகள்!
» தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு: தமிழக மக்கள் மகிழ்ச்சி..!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1