ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா இலங்கை நேரடி வர்ணனை

+9
அப்துல்
சாந்தன்
Manik
இளமாறன்
ஆளுங்க
ARR
அருண்
மஞ்சுபாஷிணி
பாலாஜி
13 posters

Page 1 of 25 1, 2, 3 ... 13 ... 25  Next

Go down

இந்தியா  இலங்கை நேரடி வர்ணனை  Empty உலககோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி : டாஸ் வென்றது இலங்கை : முதலில் பேட்டிங் தேர்வு

Post by பாலாஜி Sat Apr 02, 2011 2:17 pm

புதுடில்லி: உலககோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி மும்பையில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 2 வது முறை கோப்பையை பிடிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும், வெற்றி இந்தியாவுக்கு நிச்சயம் கிடைக்கும் என்றும் ஜோதிடர்கள் முதல் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அபார நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் பைனல் போட்டி இன்று மதியம் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் , இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே , பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, நிதின்கட்காரி, காங்., தலைவர் சோனியா , பல்வேறு மாநில முதல்வர்கள் , மத்திய அமைச்சர்கள் உள்பட முக்கிய வி.ஐ.பி.,க்கள் பங்கேற்று போட்டியை ரசிக்கின்றனர். பிரதமர் மன்மோகன்சிங் அசாம் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லவிருப்பதால் இவர் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் தாம் இந்த போட்டியை அவ்வப்போது கவனித்து வருவேன் என்றும், வீரர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உலக கோப்பை போட்டியில் இந்தியா 1983 ம் ஆண்டில் கோப்பையை பெற்றது. 28 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் உலக கோப்பை நமக்கு கிட்டும் என்ற எதிர்பார்ப்புகள் மத்தியில் இந்த போட்டி நடக்கிறது.

கேப்டன் தோனிக்கு கன்னி ராசி: அஜய் பாம்பி என்ற ஜோதிடர் தோனியின் ஜாதகத்தை கணித்துள்ளார் அதன்படி 30 வயதாகும் தோனிக்கு கன்னிராசியாகும். இந்தராசியில் சஞ்சரிக்கும் ராகு மற்றும் கேது கிரகங்கள் நன்மைதருவதாக உள்ளதாகவும், இதுபோன்ற கிரக அமைப்பு கடந்த 29-ம் தேதி பாகிஸ்தானுடன் மோதும் போது இருந்ததால் எளிதாக வெற்றி பெற முடிந்தது. அதேபோன்ற கிரக அமைப்பு இன்றும் உள்ளதால் இந்தியா கோப்பையை எளிதாக பெறும் என அவர் தெரிவித்தார். இவரைப்போல் மற்ற பெரும்பாலான ஜோதிடர்களும் இந்தியா வெல்லும் என்றே கணித்துள்ளனர்.

நாங்கள் சளைத்தவர்கள் அல்ல உறுமுகிறார் சங்ககரா: இறுதி போட்டி குறித்து மும்பையில் பேட்டியளித்த இலங்கை கேப்டன் சங்ககாரா, இறுதி போட்டியில் இந்தியா எவ்வளவு வலுவான நிலையில் இருக்கிறதோ, இலங்கையும் அதே அளவு வலுவாக இருக்கிறது. நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை . எங்கள் அணி உலக கோப்பை தொடர் முழுவதும் நிதானமாக விளையாடி, நல்ல நிலையில் இருக்கிறது. எனவே எங்களை குறைவாக மதிப்பிட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

பைனலுக்கு வந்த பாதை

இந்தியா லீக் சுற்று:

1. 87 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்துடன் வெற்றி.

2. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி "டை' ஆனது.

3. அயர்லாந்துடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

4. 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வென்றது.

5. தென் ஆப்ரிக்காவுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.

6. வெஸ்ட் இண்டீசை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

காலிறுதி:

7. ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அரையிறுதி:

8. பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இலங்கை லீக் சுற்று:

1. 210 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவுடன் வெற்றி

2. பாகிஸ்தானிடம் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

3. கென்யாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டது

5. 139 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது

6. 112 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது

காலிறுதி:

7. இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

அரையிறுதி:

8. நியூசிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மூன்றாவது முறையாக பைனலில் விளையாட உள்ள இந்தியா, இலங்கை அணிகள், தலா ஒரு முறை உலக கோப்பை வென்றுள்ளன. இதன்மூலம் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, இரண்டாவது முறையாக உலக கோப்பை வென்று சாதிக்கலாம்.


--தினமலர்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்தியா  இலங்கை நேரடி வர்ணனை  Empty Re: இந்தியா இலங்கை நேரடி வர்ணனை

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 2:24 pm

இந்தியா வெற்றிப்பெற என் அன்பு வாழ்த்துக்கள்.... சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்தியா  இலங்கை நேரடி வர்ணனை  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இந்தியா  இலங்கை நேரடி வர்ணனை  Empty Re: இந்தியா இலங்கை நேரடி வர்ணனை

Post by அருண் Sat Apr 02, 2011 2:27 pm

கண்டிப்பாக இந்த முறை நமக்கு தான்! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இந்தியா  இலங்கை நேரடி வர்ணனை  Empty Re: இந்தியா இலங்கை நேரடி வர்ணனை

Post by ARR Sat Apr 02, 2011 2:28 pm

வாழ்த்துகள்..!


இந்தியா  இலங்கை நேரடி வர்ணனை  0018-2இந்தியா  இலங்கை நேரடி வர்ணனை  0001-3இந்தியா  இலங்கை நேரடி வர்ணனை  0010-3இந்தியா  இலங்கை நேரடி வர்ணனை  0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

இந்தியா  இலங்கை நேரடி வர்ணனை  Empty Re: இந்தியா இலங்கை நேரடி வர்ணனை

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 2:56 pm

அப்டியே கமெண்ட்ரியும் தொடருங்களேன் யாராவது சோகம்......


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்தியா  இலங்கை நேரடி வர்ணனை  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இந்தியா  இலங்கை நேரடி வர்ணனை  Empty Re: இந்தியா இலங்கை நேரடி வர்ணனை

Post by ஆளுங்க Sat Apr 02, 2011 3:04 pm

சச்சினை சதம் அடிக்க விடாமல் செய்ய சங்ககாராவுக்கு வாய்ப்பு...

மொத்த இலங்கை அணியும் 100 க்குள் ஆட்டமிழக்க வேண்டும்!! இந்தியா  இலங்கை நேரடி வர்ணனை  362913


இந்தியா  இலங்கை நேரடி வர்ணனை  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

இந்தியா  இலங்கை நேரடி வர்ணனை  Empty Re: இந்தியா இலங்கை நேரடி வர்ணனை

Post by இளமாறன் Sat Apr 02, 2011 3:09 pm

நேரடி ஒளிபரப்பு கிடைக்குதா ? இருந்தா கொடுங்க ப்ளீஸ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தியா  இலங்கை நேரடி வர்ணனை  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்தியா  இலங்கை நேரடி வர்ணனை  Empty இந்தியா இலங்கை நேரடி வர்ணனை

Post by இளமாறன் Sat Apr 02, 2011 3:14 pm



இலங்கை 25/1 8.1 ஒவர்
திலகரத்னே 16
சங்ககாரா 3


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தியா  இலங்கை நேரடி வர்ணனை  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்தியா  இலங்கை நேரடி வர்ணனை  Empty Re: இந்தியா இலங்கை நேரடி வர்ணனை

Post by இளமாறன் Sat Apr 02, 2011 3:16 pm

28 /1 8.3 ஒவெர்ஸ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தியா  இலங்கை நேரடி வர்ணனை  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்தியா  இலங்கை நேரடி வர்ணனை  Empty Re: இந்தியா இலங்கை நேரடி வர்ணனை

Post by இளமாறன் Sat Apr 02, 2011 3:20 pm

30/1 9.3 overs


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தியா  இலங்கை நேரடி வர்ணனை  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்தியா  இலங்கை நேரடி வர்ணனை  Empty Re: இந்தியா இலங்கை நேரடி வர்ணனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 25 1, 2, 3 ... 13 ... 25  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum