Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்
Page 1 of 1
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்
சென்னை, ஏப்.2,2011
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை இந்தியா வரவேற்றிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கைத் தீவில், ஈழத்தமிழ் இனத்தைக் கரு அறுக்கத் திட்டமிட்டு, லட்சக்கணக்கான தமிழர்களை, ஈவு, இரக்கம் இன்றிப் படுகொலை செய்த மாபாவி மகிந்த ராஜபக்ஷே, மும்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியைக் கண்டுகளிக்க மீண்டும் இந்திய அரசின் சிறப்பு விருந்தாளியாக அழைக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டின் தலைவாயிலில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பூரண கும்பச் சிறப்புடன் வரவேற்கப்பட்டு, எக்களிப்போடு வலம் வருகிறார்.
நாஜி வெறியன் அடால்ஃப் ஹிட்லரைவிட கோரப் படுகொலைகளை தமிழ் இனத்தின் மீது இராணுவத்தை ஏவி நடத்திய ராஜபக்ஷே, சர்வதேசக் குற்ற இயல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட, உலகெங்கும் நீதியின் குரல் ஓங்கி எழுந்து வருகிறது. ஐ.நா. மன்றத்தின் பொதுச்செயலாளர், ராஜபக்ஷேயின் போர்க்குற்றங்களை விசாரிக்கக் குழுவும் அமைத்து உள்ளார். டப்ளின் தீர்ப்பு ஆயம், ராஜபக்ஷே அரசு, போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளது.
விடுதலைப்புலிகளைப் போரில் தோற்கடிக்க இந்திய அரசு, ஆயிரமாயிரம் கோடி நிதியும், போர்த்தளவாடங்கள், ரடார்களையும் வழங்கி, இந்திய இராணுவத் தளபதிகளை இலங்கைக்கு அனுப்பி, சிங்களவரின் யுத்தத்துக்கு ஆலோசனை சொல்லியதோடு, இந்தியக் கடற்படையையும் மறைமுகமாகப் போரில் இலங்கைக்கு உதவச் செய்தது.
பல்லாயிரக்கணக்கான பிஞ்சுக் குழந்தைகள் கொல்லப்பட்டனர். எண்ணற்ற தமிழ்ப் பெண்கள், கோரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகளும், பள்ளிக்கூடங்களும், குண்டுவீச்சுக்குத் தப்பவில்லை. இசைப்பிரியா எனும் நம் குலக்கொடியாம் தமிழ் நங்கை, சிங்கள இராணுவத்தினரால் குரூரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட காட்சி, சேனல் 4 தொலைக்காட்சியில் ஆவணமாக வெளியிடப்பட்டு, உலகெங்கும் உள்ள தமிழர் மனத்தை நடுங்கச் செய்தது. இதைவிடக் கொடூரமான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் சேனல் 4 தெரிவிக்கிறது.
தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றம் வேகமாக நடக்கிறது. இத்தனைக்கும் காரணமான கொடியவன் ராஜபக்ஷேவை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு அழைத்து வந்து, அவனுக்குப் பாராட்டுக் கிரீடம் சூட்டி, தமிழர்களின் இதயங்களைக் காலில் போட்டு மிதித்தது உள்ளது இந்திய அரசு.
இந்தியாவில் வேறு எந்த மாநில மக்களின் இரத்த சொந்தங்களை ஒருவன் அழித்துவிட்டு, இந்தியாவுக்குள் கால் எடுத்து வைக்க அனுமதிப்பார்களா?
ஆஸ்திரேலியாவில் ஒரு இந்திய மாணவன் செத்ததற்காக, ஓங்கிக் கண்டனக்குரல் எழுப்பிய இந்திய அரசு, 61 குழந்தைகள் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டு கொள்ளவே இல்லை என்பதோடு, ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர் படுகொலையை எதிர்த்துக் கண்டனமே தெரிவிக்கவில்லை. தமிழர்கள் இந்தியாவின் குடிமக்கள் இல்லையா?
முத்துக்குமார் உள்ளிட்ட உத்தமத் தியாகிகள், தங்களை அழித்துக் கொள்ள வைத்த நெருப்பு, தமிழர்களின் உள்ளங்களில் நீறு பூத்து இருக்கிறது என்பதை உதாசீனம் செய்துவிட்டு, தமிழர்களின் முகங்களில் எட்டி மிதிக்கின்ற ஈனத்தனமான வேலையை, இந்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. புண்ணாகிப் போன தமிழர் நெஞ்சில் சூட்டுக்கோலைத் திணிக்கிறது. வினையை விதைத்துக் கொண்டே இருக்கிறது. இதன் எதிர் விளைவுகள் எரிமலையாக வெடிக்கும் என்பதை வருங்கால வரலாறு நிரூபிக்கும்.
நாய்களைச் சுட்டுக் கொன்று, பார்வதி அம்மையாரின் சிதையில் போட்டு மன்னிக்க முடியாத இழிவை ஏற்படுத்திய கயவன், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே, இந்திய அரசின் விருந்தைத் தின்று விட்டு, கிரிக்கெட் விளையாட்டை கைதட்டி ரசிப்பதை எண்ணி, ஈழத்தமிழர்களும், தாய்த் தமிழகத்தில் உள்ள தன்மானத் தமிழர்களும், தரணி வாழ் தமிழர்களும் கொதித்துப் போயுள்ளனர்.
இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக, பங்காளியாகச் செயல்பட்டதால்தான், இந்திய அரசு இப்போதும், இலங்கை அதிபரை வரவேற்றுத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது எனக் குற்றம் சாட்டுவதோடு, இதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
நன்றி விகடன்

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
» ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு: மன்னிக்க முடியாத குற்றம்-வைகோ
» சீமான் கைதுக்கு வைகோ கடும் கண்டனம்
» விடுதலைப்புலி தளபதி சுட்டுக்கொலை: வைகோ கண்டனம்
» செய்தியாளர்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு வைகோ கண்டனம்
» முதல்வருக்கு அமித்ஷா அனுப்பிய இந்தியில் இரங்கல் கடிதம்: வைகோ கண்டனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum