ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதிக் பாட்சா மரணத்துக்கு பணப்பரிமாற்றமே காரணம்: சிபிஐ சந்தேகம்...

2 posters

Go down

சாதிக் பாட்சா மரணத்துக்கு பணப்பரிமாற்றமே காரணம்: சிபிஐ சந்தேகம்... Empty சாதிக் பாட்சா மரணத்துக்கு பணப்பரிமாற்றமே காரணம்: சிபிஐ சந்தேகம்...

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 5:55 pm

சாதிக் பாட்சா மரணத்துக்கு பணப்பரிமாற்றமே காரணம்: சிபிஐ சந்தேகம்
புதுடெல்லி, ஏப்.2,2011

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா மரணத்துக்கு பணப்பரிமாற்றமே காரணமாக இருக்கலாம் என சிபிஐ சந்தேகித்துள்ளது.


ஸ்பெக்ட்ரம் வழக்கில், ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் ஷாகித் பல்வாவின் தம்பி ஆசிப் பால்வா, குஷிகான் புரூட்ஸ் அண்டு வெஜிடெபிள்ஸ் நிறுவன இயக்குனர் ராஜீவ் அகர்வால் ஆகிய மேலும் இருவர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ராஜீவ் அகர்வாலுக்கு மேலும் 3 நாட்கள் சி.பி.ஐ. காவல் நீட்டிப்பு கோரி, டெல்லி சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சென்னை தொழில் அதிபர் சாதிக் பாட்சா, கடந்த 16-ம் தேதி அன்று மரணம் அடைந்த விவகாரம் பற்றி சி.பி.ஐ. தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. சாதிக் பாட்சா மரணம் குறித்து சிபிஐ விசாராணை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சாதிக் பாட்சா மரணத்துக்கும், அவருடைய டிரைவர் மாயமான சம்பவத்துக்கும், பணபரிமாற்றத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக, காவல் சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், சி.பி.ஐ.யின் கோரிக்கையை ஏற்று, ராஜீவ் அகர்வாலுக்கு 4-ந் தேதி வரை சி.பி.ஐ. காவலை நீட்டித்து நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.


நன்றி விகடன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சாதிக் பாட்சா மரணத்துக்கு பணப்பரிமாற்றமே காரணம்: சிபிஐ சந்தேகம்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சாதிக் பாட்சா மரணத்துக்கு பணப்பரிமாற்றமே காரணம்: சிபிஐ சந்தேகம்... Empty Re: சாதிக் பாட்சா மரணத்துக்கு பணப்பரிமாற்றமே காரணம்: சிபிஐ சந்தேகம்...

Post by முரளிராஜா Sat Apr 02, 2011 8:24 pm

அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை-சிபிஐ விசாரணை
» ''சாதிக் பாட்சா சாகடிக்கப்பட்டார்!''
» சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா
» சாதிக் பாட்சா மரணம் பற்றி விசாரணை நடத்த வேண்டும், பாரதீய ஜனதா கோரிக்கை
»  அயர்லாந்து சவீதா மரணத்துக்கு கத்தோலிக்க மத கருத்தே காரணம் - விசாரணை முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum