ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க.வுக்கு ஓட்டுபோட்டால் ஊரையை காலி செய்து விடுவார்கள்; விஜயகாந்த் பிரசாரம்

Go down

தி.மு.க.வுக்கு ஓட்டுபோட்டால் ஊரையை காலி செய்து விடுவார்கள்; விஜயகாந்த் பிரசாரம் Empty தி.மு.க.வுக்கு ஓட்டுபோட்டால் ஊரையை காலி செய்து விடுவார்கள்; விஜயகாந்த் பிரசாரம்

Post by தாமு Sun Apr 03, 2011 5:21 am

டால்மியாபுரம், ஏப்.1-


லால்குடி தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் டி.செந்துரேஸ்வரனை ஆதரித்து கட்சி தலைவர் விஜயகாந்த் புள்ளம்பாடியில் பேசியதாவது : புவாளுர் பகுதியில் அமைச்சர் கே.என்.நேரு ரைஸ்மில் வைத்து உள்ளார். இதற்காக சுமார் 1000 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளார். மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் ஊரையே காலி செய்து விட்டு வெளியில் செல்ல வேண்டிய நிலை உள்ளது என்றும் மக்களே சிந்தித்து பாருங்கள்.

அரியலுரில் இருந்து புள்ளம்பாடி வரை 7 சிமெண்ட் ஆலைகள் உள்ளது. இந்த சிமெண்ட் ஆலைகளையும் தி.மு.கவினரே விலைக்கு வாங்கிவிடுவார்கள். அரியலுரில் இருந்து புள்ளம்பாடி வரை உள்ள சாலை எவ்வளவு மோசமாக உள்ளது. மக்கள் வரி பணத்தில் சாலை கூட போடாமல் பணத்தை கொள்ளை அடித்து வருகின்றனர்.

கடந்த முறை இந்த பகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த சவுந்தரபாண்டியன் எத்தனை முறை உங்கள் ஊருக்கு வந்து உள்ளார். இங்கே தே.மு.தி,க. சார்பில் நிறுத்தப்பட்ட உள்ள வேட்பாளர் செந்துரேஸ்வரன் வெளியூர் காரர் என்று தி.மு.கவினர் கூறி வருகின்றனர். உள்ளுர், வெளியூராக இருந்தாலும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மணம் இருந்தாலே போதும். இந்த பகுதியில் வாழுகின்ற ஏழை குடும்பங்களை பார்க்கின்ற பொழுது மிகவும் வறுமையில் சரியான சுகாதார, குடிதண்ணீர் , சாலை வசதி இன்றி வாழ்ந்து வருகின்ற நிலை உள்ளது.

ஆகவே, இதை எல்லாம் மாற்றி அமைப்பதற்கு அ.தி.மு.க. கூட்டனி வேட்பாளர்களுக்கும், இந்த பகுதியில் பல்வேறு சிறப்பான திட்டங்களை எழை எளிய மக்களுக்கு செய்வதற்கு தே.மு.தி.க சார்பில் நிறுத்தப்பட்டு வேட்பாளர் செந்துரேஸ்வரனுக்கு முரசு சின்னத்தில் வாக்கு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விஜயகாந்த் புறநகர் மாவட்ட செயலாளர் நடராஜன், ஒன்றிய செயலாளர் சேர்மன்துரை, தலைமை கழக பேச்சாளர் அருள் சகாயராஜ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜாராம், முன்னாள் ஒன்றிய செயலாளர் நடராஜன்,தின்னக்குளம்சிவக்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சவுக்கத் அலி, நகர செயலாளர் கல்லக்குடி பிச்சைபிள்ளை, புள்ளம்பாடி ஜேக்கப் அருள்ராஜ், மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் சின்னையன், சுப்பையா, தன்ராஜ், ஜெயக்குமார்,ஜான்போஸ்கோ, கருனாகரன், கம்யுனிஸ்ட் நிர்வாகிகள் சந்திரன், அடைக்கலம், பிரபு, மால்வாய் பாஸ்கர் உள்பட கூட்டனி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துக் கொண்டன.




மாலை மலர்.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum