புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 21:00

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 20:53

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 20:49

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 20:38

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:07

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 17:01

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 16:55

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 16:47

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 16:46

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 16:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:27

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:22

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 15:14

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 15:11

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:03

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
65 Posts - 41%
heezulia
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
48 Posts - 30%
Dr.S.Soundarapandian
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
316 Posts - 50%
heezulia
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
21 Posts - 3%
prajai
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ எந்தன் மெளனமடி... (வாசன்)

Page 1 of 3 1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu 27 Jan 2011 - 17:07

நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Lovers2

மெளனங்கள் இதயத்தோடு பேசியிருக்க
மென்மையாய் என்னருகினில் நீயிருக்க
வார்த்தைகள் உள்ளத்தோடு மறைந்திருக்க - உன்னோடு
வாழ்ந்திடும் இக்காலங்கள் சொர்க்கமடி...

நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Lovers

என்னருகினில் நீயிருக்கும் தருணம்
உலகத்தையே மறந்துபோகும் எனக்கு
உன்னோடு பேசுவதற்கு வார்த்தைமட்டும் - எங்கிருந்து
என்னுள் இக்கணம் தோன்றுமடி...

நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Lovers1

இதயம் எத்தனையோ சொல்வதற்கு துடித்தாலும்
இப்பொழுது நம்மில் இட(ம்மா)றிபோகும் இச்சமயம்
எப்பொழுதும் துடிக்கும் இதயமும்சற்றே செயலிழுந்து - வார்த்தைகள்
எல்லாமே செயலாய் உன்னிடம் காட்டசொல்லுதடி...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 27 Jan 2011 - 18:08

என்னடா நடக்குது இங்க?
ஆகமொத்தம் உன் மனைவியை பேசவேணாம்னு சொல்றியா?
அருமையான வரிகள் வாசா... ரொம்ப நாள் கழிச்சு உன் கவிதை படிக்கிறேன்.... ஆத்மார்த்தமான வரிகள்.... அன்பா மட்டும் இருந்தால் போதாதுப்பா இந்த காலத்து பெண்களுக்கு சமைத்து போடும் கணவர்களும் வேணுமாம்... அதனால் கவிதை வரையும் கைகளால் கொஞ்சம் அன்னம் சமைக்கவும் கத்துக்கோ வாசா....

மென்மையும் உண்மையும் அருகாமையில் பெண்ணின் வடிவில் இருக்க அதுவும் இணைந்த மனைவியின் வடிவாக இருக்க உலகம் மறந்து போகும் அது சத்தியமே....

அன்பு வாழ்த்துக்கள் வாசா ( பாத்தியா உனக்கும் வாழ்த்துக்கள் போட்டுட்டேன் புன்னகை )
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 47
கயல்விழி
கயல்விழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 24/01/2011
http://kayalvizhi-enkavithaigal.blogspot.com

Postகயல்விழி Thu 27 Jan 2011 - 18:29

ரொம்ப அழகான வரிகள் அண்ணா..

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu 27 Jan 2011 - 18:31

இதெல்லாம் காதலிக்கார தருணத்திலும் இல்லை கல்யாணமான சில மாதங்கள் வரைதான் எடுபடும்.
இருந்தாலும் உங்க கற்பனை அழகு வாசன்.என்றும்இந்த அன்பு நிலைத்து இருக்க என் வாழ்த்துகள்

நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Uநீ எந்தன் மெளனமடி... (வாசன்) Dநீ எந்தன் மெளனமடி... (வாசன்) Aநீ எந்தன் மெளனமடி... (வாசன்) Yநீ எந்தன் மெளனமடி... (வாசன்) Aநீ எந்தன் மெளனமடி... (வாசன்) Sநீ எந்தன் மெளனமடி... (வாசன்) Uநீ எந்தன் மெளனமடி... (வாசன்) Dநீ எந்தன் மெளனமடி... (வாசன்) Hநீ எந்தன் மெளனமடி... (வாசன்) A
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu 27 Jan 2011 - 22:40

மஞ்சுபாஷிணி wrote:என்னடா நடக்குது இங்க?
ஆகமொத்தம் உன் மனைவியை பேசவேணாம்னு சொல்றியா?
அருமையான வரிகள் வாசா... ரொம்ப நாள் கழிச்சு உன் கவிதை படிக்கிறேன்.... ஆத்மார்த்தமான வரிகள்.... அன்பா மட்டும் இருந்தால் போதாதுப்பா இந்த காலத்து பெண்களுக்கு சமைத்து போடும் கணவர்களும் வேணுமாம்... அதனால் கவிதை வரையும் கைகளால் கொஞ்சம் அன்னம் சமைக்கவும் கத்துக்கோ வாசா....

மென்மையும் உண்மையும் அருகாமையில் பெண்ணின் வடிவில் இருக்க அதுவும் இணைந்த மனைவியின் வடிவாக இருக்க உலகம் மறந்து போகும் அது சத்தியமே....

அன்பு வாழ்த்துக்கள் வாசா ( பாத்தியா உனக்கும் வாழ்த்துக்கள் போட்டுட்டேன் புன்னகை )

மிக்க நன்றி அக்கா... நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் மறுமொழியை என்பதிவில் படிப்பதில், சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சி இதயத்தில்...

சாப்பிடும் அன்னத்தை சமைக்கவும்.... மாலையிடும் அன்னத்தோடு பழகவும் கற்றுக்கொள்ள வேணும் விரைவில்...

தங்களின் அன்பான வாழ்த்தில் என்றும் நான் பலநாள் வளமோடு வாழ்வேன்... ( உள்குத்து எதுவும் இல்லையே)

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu 27 Jan 2011 - 22:41

கயல்விழி wrote:ரொம்ப அழகான வரிகள் அண்ணா..

மிக்க நன்றிமா நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 678642 நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 154550 ...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu 27 Jan 2011 - 22:47

உதயசுதா wrote:இதெல்லாம் காதலிக்கார தருணத்திலும் இல்லை கல்யாணமான சில மாதங்கள் வரைதான் எடுபடும்.
இருந்தாலும் உங்க கற்பனை அழகு வாசன்.என்றும்இந்த அன்பு நிலைத்து இருக்க என் வாழ்த்துகள்

நீங்கள் சொல்வது சரிதான்... ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள் என்பார்கள்....

கற்பனை என்று தெரிந்திருந்தும் ... அந்த அன்பு நிலைத்திருக்க வாழ்த்துகள் என்று சொல்லுறீங்களே... என்ன கொடுமை சரவணன்... நான் பாவம் இல்லையா....? நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 67637 நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 440806

தங்களின் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றிகள்...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu 27 Jan 2011 - 23:05

கவிதைகளில் காதல் வாசம் வீசுகிறது..நண்பா..
அதனோடு கலந்திடு..கரைந்திடு...மலர்ந்திடு...
வாசமிக்க மலராய்..வாசன்...
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 154550 நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 154550 நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 154550
இது தொடரட்டும்..ஈகரையில்..நன்றி..வாசன்.. சிரி சிரி

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Friendshipcomment54நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu 27 Jan 2011 - 23:14

அருமை வாசன்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri 28 Jan 2011 - 1:36

srinihasan wrote:
மஞ்சுபாஷிணி wrote:என்னடா நடக்குது இங்க?
ஆகமொத்தம் உன் மனைவியை பேசவேணாம்னு சொல்றியா?
அருமையான வரிகள் வாசா... ரொம்ப நாள் கழிச்சு உன் கவிதை படிக்கிறேன்.... ஆத்மார்த்தமான வரிகள்.... அன்பா மட்டும் இருந்தால் போதாதுப்பா இந்த காலத்து பெண்களுக்கு சமைத்து போடும் கணவர்களும் வேணுமாம்... அதனால் கவிதை வரையும் கைகளால் கொஞ்சம் அன்னம் சமைக்கவும் கத்துக்கோ வாசா....

மென்மையும் உண்மையும் அருகாமையில் பெண்ணின் வடிவில் இருக்க அதுவும் இணைந்த மனைவியின் வடிவாக இருக்க உலகம் மறந்து போகும் அது சத்தியமே....

அன்பு வாழ்த்துக்கள் வாசா ( பாத்தியா உனக்கும் வாழ்த்துக்கள் போட்டுட்டேன் புன்னகை )

மிக்க நன்றி அக்கா... நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் மறுமொழியை என்பதிவில் படிப்பதில், சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சி இதயத்தில்...

சாப்பிடும் அன்னத்தை சமைக்கவும்.... மாலையிடும் அன்னத்தோடு பழகவும் கற்றுக்கொள்ள வேணும் விரைவில்...

தங்களின் அன்பான வாழ்த்தில் என்றும் நான் பலநாள் வளமோடு வாழ்வேன்... ( உள்குத்து எதுவும் இல்லையே)

நேர்லயே வந்து சுத்தியால அடிப்பேன்... நான் ஏன் உள்குத்து சொல்வேன் தீபக் வெட்டுப்பட்டிருக்கான் அருவாமணையால.... ஹூம் அதெல்லாம் ஒரு வசந்தகாலம்.... தம்பிங்களை வெட்டும் சொர்ணாக்காவா திரிஞ்சது.... நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 755837

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 47
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக