புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_c10 
336 Posts - 79%
heezulia
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 03, 2009 5:17 pm

First topic message reminder :

வெளிநாட்டில் இருந்து மணமகன் வராததால் அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார்

அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 High210
திருவனந்தபுரம்: வெளிநாட்டில் வேலை செய்யும் மணமகன் கேரளா வர முடியாததால், மணமகளுக்கு மாப்பிள்ளையின் தங்கை மாலை மாற்றி திருமணம் செய்தார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாருமூடு தெக்கேக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். இவருடைய மகன் பிரின்ஸ் மேனன். துபாயில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் சுனைக்கரை பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரின் மகள் தன்யாவுக்கும் நேற்று முன்தினம் சாருமூட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது. திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே ஊருக்கு வருவதாக பிரின்ஸ் மேனன் கூறியிருந்தார். இந்நிலையில், துபாயில் அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இது தொடர்பான வழக்கு துபாய் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதையடுத்து, அவரால் குறிப்பிட்ட நாளுக்குள் ஊருக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், திருமணத்தன்று வந்து விடுவேன் என்று பிரின்ஸ் மேனன் கூறியிருந்தார்.

இதனால், திருமண ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், பிரின்ஸ் மேனனால் வர முடியவில்லை. இருப்பினும், திருமணத்தை நிறுத்த இரு வீட்டினருக்கும் மனமில்லை. பிரின்சின் தங்கை ரம்யாவை வைத்து மாலை மட்டும் மாற்றிக் கொள்வது என்றும், பிரின்ஸ் வந்த பிறகு தாலி கட்டுவது என்றும் முடிவு செய்தனர். இதையடுத்து, முடிவு செய்த அதே முகூர்த்தத்திலேயே தன்யாவுக்கு ரம்யா மாலை அணிவித்தார். தாலிகட்டுவதை தவிர மற்ற எல்லா சடங்குகளும் நடந்தன.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 03, 2009 5:29 pm

piragas wrote:மேலையநாடு பருவாய் இல்லை போல் தெரிகிறது மேலைய நாடுகளில் ஒளிவு மறைவில்லை
அனால் சபிரதயம் என்று கூறி கொன்டிருக்கும் நாட்டில் இப்படியானால் வரும் காலத்தில் மிருகத்துக்கும் மனிதனுக்கும் வெகு விரைவில் திருமணம்

இது ஒன்றும் புதிதான செய்தியல்ல பிரகாஷ்! நடைமுறையில் உள்ளதுதான். மாப்பிள்ளை வர இயலாமல் போனால் மாப்பிள்ளையின் சகோதரிகளில் ஒருவர் மாலை மாற்றி வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவார்கள், பிறகு மாப்பிள்ளை வந்தவுடன் தாலிகட்டுவார்!

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 03, 2009 5:30 pm

மத்தது எப்படி..........



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 03, 2009 5:31 pm

மாப்பிள்ளை ஓகே ..எனக்கு இவங்களை ரொம்ப பிடிச்சு இருக்கு ..என்ன ஒரு ஸ்டைல்.. என்ன ஒரு முடி ..என்ன ஒரு லுக்...என்ன ஒரு ஸ்மார்ட் ..வாவ் விட்டா சொல்லிட்டே போகலாம் ..anbudan meenu

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 03, 2009 5:34 pm

meenuga wrote:மாப்பிள்ளை ஓகே ..எனக்கு இவங்களை ரொம்ப பிடிச்சு இருக்கு ..என்ன ஒரு ஸ்டைல்.. என்ன ஒரு முடி ..என்ன ஒரு லுக்...என்ன ஒரு ஸ்மார்ட் ..வாவ் விட்டா சொல்லிட்டே போகலாம் ..anbudan meenu

என்ன ஒரு ரசிப்புத் தன்மை! அநியாயம்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 03, 2009 5:34 pm

அப்ப எதுக்கு பறவை , மீனுவே ரெடி ஆகிட்டாங்க......



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 03, 2009 5:36 pm

என் ரசனையை யாரும் குறை சொல்ல முடியாது.. :P

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 03, 2009 5:38 pm

சிரி



எந்திரன்
எந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 18/03/2009

Postஎந்திரன் Thu Sep 03, 2009 5:38 pm

vijaydga wrote:அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் - Page 2 Omakuchi

மாப்பிள்ளை ஓகே தானே.........

இப்படி இருந்த விஜய் இப்போ எழும்பு கூடா மாறிட்டார் எப்படி இருந்த விஜய் இப்படி ஆயிட்டாரூ... அழுகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 03, 2009 5:38 pm

ஆமா, ஆமா.. உங்க ரசனைய குறை சொல்லவே முடியாது!

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Thu Sep 03, 2009 5:39 pm

மணமகளின் மனநிலை

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக