புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_vote_lcap''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_voting_bar''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_vote_lcap''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_voting_bar''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_vote_lcap''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_voting_bar''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_vote_lcap''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_voting_bar''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_vote_lcap''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_voting_bar''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_vote_lcap''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_voting_bar''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_vote_rcap 
1 Post - 1%
Pampu
''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_vote_lcap''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_voting_bar''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_vote_lcap''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_voting_bar''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_vote_lcap''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_voting_bar''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_vote_rcap 
46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_vote_lcap''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_voting_bar''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_vote_lcap''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_voting_bar''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_vote_lcap''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_voting_bar''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_vote_lcap''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_voting_bar''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!''

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 6:32 pm

''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!''

அபிநயாவின் அழகு ரகசியம்
இரா.சரவணன், படங்கள் : பி.கே.ரமேஷ்

வர்ணிப்பதுகூட வரம்புமீறல்! அந்த அளவுக்குக் கண்ணியமானது அபிநயாவின் அழகு. கண்கள், உதடுகள், விரல்களின் கூட்டணியில் வார்த்தைகளை மிஞ்சும் உணர்வுகளை உணர்த்திவிடுகிறார் அபிநயா. 'ஈசன்’ படத்தில் வருவதைப்போலவே அழகான குடும்பத்தின் அன்பு மகள். முறையான உடற்பயிற்சி,உணவுக் கட்டுப்பாடு என ஃபிட்னெஸ் விஷயங்களில் அபிநயா அநியாய சமத்து!

அதிகாலையில் ஜிம்முக்குக் கிளம்பிவிடும் அபிநயா, ஒரு மணி நேரம் இடைவெளி இல்லாத உடற்பயிற்சியில் திளைப்பார். அதிக நேரம் ஒதுக்குவது டிரெட் மில் பயிற்சிக்கு. ஷூட்டிங், வெளியூர் பயணம் என எதுவாக இருந்தாலும், ஜிம் பயிற்சிகளை ஒரு நாளும் அபிநயா தவறவிடுவது இல்லை. ''சின்ன வயசுல இருந்தே எதுவும் சரியா இருக்கணும். சரியான நேரத்துக்கு எழுந்திருக்கணும். வீடே சுத்தமா இருக்கணும். முறையா சாப்பிடணும்னு அபி ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதுதான், இன்னிக்கு வரை ஒரு கட்டுப்பாடான குழந்தையா அவளை வார்த்துஇருக்கு. சாயங்காலம் யோகா பயிற்சிகளை ரொம்ப ஆத்மார்த் தமா செய்வா. யோகாவின் அத்தனை வித ஆசனங்களை யும் பெர்ஃபெக்ட்டா செய்வா. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான ஆசனங்கள். தினமும் ஒரே மாதிரியான பயிற்சிகளை மேற்கொண்டால், அது நாள டைவில் உடம்பைப் பலவீனப் படுத்தும். ஒவ்வொரு நாளும் விதவிதமான பயிற்சிகளை மேற்கொண்டால்தான், உடலின் ஃப்ளெக்ஸிபிளிட்டி நல்லா இருக்கும்.

'ஈசன்’ படத்துக்காக 'வெயிட்டைக் குறைக்கணும்’னு சசிகுமார் சார் சொன்னார். அடுத்த சந்திப்பிலேயே நாலஞ்சு கிலோ வெயிட் குறைஞ்சு இருந்த அபியைப் பார்த்து, அசந்துட்டார். 'ஒரு கிலோ வெயிட்டைக் குறைக்க நான் ஒரு மாசத்துக்கும் மேல போராடுறேன். நீங்க பலூன்ல காத்தைக் குறைச்சு, கூட்டுற மாதிரி வித்தை காட்டுறீங்களே’ன்னு சிரிச்சார்!'' - அம்மா சொல்வதை ஆமோதிக்கும் விதமாக கலீரெனச் சிரிக்கிறார் அபிநயா.

''அபிநயா கொஞ்சமா சாப்பிட்டாலும், அது சத்தான சாப்பாடா இருக்கும். எண்ணெய் சம்பந்தப்பட்ட உணவுகளை அபி தொடறதே இல்லை. அதே மாதிரி இனிப்பு உணவுகளும் இப்போ வரை நிராகரிப்புப் பட்டியலில் இருக்கு. இரவு உணவு இரண்டு சப்பாத்திக்கு மேல் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. நான்வெஜ்ல சிக்கனும் மீனும் பிடிக்கும். ஆனா, மறுநாள் எக்ஸ்ட்ரா டோஸ் உடற்பயிற்சிகள் இருக்கும். அடிக்கடி மோர் குடிச்சு உடம்பைப் புத்துணர்வோடு வெச்சிருப்பாங்க!''- அப்பா சொல்வதை யாரைப்பற்றியோ சொல்வதைப்போல ஆர்வமாக, ரசித்துக் கேட்கிறார் அபிநயா.

மாசு மருவற்ற அபிநயாவின் முகப் பொலிவுக்கு கடலை மாவுதான் காரணமாம். ''பியூட்டி பார்லர் க்ரீம்களைவிட, இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. கடலை மாவையும் பாலையும் கலந்து முகத்தில் தேய்ப்பதுதான் அபிநயா கடைப்பிடிக்கிற ஒரே அழகு ரகசியம்.

அபிநயாவுக்கு சின்ன வயசுல இருந்தே முடி கருகருன்னு அடர்த்தியா இருக்கும். கோயிலுக்குக்குகூட நாங்க முடி இறக்கினது இல்லை. ஆனா, 'ஈசன்’ படத்தில் மாடர்ன் டீன் பெண்ணாக நடிக்கணும் என்பதால், 'முடியைக் கொஞ்சம் வெட்டினால் தேவலை’ன்னு சொன்னார் சசிகுமார் சார். எங்க எல்லோருக்கும் அழுகையே வந்துடுச்சு. இத்தனைக்கும் அவ கேசத்துக்கு தேங்காய் எண்ணெய் தவிர, விஷேசமான ஹேர் ஆயில் எதுவும் பயன்படுத்துவது இல்லை. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மந்தாரை இலை, கறிவேப்பிலை, தயிர் சேர்த்து மிக்ஸ் பண்ணி, தலையில் தேய்ப்போம். 'மந்தாரை உள்ள வரை நொந்தாரைக் காண முடியாது’ன்னு ஒரு மருத்துவப் பழமொழியே உண்டு. அந்த அளவுக்கு முடியின் வேர்க்கால்களை உறுதிப்படுத்தி, உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியது மந்தாரை. இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை முட்டையோட வெள்ளைக் கருவை தலைக்குத் தேய்ச்சு, கொஞ்ச நேரம் ஊறவெச்சுக் குளிச்சா... ஈறு, பொடுகு தொந்தரவும் இருக்காது!'' தலை முடி கோதி கதை கேட்டுக்கொண்டு இருக்கும் அபிநயா, 'சின்னத் தம்பி’ குஷ்புபோல அண்ணன்கள் செல்லமாம்.

''பேச முடியாதது ஒரு குறைங்கிறதை அபிநயாவோ நாங்களோ இன்னிக்கு வரைக்கும் உணரலை. அதுக்காக ஒரு நிமிஷம்கூட வருத்தப்பட்டதும் இல்லை. இரண்டு அண்ணன்களோடு விளையாடுறப்ப அபிநயா முகத்துல பூக்கிற குழந்தை குதூகலத்துக்கு எங்க கண்ணே திருஷ்டி படும். உடற்பயிற்சியும் சாப்பாடும் உடலுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு மனசுக்கு உற்சாகமும் முக்கியம். அதுதான் அபி!''

நன்றி விகடன்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!'' 47
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Apr 02, 2011 6:52 pm

nanri nanri

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக