புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_c10விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_m10விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_c10 
81 Posts - 61%
heezulia
விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_c10விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_m10விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_c10 
33 Posts - 25%
வேல்முருகன் காசி
விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_c10விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_m10விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_c10விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_m10விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_c10 
6 Posts - 5%
viyasan
விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_c10விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_m10விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_c10 
1 Post - 1%
eraeravi

sureshyeskay

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_c10விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_m10விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_c10 
273 Posts - 44%

230 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_c10விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_m10விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_c10விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_m10விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_c10விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_m10விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_c10விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_m10விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_c10விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_m10விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: ஸ்டாலின்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Apr 03, 2011 5:31 am

கொளத்தூர் : ""அரசியலில் வில்லன் ஆன திரைப்பட கதாநாயகன்,தேர்தல் வந்தால் மட்டுமே தமிழக மக்களை நினைக்கும் அம்மையார் ஆகியோர் இணைந்திருக்கும் விசித்திரமான கூட்டணிக்கு, மக்கள் ஆதரவு கிடைக்காது,'' என, ஸ்டாலின் பேசினார். கொளத்தூர் தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் ஸ்டாலின் நேற்று காலை, கொளத்தூர் அண்ணா சிலை அருகே தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். அவருடன் அவரது மனைவி துர்கா, சென்னை மேயர் சுப்ரமணியன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ரெட்டை ஏரி சந்திப்பில் கேரள பாரம்பரிய இசையான செண்டை மேளம் முழங்க, பட்டாசுகள் வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. கொளத்தூரை ஒட்டிய ரெட்டை ஏரி சந்திப்பில், மாதவரம் தொகுதி வேட்பாளர் டாக்டர் கனிமொழியை ஆதரித்து, ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
அப்போது, அவர் பேசியதாவது: உங்களை நாடி வந்திருக்கும் எனக்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் நீங்கள் உற்சாகமான வரவேற்பு கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொண்டர்கள் பலர் அவரை மறைத்தபடி கட்சிக் கொடிகளை தூக்கி பிடித்திருந்தனர். அப்போது, தோழமை கட்சித் தோழர்கள் கொடிகளை கொஞ்சம் கீழே இறக்கிப் பிடித்தால் நன்றாக இருக்கும். நான் எவ்வளவு அமைதியாக சொல்கிறேன் கவனித்தீர்களா! (விஜயகாந்த் பிரசாரத்தில் அ.தி.மு.க., கொடியை இறக்க சொன்னதை நினைவு கூர்ந்து தொண்டர்களிடம் சிரிப்பு).
நானும் தலைவரும் தேர்தலுக்காக மட்டும் உங்களைத் தேடி வருவதில்லை. எந்த சூழ்நிலையிலும், எந்த காலத்திலும் தமிழக மக்களைத் தேடி வருகிறோம், நாடி வருகிறோம். இந்த மாதவரம் தொகுதியில் சகோதரி டாக்டர் கனிமொழியும், பக்கத்தில் உள்ள கொளத்தூர் தொகுதியில் இந்த அடியேனும் தி.மு.க.,வின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர்களாக போட்டியிடுகிறோம்.
அடிக்கடி கோடநாட்டிற்கு சென்று விடும் அந்த அம்மையாருக்கு, தேர்தல் வந்தால் தான், தமிழக மக்களின் நினைவு வரும். இப்படிப்பட்டவர்களை மக்கள் நம்பினால் என்னாவது; தி.மு.க., வின் தேர்தல் அறிக்கையை படித்திருப்பீர்கள். அவை அனைத்தும் நிறைவேற்றப்படும். தலைவரின் வாக்குறுதி நம்பிக்கையானது. வாக்குறுதிகள் நிறைவேற நீங்கள் ஒருமித்த கருத்தோடு தி.மு.க.,வை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக கொளத்தூரில், காலை 7.40 மணிக்கு பிரசாரத்தை துவக்கிய ஸ்டாலின் பூம்புகார் நகர், தென் பழனி நகர், வீனஸ் நகர், கொளத்தூர் ரெட்டை ஏரி சந்திப்பு பகுதிகளில் தேர்தல் பணிமனைகளை திறந்து வைத்தார். தொடர்ந்து, கொளத்தூர் வேலவன் நகர், நேர்மை நகர், திருப்பதி நகர், மகாத்மா நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பகல் வரை தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கட்சித் தொண்டர்களின் விருப்பத்திற்கிணங்க ரெட்டை ஏரி சந்திப்பில் ஆண் குழந்தைக்கு செங்குட்டுவன் என்றும், வீனஸ் நகரில் பெண் குழந்தைக்கு கண்மணி என்றும் பெயர் வைத்தார். பின்னர், முற்பகல் 11.30 மணிக்கு பிரசாரத்தை முடித்துக் கொண்டு திருச்சிக்கு புறப்பட்டார்.

தினமலர்.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக