புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 17:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 15:12

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 15:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:27

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:07

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:35

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:25

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 14:24

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 14:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 14:03

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 13:46

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:21

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:02

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 9:35

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 8:15

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024 - 13:42

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தே.மு.தி.க.வை தனித்து போட்டியிட வைக்க கருணாநிதி திட்டமிட்டார்; விஜயகாந்த் குற்றச்சாட்டு  Poll_c10தே.மு.தி.க.வை தனித்து போட்டியிட வைக்க கருணாநிதி திட்டமிட்டார்; விஜயகாந்த் குற்றச்சாட்டு  Poll_m10தே.மு.தி.க.வை தனித்து போட்டியிட வைக்க கருணாநிதி திட்டமிட்டார்; விஜயகாந்த் குற்றச்சாட்டு  Poll_c10 
70 Posts - 36%
heezulia

65 Posts - 33%
Dr.S.Soundarapandian

36 Posts - 18%
T.N.Balasubramanian

9 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
ayyamperumal

3 Posts - 2%
manikavi

2 Posts - 1%
Anitha Anbarasan

Guna.D

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தே.மு.தி.க.வை தனித்து போட்டியிட வைக்க கருணாநிதி திட்டமிட்டார்; விஜயகாந்த் குற்றச்சாட்டு  Poll_c10தே.மு.தி.க.வை தனித்து போட்டியிட வைக்க கருணாநிதி திட்டமிட்டார்; விஜயகாந்த் குற்றச்சாட்டு  Poll_m10தே.மு.தி.க.வை தனித்து போட்டியிட வைக்க கருணாநிதி திட்டமிட்டார்; விஜயகாந்த் குற்றச்சாட்டு  Poll_c10 
321 Posts - 48%

212 Posts - 32%

66 Posts - 10%

29 Posts - 4%

23 Posts - 3%
prajai

6 Posts - 1%

3 Posts - 0%

Karthikakulanthaivel

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தே.மு.தி.க.வை தனித்து போட்டியிட வைக்க கருணாநிதி திட்டமிட்டார்; விஜயகாந்த் குற்றச்சாட்டு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun 3 Apr 2011 - 6:53

ஈரோடு, ஏப். 1-

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவை எல்லாம் பிரச்சனையாக தெரியவில்லை. இப்போதைக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குதான் பிரச்சனை. கருணாநிதிக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. இந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து நிற்க வேண்டும். மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டும் என எத்தனையோ வேலைகளை செய்தார். அதற்காக உளவுத்துறையையும் பயன்படுத்தினார்.

கோவையில் கருணாநிதி பேசியபோது மீண்டும் முதல்வரானால் பால் கொள்முதலுக்கு மானியம் வழங்குவேன் என்று கூறியுள்ளார். 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு இதை செய்ய முடியவில்லையா?. ஈரோட்டில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அத்திக் கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்தார்.

திருப்பூர் சாயப்பட்டறை பிரச்சனை கருணாநிதி தன் கனவிலும் நனவிலும் உறுத்திக் கொண்டு இருக்கிறது என்றார். ஆனால் அந்த தொழிலை நம்பி இருக்கும் மக்களுக்கு என்ன செய்தார்? தற்போது ஏழைகளுக்கு இலவசம் தொடரும் என்று கூறியுள்ளார். மக்களே உங்களிடம் நான் ஒன்று சொல்கிறேன். கருணாநிதி ஆட்சி திரும்பவும் வராமல் இருப்பதற்கு எந்த தியாகமும் செய்வேன்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் முத்துச்சாமி பற்றி எனக்கு நன்றாக தெரியும். 5 நிமிடத்திற்கு ஒரு முறை புத்தி மாறக்கூடியவர். வீண் கவுரவத்திற்கு மக்கள் ஓட்டு போட மாட்டாரர்கள். எம்.ஜி.ஆர். போட்ட பிச்சையில் வந்தவர் முத்துச்சாமி. எம்.ஜி.ஆர்.அவரை அறிமுகப்படுத்தினார். அ.தி.மு.க. வில் பணம் சம்பாதித்து விட்டு தற்போது தி.மு.க.வில் சேர்ந்து விட்டார். எம்.ஜி.ஆருக்கு துரோகம் செய்து விட்டார். எனவே சந்திரகுமாருக்கு வாக்களியுங்கள். அ.தி.மு.க. கூட்டணியை வெற்றிபெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாமக்கல் மாவட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது:-

விஜயகாந்துக்கு கோபம் வந்துவிட்டது. எனவே அடித்துவிட்டார் என சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வருகிறார்கள். நான் எனது உதவியாளரை அடித்தால் உங்களுக்கு என்ன? எனது மானசீக குருவான எம்.ஜி.ஆரே “ஒரு தவறு செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்” என்று கூறியுள்ளார். அந்த வகையில் எங்கு தவறு நடந்தாலும் அங்கு நான் தோன்றுவேன். அதே வகையில் தான் எம்.ஜி.ஆர். கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளேன்.

இந்த கூட்டணி அமைவதற்கு முன் விஜயகாந்த் அத்தனை கோடி வாங்கி விட்டார், இத்தனை கோடி வாங்கிவிட்டார் என என்ன வெல்லாமோ புரளியை கிளப்பிவிட்டனர். நான் இப்படியே ஓடிவிட மாட்டேன். மீண்டும் வருவேன். உங்களிடம் என்ன குறைகள் உள்ளது என கேட்பேன். எனவே இந்த தேர்தலில் புதிய நபர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

மாலை மலர்.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக