புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க.,வினர் ஆட்டம் காட்டுவதால் உளவுப்பிரிவு போலீஸ் உதவியை நாடிய காயத்ரிதேவி Poll_c10தி.மு.க.,வினர் ஆட்டம் காட்டுவதால் உளவுப்பிரிவு போலீஸ் உதவியை நாடிய காயத்ரிதேவி Poll_m10தி.மு.க.,வினர் ஆட்டம் காட்டுவதால் உளவுப்பிரிவு போலீஸ் உதவியை நாடிய காயத்ரிதேவி Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தி.மு.க.,வினர் ஆட்டம் காட்டுவதால் உளவுப்பிரிவு போலீஸ் உதவியை நாடிய காயத்ரிதேவி Poll_c10தி.மு.க.,வினர் ஆட்டம் காட்டுவதால் உளவுப்பிரிவு போலீஸ் உதவியை நாடிய காயத்ரிதேவி Poll_m10தி.மு.க.,வினர் ஆட்டம் காட்டுவதால் உளவுப்பிரிவு போலீஸ் உதவியை நாடிய காயத்ரிதேவி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க.,வினர் ஆட்டம் காட்டுவதால் உளவுப்பிரிவு போலீஸ் உதவியை நாடிய காயத்ரிதேவி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Apr 03, 2011 5:33 am

தி.மு.க.,வினர் ஆட்டம் காட்டுவதால் உளவுப்பிரிவு போலீஸ் உதவியை நாடிய காயத்ரிதேவி Large_217859

மதுராந்தகம் தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டதால், சிட்டிங் எம்.எல்.ஏ.,வான டாக்டர் காயத்ரிதேவி, இம்முறை ஆலந்தூர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதனால், ஆலந்தூர் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தியடைந்தனர். எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல், ஜெயந்தி நடராஜன் ஆதரவாளரான வேட்பாளர் டாக்டர் காயத்ரிதேவியும், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்களும் ராசியாகிவிட்டனர்.
வேட்பாளருக்கு ஆதரவு தர மறுக்கும் ஆலந்தூர் நகர காங்., பொறுப்பாளர் நாஞ்சில் பிரசாத் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவி சுதா பிரசாத்தால் தி.மு.க., கோஷ்டிகள் குஷியடைந்துள்ளன. இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட தி.மு.க., கோஷ்டிகள், வேட்பாளரை சந்தோஷப்படுத்தும் வகையில், ஆலந்தூர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி என்று ஆளாளுக்கு முகஸ்துதி பாடிவருகின்றனர். இதில், டாக்டர் காயத்ரிதேவி மயங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், தி.மு.க., மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டும்படி வேட்பாளருக்கு கோஷ்டிகள் அறிவுறுத்தி வருகின்றன. வேட்புமனு தாக்கலில் துவங்கி, நேற்று வரை ஒவ்வொரு பகுதியாக சென்று, நிர்வாகிகளை சந்திக்கும் படலம் மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கிடைக்கும் நேரத்தில் கூட தேர்தல் பிரசாரத்தை வேட்பாளரை துவக்க விடாமல், தி.மு.க., கோஷ்டிகள் அலைக்கழித்து வருகின்றன. தி.மு.க., கோஷ்டிகள் கொடுக்கும் நாட்களில் மட்டுமே தேர்தல் பிரசாரத்திற்கு வரும்படி வேட்பாளரை கட்டாயப்படுத்துகின்றன.
ஏனெனில் வேட்பாளர் பிரசாரம் செய்தால், அந்தந்த பகுதி நிர்வாகிகள் இல்லாமல் பிரசாரம் செய்யக் கூடாதாம். அப்படி இல்லாமல் தேர்தல் பிரசாரத்தை வேட்பாளர் துவக்கினால் நிர்வாகிகளை மதிக்கவில்லை என்ற பழி வேறு. இதனால், நேரம் கிடைத்தும் பிரசாரம் செய்ய முடியாமல் வேட்பாளர் திண்டாடி வருகிறார். இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்தால், ஆலந்தூர் தொகுதியில் வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்பதை உணர்ந்த வேட்பாளர் தரப்பில், புதிய டெக்னிக்கை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
ஓய்வு பெற்ற உளவுப் பிரிவு போலீசாரை நியமித்து, அவர்களுக்கு ஒரு அசைன்மென்ட் கொடுத்துள்ளனர். ஆலந்தூர் தொகுதியில் உள்ள குறைகள் என்ன? எந்தெந்த பிரச்னைகள் குறித்து தேர்தல் பிரசாரத்தில் பேசுவது; கோஷ்டிகளை எப்படி சரிக்கட்டுவது; ஆலந்தூர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறுவது எப்படி என்பது போன்ற வியூகங்கள் வகுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கொடுக்கும் டிப்ஸ்களை வைத்து, குறைந்த நாட்களில் தேர்தல் பிரசாரத்தை முடித்து, அனைத்து கோஷ்டிகளையும் சமாதானப்படுத்தி வெற்றிக்கனியை பறிக்க காங்கிரஸ் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

தினமலர்.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக