ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 10:11 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 9:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 8:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 3:31 pm

Top posting users this week
ayyasamy ram
நடிகர் விஜயை கண்டிக்கும் சுவரொட்டியால் பரபரப்பு! - Page 2 Poll_c10நடிகர் விஜயை கண்டிக்கும் சுவரொட்டியால் பரபரப்பு! - Page 2 Poll_m10நடிகர் விஜயை கண்டிக்கும் சுவரொட்டியால் பரபரப்பு! - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் விஜயை கண்டிக்கும் சுவரொட்டியால் பரபரப்பு!

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நடிகர் விஜயை கண்டிக்கும் சுவரொட்டியால் பரபரப்பு! - Page 2 Empty நடிகர் விஜயை கண்டிக்கும் சுவரொட்டியால் பரபரப்பு!

Post by மீனு Thu Sep 03, 2009 5:44 pm

First topic message reminder :

சென்னை:

சென்னை நகரம் முழுவதும் நடிகர் விஜயை கண்டித்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் அண்மையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியின் நடிகர் விஜயை கண்டிக்கும் சுவரொட்டியால் பரபரப்பு! - Page 2 Vijai%20posterஅழைப்பை ஏற்று டெல்லி சென்ற அவரை சந்தித்தார். இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்றும், காங்கிரஸ் கட்சி அவரை வரவேற்கிறது என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு மற்றும் தலைவர்கள் கூறிவந்தனர்.

இதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்ற நடிகர் விஜயின் தந்தை சந்திரசேரகர் தெரிவித்திருந்தார்.; அவர் காங்கிரஸில் சேர்வது ஊறுதி என்றும், தனி கட்சி தொடங்கி காங்கிரசுடன் கூட்டணி அமைப்பார் என்றும் தகவல்கள் பரவின.

இந்த நிலையில் நடிகர் விஜய் காங்கிரசில் சேர்வதை கண்டித்து தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நகரெங்கும் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதைனால் நடிகர் விஜயின் ரசிகர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது.

பெரியார் திராவிடர்கழகம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில்.... ''இளய தளவதியே! நம்பிவந்த ரசிகர்களுக்குத் துரோகமா? பல்லாயிரம் ரசிகர்களைத் திரட்டி ஈழத்தமிழர்களுக்காகப் போராடிய நடிகர் விஜய் அவர்களே! தமிழினப் படுகொலைக்குத் துணைபோன காங்கிரசுடன் நட்புக்கரமா? மனசாட்சியுடன் சிந்திப்பீர். "என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சுவரொட்டி குறித்து நடிகர் விஜயின் கவனத்திற்க கொண்டுசென்றுள்ளோம் அவர் வழிகாட்டுதலுக்கு ஏற்ப நாங்கள் நடந்துகொள்வோம் என்று நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


நடிகர் விஜயை கண்டிக்கும் சுவரொட்டியால் பரபரப்பு! - Page 2 Empty Re: நடிகர் விஜயை கண்டிக்கும் சுவரொட்டியால் பரபரப்பு!

Post by சிவா Thu Sep 03, 2009 6:16 pm

இதிலுள்ள வாசகங்களைப் பாருங்கள், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைத் திரட்டி ஈழத்தமிழர்களுக்காகப் போராடினாராம்.

அவர் மனைவி யாருடன் டேட்டிங் செல்கிறார் என்பதைக் கவனிக்கவே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறதாம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நடிகர் விஜயை கண்டிக்கும் சுவரொட்டியால் பரபரப்பு! - Page 2 Empty Re: நடிகர் விஜயை கண்டிக்கும் சுவரொட்டியால் பரபரப்பு!

Post by VIJAY Thu Sep 03, 2009 6:18 pm

சிவா wrote:
அவர் மனைவி யாருடன் டேட்டிங் செல்கிறார் என்பதைக் கவனிக்கவே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறதாம்!

அது வேறயா பாவம் அவருக்கு நடிக்கத்தான் தெரியாதுன்னு நினைச்சேன் அவருக்கு______ தெரியாதா?


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

நடிகர் விஜயை கண்டிக்கும் சுவரொட்டியால் பரபரப்பு! - Page 2 Empty Re: நடிகர் விஜயை கண்டிக்கும் சுவரொட்டியால் பரபரப்பு!

Post by சிவா Thu Sep 03, 2009 6:19 pm

லண்டனிலிருந்து வரிசையாக வருகிறார்களாம்!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நடிகர் விஜயை கண்டிக்கும் சுவரொட்டியால் பரபரப்பு! - Page 2 Empty Re: நடிகர் விஜயை கண்டிக்கும் சுவரொட்டியால் பரபரப்பு!

Post by VIJAY Thu Sep 03, 2009 6:20 pm

எதுக்கு????


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

நடிகர் விஜயை கண்டிக்கும் சுவரொட்டியால் பரபரப்பு! - Page 2 Empty Re: நடிகர் விஜயை கண்டிக்கும் சுவரொட்டியால் பரபரப்பு!

Post by VIJAY Thu Sep 03, 2009 6:21 pm

அதுவே ஒரு மொக்க பிகரு?? அதுக்கு போட்டியா??


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

நடிகர் விஜயை கண்டிக்கும் சுவரொட்டியால் பரபரப்பு! - Page 2 Empty Re: நடிகர் விஜயை கண்டிக்கும் சுவரொட்டியால் பரபரப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum