ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“அவன் குடிகாரன்....”

5 posters

Go down

“அவன் குடிகாரன்....” Empty “அவன் குடிகாரன்....”

Post by Aathira Sat Apr 02, 2011 2:37 am

”அவன் குடிகாரன்”

“அவன் குடிகாரன்....” Bxp27130

எந்தக் கடவுளிடமும்
வரம் ஒன்றும்
கேட்கவில்லை
குடிகாரனாக
பிறக்க வேண்டி

கல்லூரியிலோ
பல்கலைக் கழகத்திலோ
பரிட்சை எழுதி
பெறவில்லை
குடிமகன்
என்ற பட்டத்தை

கண்டிப்பாக
குடிக்க வேண்டி
நிர்ப்பந்திக்க
காதல் தோல்வியும்
வரவில்லை
கடன் தொல்லையும்
எனக்கில்லை

எந்த மாதுவையும் நான்
நினைத்ததில்லை
அதனால் தானோ
மதுமகள் அன்பாய்
என்னை
அணைத்துக்கொண்டாள்

விலக்க முடியாத
அவள் இரும்புக் கரத்தில்
சிறைபட்டு
தள்ளாடி கொண்டிருக்கிறேன்
”அவன் குடிகாரன்”
என்ற
நற்சான்றிதழுடன்

நட்புக்கு தோள்கொடுக்க
கோப்பைக்குக் கரம் கொடுத்த
ஒரே காரணத்தால்!!

ஆதிரா.

Last edited by Aathira on Sun Apr 03, 2011 11:46 pm; edited 2 times in total

“அவன் குடிகாரன்....” A“அவன் குடிகாரன்....” A“அவன் குடிகாரன்....” T“அவன் குடிகாரன்....” H“அவன் குடிகாரன்....” I“அவன் குடிகாரன்....” R“அவன் குடிகாரன்....” A“அவன் குடிகாரன்....” Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

“அவன் குடிகாரன்....” Empty Re: “அவன் குடிகாரன்....”

Post by முரளிராஜா Sat Apr 02, 2011 7:11 am

அருமையான கவிதை “அவன் குடிகாரன்....” 677196
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

“அவன் குடிகாரன்....” Empty Re: “அவன் குடிகாரன்....”

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 11:05 pm

குடிபோதை கூட ஒரு தகுதியாய்
குடிகாரன் என்ற நற்சான்றிதழ் பெற்று
கடனும் இல்லை காதல் தோல்வியும் இல்லை
என்று கவிதையில் ஒரு மைனஸ் பாயிண்டும் இல்லாம
குடிகாரனுக்கு குடிக்க தான் இத்தனை காரணங்கள் வேண்டும்
என்று நச் நச் நு சொல்லி அழகா ஒரு கவிதை பொருத்தமான படத்துடன்....

அன்பு வாழ்த்துக்கள் பானு சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

“அவன் குடிகாரன்....” 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

“அவன் குடிகாரன்....” Empty Re: “அவன் குடிகாரன்....”

Post by Aathira Sun Apr 03, 2011 11:32 pm

முரளிராஜா wrote:அருமையான கவிதை “அவன் குடிகாரன்....” 677196
நன்றி முரளி “அவன் குடிகாரன்....” 154550

“அவன் குடிகாரன்....” A“அவன் குடிகாரன்....” A“அவன் குடிகாரன்....” T“அவன் குடிகாரன்....” H“அவன் குடிகாரன்....” I“அவன் குடிகாரன்....” R“அவன் குடிகாரன்....” A“அவன் குடிகாரன்....” Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

“அவன் குடிகாரன்....” Empty Re: “அவன் குடிகாரன்....”

Post by கலைவேந்தன் Sun Apr 03, 2011 11:36 pm

ரொம்ப நல்லா இருக்கு... ரிலாக்ஸ்

மெசேஜ் என்னன்னா இந்த பிரச்சினைகள் எல்லாம் இருந்தா குடிக்கலாம் என்பது தான் ... இல்லையா ஆதிரையாரே... புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

“அவன் குடிகாரன்....” Empty Re: “அவன் குடிகாரன்....”

Post by ஷர்மிஅஷாம் Sun Apr 03, 2011 11:37 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

“அவன் குடிகாரன்....” Empty Re: “அவன் குடிகாரன்....”

Post by Aathira Sun Apr 03, 2011 11:43 pm

கலை wrote:ரொம்ப நல்லா இருக்கு... “அவன் குடிகாரன்....” 102564

மெசேஜ் என்னன்னா இந்த பிரச்சினைகள் எல்லாம் இருந்தா குடிக்கலாம் என்பது தான் ... இல்லையா ஆதிரையாரே... புன்னகை
அப்படியே இருந்தாலும்... உங்களுக்குத்தான் அதுகள் இல்லையே.. அப்பரம்.. “அவன் குடிகாரன்....” 755837

“அவன் குடிகாரன்....” A“அவன் குடிகாரன்....” A“அவன் குடிகாரன்....” T“அவன் குடிகாரன்....” H“அவன் குடிகாரன்....” I“அவன் குடிகாரன்....” R“அவன் குடிகாரன்....” A“அவன் குடிகாரன்....” Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

“அவன் குடிகாரன்....” Empty Re: “அவன் குடிகாரன்....”

Post by கலைவேந்தன் Sun Apr 03, 2011 11:45 pm

Aathira wrote:
கலை wrote:ரொம்ப நல்லா இருக்கு... “அவன் குடிகாரன்....” 102564

மெசேஜ் என்னன்னா இந்த பிரச்சினைகள் எல்லாம் இருந்தா குடிக்கலாம் என்பது தான் ... இல்லையா ஆதிரையாரே... புன்னகை
அப்படியே இருந்தாலும்... உங்களுக்குத்தான் அதுகள் இல்லையே.. அப்பரம்.. “அவன் குடிகாரன்....” 755837

உலகத்திலேயே மிகவும் சந்தோஷமான மனிதனாக நான் இருப்பதாக உங்களுக்குத் தோன்றுவதே என் உலகமகா நடிப்பின் வெற்றி என்று கொள்ளலாமா..? ரிலாக்ஸ்

அது சரி... நெல்லிக்கனி இன்னும் பார்சல் வந்து சேரலையே ... புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

“அவன் குடிகாரன்....” Empty Re: “அவன் குடிகாரன்....”

Post by Aathira Sun Apr 03, 2011 11:50 pm

கலை wrote:
Aathira wrote:
கலை wrote:ரொம்ப நல்லா இருக்கு... “அவன் குடிகாரன்....” 102564

மெசேஜ் என்னன்னா இந்த பிரச்சினைகள் எல்லாம் இருந்தா குடிக்கலாம் என்பது தான் ... இல்லையா ஆதிரையாரே... புன்னகை
அப்படியே இருந்தாலும்... உங்களுக்குத்தான் அதுகள் இல்லையே.. அப்பரம்.. “அவன் குடிகாரன்....” 755837

உலகத்திலேயே மிகவும் சந்தோஷமான மனிதனாக நான் இருப்பதாக உங்களுக்குத் தோன்றுவதே என் உலகமகா நடிப்பின் வெற்றி என்று கொள்ளலாமா..? “அவன் குடிகாரன்....” 102564

அது சரி... நெல்லிக்கனி இன்னும் பார்சல் வந்து சேரலையே ... புன்னகை

நடிகர் திலகத்துக்கே ஆசான் நீர்தானே. “அவன் குடிகாரன்....” 755837
வரலாறு தெரியாத கவிஞரா நீர்? நெல்லிக்கனியை அதியனதான் ஒளவைக்குத் தந்தான்.. நீங்கள் என்ன ஒளவையை கேட்கிறீர்கள். நீங்கள் பல்லாண்டு வாழ ஆசைப்படும் அதியனோ? “அவன் குடிகாரன்....” 102564

“அவன் குடிகாரன்....” A“அவன் குடிகாரன்....” A“அவன் குடிகாரன்....” T“அவன் குடிகாரன்....” H“அவன் குடிகாரன்....” I“அவன் குடிகாரன்....” R“அவன் குடிகாரன்....” A“அவன் குடிகாரன்....” Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

“அவன் குடிகாரன்....” Empty Re: “அவன் குடிகாரன்....”

Post by கலைவேந்தன் Sun Apr 03, 2011 11:56 pm

அந்தக்கால அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி அளித்தான் ... அது சரி..

இந்தக்கால ஔவையல்லவா அதியமானுக்கு தரவேண்டும்..அது தானே நியாயம்... அது தானே நீதி,,, அது தானே முறை..?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

“அவன் குடிகாரன்....” Empty Re: “அவன் குடிகாரன்....”

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum