புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
5 Posts - 13%
heezulia
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
3 Posts - 8%
Raji@123
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
7 Posts - 2%
prajai
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசும்பால் சைவமா அல்லது அசைவமா?

robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Sat Apr 02, 2011 1:24 pm

பொதுவாக,மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோக்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தியாவது தானே! அதைக் குடிக்கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்டது போல பார்க்கிறீர்களே! என்று கேலியோ, விதண்டாவாதமோ பேசுவார்கள்.பசுவுக்கு மட்டும் தான் இறைவன் ஒரு அரிய குணத்தைக் கொடுத்திருக்கிறான், ஒரு பசுவிடம் உற்பத்தியாகும் பால் முழுவதையும் கன்றால் குடிக்க முடியாது. அதனால், மிஞ்சும் பாலை மனிதர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பசுவின் பாலைக் கறப்பதற்கு காம்புகளை இழுக்கும் போது அதற்கு வலிக்குமோ என்று நமக்கு தோன்றும். ஆனால் எதற்கு எவ்வித துன்பமும் ஏற்படுவதில்லை. சந்நியாசிகளின் உணவில் பால் முக்கிய இடம் பெறுகிறது. காரணம் அது நற்குணத்தை வளர்க்கும் பானமாக இருக்கிறது. மேலும், எந்த ஜீவனையும் இம்சை செய்து பெறப்படாததாக இருக்கிறது. ஆட்டையோ, மாட்டையோ வெட்டி அதைத் துடிதுடிக்கச் செய்து சாப்பிடுவது தான் அசைவம். துன்பமேயின்றி கிடைக்கும் பசும்பால் அசைவ வகையில் சேராது.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 1:29 pm

ஹப்பா ஒரு பிரச்சனைக்கு தீர்வு இன்று எனக்கு கிடைத்தது....

ஏன்னா ஒவ்வொரு வியாழனும் உண்ணாவிரதம் இருப்பதால் உடல்நலம் முடியாமல் போகிறது என்று வெறும் பால் மட்டும் குடிக்கலாம் என்று குடிச்சிக்கிட்டு இருந்தபோது எங்க ஆபிசில் ஒரு முஸ்லிம் ஸ்டாஃப் ஒருவர் சொன்னார் பால் ரத்தத்தில் உற்பத்தி ஆவது அதை குடிப்பது விரதத்துக்கே பங்கம் என்று. நான் பயந்து அதுவும் குடிக்காமல் இருந்தேன்.... இப்ப இந்த பதிவின் மூலம் நல்ல தீர்வு கிடைத்தது....

அன்பு நன்றிகள் ராபின்ஹுட் அருமையான பகிர்வுக்கு....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பசும்பால் சைவமா அல்லது அசைவமா? 47
gnanammm
gnanammm
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010
http://mailtognanam@yahoo.com

Postgnanammm Sat Apr 02, 2011 1:35 pm

ஆட்டையோ, மாட்டையோ வெட்டி அதைத் துடிதுடிக்கச் செய்து சாப்பிடுவது தான்
அசைவம். துன்பமேயின்றி கிடைக்கும் பசும்பால் அசைவ வகையில் சேராது.

அப்படினா முட்டையும் சைவம்தானே
கோழியை துன்பப்படுத்தாமல் தானே அதனை பெறுகிறோம்....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 02, 2011 1:39 pm

முட்டையிலிருந்து இன்னொரு உயிர் வெளிவருகிறது! ஆனால் பாலிலிருந்து வருவதில்லை!

பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gnanammm
gnanammm
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010
http://mailtognanam@yahoo.com

Postgnanammm Sat Apr 02, 2011 1:42 pm

எந்த உயிரையும் கொல்லாமல் கிடைப்பது சைவம். கரெக்ட் தானே ? ஆனால் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று அறிஞர்கள் கூறுகிறார்களே. எடுத்துக்காட்டு தொட்டாச்சிணுங்கி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 02, 2011 1:46 pm

gnanammm wrote:எந்த உயிரையும் கொல்லாமல் கிடைப்பது சைவம். கரெக்ட் தானே ? ஆனால் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று அறிஞர்கள் கூறுகிறார்களே. எடுத்துக்காட்டு தொட்டாச்சிணுங்கி

பாறைகளும்தான் வளர்கின்றன! மாடும் பால் தருகிறது! தாயும் நமக்குப் பால் தருகிறாள். இவற்றிலிருந்து எது நல்லது எது கெட்டது என அறியத்தான் நமக்கு ஆறாவது அறிவும் உள்ளது!

பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 1:50 pm

சிவா wrote:முட்டையிலிருந்து இன்னொரு உயிர் வெளிவருகிறது! ஆனால் பாலிலிருந்து வருவதில்லை!

சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பசும்பால் சைவமா அல்லது அசைவமா? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 1:55 pm

சிவா wrote:
gnanammm wrote:எந்த உயிரையும் கொல்லாமல் கிடைப்பது சைவம். கரெக்ட் தானே ? ஆனால் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று அறிஞர்கள் கூறுகிறார்களே. எடுத்துக்காட்டு தொட்டாச்சிணுங்கி

பாறைகளும்தான் வளர்கின்றன! மாடும் பால் தருகிறது! தாயும் நமக்குப் பால் தருகிறாள். இவற்றிலிருந்து எது நல்லது எது கெட்டது என அறியத்தான் நமக்கு ஆறாவது அறிவும் உள்ளது!

சரியான வார்த்தை....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பசும்பால் சைவமா அல்லது அசைவமா? 47
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Apr 02, 2011 2:07 pm

நல்ல தகவல் நன்றி...

மஞ்சுபாஷிணி வியாழக் கிழமை உண்ணாவிரதம் இருப்பதாக சொல்லி இருக்காங்க... நம்ம கிட்ட விருந்தும் மருந்தும் மூணு நாள் அப்படின்னு ஒரு பழமொழி இருக்குங்க... வழக்கத்தில சொல்லுறது பெரும்பாலும் என்னன்னா, உபசரிப்பு குறுகிய காலத்துக்குதான்னு சுட்டி காட்டுறதுக்கு இத சொல்லுவாங்க. ஆனா, இந்த பழமொழி என்ன சொல்லுதுன்னு பாத்தீங்கன்னா, குளிர்ந்த நாட்களான திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகள் விருந்து
படைப்பதற்கும், ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய வெப்ப நாட்கள் மருந்து உட்கொள்வதற்கும் சரியான நாட்கள். அந்த நாட்களில உணவைக் கொறச்சி கூட சாப்பிடலாம். அதான் இந்த மூணு நாட்கள் விரதம் இருக்க தேர்ந்தெடுப்பாங்க. சனிக்கிழமைய நீராடுவதற்கு தேர்ந்தெடுத்தாங்க. அதான் விருந்து மூணு நாள், மருந்து மூணு நாள்...

"சனி நீராடு" அப்படிங்கறதுக்கு சனி ஒரு குளிர்ந்த கிரகம்... அதனால் குளிர்ந்த நீரில் நீராடணும் அப்படினும் சொல்லுவாங்க...

எல்லாம் சரி.... நீங்க எப்படி? எங்க ஊர் அரசியல்வாதிகள் போல காலையிலெ நாலு இட்லி, இரண்டு வடை சாப்பிட்டிட்டு ஒரு அரை மணி நேரம் மட்டும் உண்ணாவிரதம் இருப்பீங்களா?

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக