ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது

+12
உதயசுதா
கா.ந.கல்யாணசுந்தரம்
அருண்
ரபீக்
கே. பாலா
தாமு
kirikasan
அசுரன்
varsha
thesa
கலைவேந்தன்
சிவா
16 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது Empty உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது

Post by சிவா Sun Apr 03, 2011 12:00 am

உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது Winning-moment-2-398_040211111043 உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது Large_217432

மும்பை: மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, இந்தியா உலக கோப்பையை வென்றது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையே மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்தது. இரு அணிகளுமே முன்னாள் உலக சாம்பியன்கள் என்பதால் ஆட்டத்தின் முடிவு குறித்து அறிய அனைவரும் ஆவலாக இருந்தனர். இந்நிலையில், டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். அந்த அணி நிர்‌ணயிக்கப்பட்ட 50 ஓவரில், 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில், ஜெயவர்த்தனே சிறப்பாக விளையாடி 103 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தில்சான் 33, குலசேகரா 32 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் ஜாகீர் கான் மற்றும் யுவராஜ் சிங் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஹர்பஜன் 1 விக்கெட்டையும் எடுத்தனர்.

275 ரன்கள் எடுத்தால் உலக சாம்பியன் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இந்திய அதிரடி வீரர் சேவக் 2 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். சொந்த மண்ணில் களமிறங்கிய சச்சின் 18 ரன்களுடன் நடையை கட்டினார். இந்நிலையில், அணியை சரிவிலிருந்து மீட்கும் பொறுப்பை காம்பீரும், விராட் கோலியும் தங்கள் தோளில் சுமந்தனர். விராட் கோலி 35 ரன்கள் எடுத்து இந்திய வெற்றிக்கு தன்னால் முடிந்த பங்கை செலுத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய காம்பீர் 97 ரன்களுக்கு அவுட்டாகி, சதத்தை தவறவிட்டார். பின்னர் தோனி, யுவராஜ் சிங் ஜோடி வெற்றிக்கு தேவையான ரன்கள் எடுத்தது. இதையடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ‌இந்தியா அபார வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றியது.

தினமலர்


உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது Empty Re: உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது

Post by கலைவேந்தன் Sun Apr 03, 2011 12:02 am

கலை ஜோசியருடைய கணிப்பும் பலித்தது... ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது Empty Re: உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது

Post by சிவா Sun Apr 03, 2011 12:04 am

உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது India-WINS_IT_03_2


உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது Empty Re: உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது

Post by கலைவேந்தன் Sun Apr 03, 2011 12:06 am

ரஜினிகாந்தும் அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் மகளுடன் கிரிக்கெட் பார்க்க வந்திருந்தார்கள்.. புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது Empty Re: உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது

Post by சிவா Sun Apr 03, 2011 12:08 am

உலககோப்பையுடன் 14 கோடி பரிசு

1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்தியா அணி உலககோப்பையை வென்றது. அதன் பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையில் இன்று மும்பையில் நடந்த இறுதி போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலககோப்பையை வென்றது இந்தியா.

அதுவும், சொந்த மண்ணில் உலககோப்பையை வென்ற முதல் நாடு என்ற பெருமையை வெற்றுள்ளது இந்தியா. இதனால் ரசிகர்கள் நாடெங்கிலும் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

உலககோப்பையுடன் 14 கோடி ரொக்கப்பரிசும் கிடைக்கிறது இந்தியாவுக்கு.


உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது Rajini%20criket1


உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது Rajini%20criket2


உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது Empty Re: உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது

Post by thesa Sun Apr 03, 2011 12:10 am

வெற்றி அணிக்கு எனது வாழ்த்துக்கள்...
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது Empty Re: உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது

Post by varsha Sun Apr 03, 2011 12:34 am

Thank you India ராஜபக்ஷே அணியை தோற்க செய்ததற்கு ...
உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது 325286
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது Empty Re: உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது

Post by அசுரன் Sun Apr 03, 2011 12:37 am

நெத்தியடி தோனி மச்சான் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது Empty Re: உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது

Post by கலைவேந்தன் Sun Apr 03, 2011 12:39 am

varsha wrote:Thank you India ராஜபக்ஷே அணியை தோற்க செய்ததற்கு ...
உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது 325286

வர்ஷா வர்ஷா... ஹாஹா... புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது Empty Re: உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது

Post by kirikasan Sun Apr 03, 2011 4:19 am

இரத்தக் கறை பிடித்த கரங்களில் உலகக் கோப்பையை ஒப்படைக்காமல் காப்பாற்றிய இந்தியவீரர்களுக்கு என் மானமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது Empty Re: உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum