ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசத்தின் தேவையுனக்கு

+6
மலிக்கா
உதயசுதா
முரளிராஜா
kirikasan
மஞ்சுபாஷிணி
ஹாசிம்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பாசத்தின் தேவையுனக்கு Empty பாசத்தின் தேவையுனக்கு

Post by ஹாசிம் Sat Apr 02, 2011 11:36 am

பாசத்தின் தேவையுனக்கு Vannathupoochi
முழுநிலவாய் மலர்ந்து
வாழ்க்கையின் சந்தோசத்திற்கு
வித்திட்ட முத்தாரமே...
உன்விழிகளின் தேடலுக்கு
விடையும் நான் என்கிறாய்

வானலையின் உரையாடலை
எத்தனைநாள் ஜீரணிப்பாய்
ஏக்கத்தின் உச்சத்திலா ???
முத்தமும் நீ கேட்டாய் - ஆதலினால்
என் கண்களும் குளமானதே....

நித்தமும் என்வருகையினை
எதிர்பார்த்துக் களைத்ததினால்
கொஞ்சும் மொழிகளை அம்புகளாக்கி
நெஞ்சுருக வைக்கிறாய்
வாழ்க்கை வெறுப்பாகிறதே......

பாசத்தின் தேவையுனக்கு
நீயறியாத உலக நடப்பு
உன்பார்வை நியாயமுனக்கு
என்நிலைமை வாதமெனக்கு
தோற்கிறோம் தினம்தினமே.....

எப்போதும் திரும்பிடாத
இழப்புகளின் விடியலுக்காய்
ஏங்கும் இதயங்களுக்கு
சாந்தி வேண்டும்
சரித்திரங்களை மாற்றிட......


நேசமுடன் ஹாசிம்
பாசத்தின் தேவையுனக்கு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பாசத்தின் தேவையுனக்கு Empty Re: பாசத்தின் தேவையுனக்கு

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 1:45 pm

பிரிவு.......

வெளிநாட்டு வேலையில் இருப்போர் குடும்பத்தை பிரிந்து இருக்கும் அவஸ்தையின் ஏக்க வரிகள்.....

அப்ப்ப்ப்பா எங்க இன்னொரு தடவசொல்லு தங்கம் அப்ப்ப்ப்ப்ப்பா

இந்த குரல் தொலைபேசி வழியே கேட்டு கண்ணீர் பெருக ஆனந்தமாய் தான் பெற்ற பிறவியின் பயனை அடைந்ததது என நினைத்து நெக்குறுகும் விதமாய்.....

தொலைவில் இருக்கும் மனைவி குழந்தைகளின் நிலையை ஒவ்வொரு ராத்திரி பணியில் இருந்து சோர்ந்து திரும்பும் வேளை உறக்கம் வராது புரண்டு நினைவுகளின் தாக்கத்தில் கண்ணீர் தேக்கத்தின் இடையே உறக்கம் ஆக்கிரமிக்கும்.....

ஒவ்வொருத்தரின் எண்ணச்சிதறல்களாய் இங்கே இத்தனை அருமையாக வரிகள் அமைத்த அன்பு தம்பி ஹாசிமுக்கு சல்யூட்.......

அழகிய தாக்கமுள்ள வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ஹாசிம்..... அருமையிருக்கு


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பாசத்தின் தேவையுனக்கு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பாசத்தின் தேவையுனக்கு Empty Re: பாசத்தின் தேவையுனக்கு

Post by kirikasan Sat Apr 02, 2011 1:52 pm

காதல் பிரிவு கொடிய நோய் என்பார்கள். உடலையும் வருத்தி உள்ளத்தையும் வருத்தும் நோய். அருமையான கவிதை! அனுபவித்தவர்களுக்கு அதன் கொடுமை புரியும்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

பாசத்தின் தேவையுனக்கு Empty Re: பாசத்தின் தேவையுனக்கு

Post by முரளிராஜா Sat Apr 02, 2011 1:52 pm

பாராட்டுக்கள் நண்பா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பாசத்தின் தேவையுனக்கு Empty Re: பாசத்தின் தேவையுனக்கு

Post by உதயசுதா Sat Apr 02, 2011 2:26 pm

aamaam haasim unmaiyaana vaarththaigal,kudumbaththai pirinthu vaadum latcha kanakkaana makkallin aathangam ungal varikal.
migavum arumai. அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


பாசத்தின் தேவையுனக்கு Uபாசத்தின் தேவையுனக்கு Dபாசத்தின் தேவையுனக்கு Aபாசத்தின் தேவையுனக்கு Yபாசத்தின் தேவையுனக்கு Aபாசத்தின் தேவையுனக்கு Sபாசத்தின் தேவையுனக்கு Uபாசத்தின் தேவையுனக்கு Dபாசத்தின் தேவையுனக்கு Hபாசத்தின் தேவையுனக்கு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாசத்தின் தேவையுனக்கு Empty Re: பாசத்தின் தேவையுனக்கு

Post by மலிக்கா Sat Apr 02, 2011 2:49 pm

பாசத்தின் தேவையுனக்கு
நீயறியாத உலக நடப்பு
உன்பார்வை நியாயமுனக்கு
என்நிலைமை வாதமெனக்கு
தோற்கிறோம் தினம்தினமே.....//

உண்மைதான் சகோ. அருமையான படைப்பு. வாழ்த்துக்கள்..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

பாசத்தின் தேவையுனக்கு Empty Re: பாசத்தின் தேவையுனக்கு

Post by இளமாறன் Sat Apr 02, 2011 2:57 pm

பாசம் பிரிவு மிகவும் கொடியது

வாழ்த்துக்கள் ஹாசீம் பாசத்தின் தேவையுனக்கு 224747944


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பாசத்தின் தேவையுனக்கு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பாசத்தின் தேவையுனக்கு Empty Re: பாசத்தின் தேவையுனக்கு

Post by ஹாசிம் Sun Apr 03, 2011 2:26 pm

மஞ்சுபாஷிணி wrote:பிரிவு.......

வெளிநாட்டு வேலையில் இருப்போர் குடும்பத்தை பிரிந்து இருக்கும் அவஸ்தையின் ஏக்க வரிகள்.....

அப்ப்ப்ப்பா எங்க இன்னொரு தடவசொல்லு தங்கம் அப்ப்ப்ப்ப்ப்பா

இந்த குரல் தொலைபேசி வழியே கேட்டு கண்ணீர் பெருக ஆனந்தமாய் தான் பெற்ற பிறவியின் பயனை அடைந்ததது என நினைத்து நெக்குறுகும் விதமாய்.....

தொலைவில் இருக்கும் மனைவி குழந்தைகளின் நிலையை ஒவ்வொரு ராத்திரி பணியில் இருந்து சோர்ந்து திரும்பும் வேளை உறக்கம் வராது புரண்டு நினைவுகளின் தாக்கத்தில் கண்ணீர் தேக்கத்தின் இடையே உறக்கம் ஆக்கிரமிக்கும்.....

ஒவ்வொருத்தரின் எண்ணச்சிதறல்களாய் இங்கே இத்தனை அருமையாக வரிகள் அமைத்த அன்பு தம்பி ஹாசிமுக்கு சல்யூட்.......

அழகிய தாக்கமுள்ள வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ஹாசிம்..... அருமையிருக்கு

மிக்க நன்றி அக்கா இந்த நிலையினை நன்றாக அறியும் உள்ளம் நீங்கள் ஆதலால் உங்கள் வரிகளும் ஆனந்தமாய் அமைகிறது இந்த நிலை அனுபவிக்கும பல்லாயிரம் உறவுகளுக்கு என் சமர்ப்பணம்


நேசமுடன் ஹாசிம்
பாசத்தின் தேவையுனக்கு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பாசத்தின் தேவையுனக்கு Empty Re: பாசத்தின் தேவையுனக்கு

Post by ஷர்மிஅஷாம் Sun Apr 03, 2011 6:51 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

பாசத்தின் தேவையுனக்கு Empty Re: பாசத்தின் தேவையுனக்கு

Post by Manik Sun Apr 03, 2011 6:55 pm

அருமையான அர்த்தங்கள் கொண்ட கவிதை நண்பா உங்களின் கவிதை வரிகள் அனைத்தும் சூப்பர் நண்பா பாசத்தின் தேவையுனக்கு 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பாசத்தின் தேவையுனக்கு Empty Re: பாசத்தின் தேவையுனக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum