ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்?

+7
venugopal567
உதயசுதா
Manik
பிஜிராமன்
கோபாலன்
ஆளுங்க
முரளிராஜா
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? - Page 2 Empty கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்?

Post by முரளிராஜா Fri Apr 01, 2011 11:35 pm

First topic message reminder :

கோடானு கோடி இந்திய இதயங்கள் துடிக்க
ஆரம்பித்து விட்டன-இந்தியா தனது 2வது உலகக் கோப்பையை வெல்லுமா என்பதை
எதிர்பார்த்து. அதேசமயம், அத்தனை இதயங்களும் எதிர்பார்க்கும் ஒன்று-
எத்தனையோ உலக சாதனைகளைப் படைத்து விட்ட சச்சின், தன்னிடம் சிக்காமல் எஸ்
ஆகிக் கொண்டிருக்கும் உலகக் கோப்பையை இந்த முறை கச்சிதமாக பிடித்து
இந்தியர்களின் கையில் கொடுத்து இமயமாக உயருவாரா என்பது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றின் அசைக்க முடியாத சக்தி டெண்டுல்கர் என்பதில்
சந்தேகமே கிடையாது. இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்கள் மனதில்
உயர்ந்து நிற்கிறார் சச்சின். அவர் விளையாடுவதை குழந்தைகளுக்கே உரிய
குஷியோடு பார்த்து ரசிப்பவர்கள்தான் அவரது ரசிகர்கள். இந்திய கிரிக்கெட்
ரசிகர்களில் 99 சதவீதம் பேர் சச்சினின் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள்.
அப்படி ஒரு மாஸ் பவர் கொண்ட சூப்பர் ஸ்டாராக விளங்குகிறார் சச்சின்.

கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? - Page 2 01-sachin600
















சச்சினுக்கும் கூட உலகக் கோப்பை குறித்த ஏக்கம் மனதில் இருந்து
கொண்டேதான் உள்ளது. எத்தனையோ சாதனைகளைப் படைத்து விட்டபோதும் அவரிடம்
சிக்காமல் நழுவி வருவது உலகக்கோப்பை மட்டுமே. 2003ல் அந்த வாய்ப்பு மிக மிக
அருகில் வந்தும் கூட, அந்தத் தொடரில் சச்சின் சிறப்பாக விளையாடியும் கூட
அவரால் கோப்பையை வெல்ல முடியாமல் போனது ரசிகர்களுக்கு இன்றளவும்
ஏமாற்றம்தான்.

ஆனால் இப்போது சச்சினின் வீடு தேடி, அதாவது
மும்பைக்கே வந்துள்ளது உலகக்கோப்பை. எனவே நிச்சயம் இந்த முறை கோப்பையை
பெற்றுத் தருவார் சச்சின் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
மேலும், இந்திய வீரர்களும் கூட சச்சினுக்காக இந்தக் கோப்பையை வெல்வோம்
என்று ஏற்கனவே சபதமிடுவது போல கூறியுள்ளனர்.

சச்சினுக்கு இது 6வது
உலகக் கோப்பைத் தொடராகும். கடந்த ஐந்து தொடர்களிலும் தனி முத்திரையைப்
பதித்துள்ளார் சச்சின் என்பது மிகப் பெரிய ஆச்சரியம். கடந்த 22 ஆண்டுகளாக
விளையாடி வரும் அவர் இப்போதும் துடிப்புடன் இருப்பது மிகப் பெரிய பிளஸ்.

1999ம்
ஆண்டு இந்தியா அரை இறுதிப் போட்டிக்குள் நுழைய சச்சின்தான் காரணம். அதேபோல
2003 போட்டியிலும் கூட இந்தியாவை இறுதிப் போட்டி வரை இட்டுச் சென்றதும்
அவரது அபாரமான ஆட்டம்தான்.

இந்தியா தனது முதல் உலகக் கோ்பபையை
வென்றபோது சச்சினுக்கு வயது 10. அப்போது, இப்போது அவரது சக வீரர்களாக உள்ள
அஸ்வின், சுரேஷ் ரெய்னா, விராத் கோலி, பியூஷ் சாவ்லா, முனாப் படேல்
ஆகியோரெல்லாம் பிறக்கக் கூட இல்லை. என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்.

சச்சினைப் பொறுத்தவரை இந்த 6வது உலகக் கோப்பைப் போட்டி அனேகமாக அவரது கடைசி உலகக் கோப்பைப் போட்டியாகவும் இருக்கலாம்.

நடப்பு
உலகக் கோப்பைப் போட்டியிலும் சச்சினின் பார்ம் படு பக்காவாக உள்ளது.
இதுவரை அவர் 464 ரன்களைக் குவித்து அதிக ரன் குவித்தோர் பட்டியலில் 2வது
இடத்தில் இருக்கிறார். அவருக்கு முன்னால் இருக்கும் இலங்கை வீரர் தில்ஷனை
விட3 ரன்கள்தான் சச்சின் குறைவாக உள்ளார்.

இந்த உலக்ககோப்பைப்
போட்டியின் போது இன்னொரு உலக சாதனையைப் படைக்கவும் சச்சின் ஆவலாக உள்ளார்.
அது 100வது சதம் - அதாவது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து
100வது சதம். பாகிஸ்தானுடனான அரை இறுதிப் போட்டியிலேயே அவர் அதைச்
சாதித்திருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நழுவிப் போய் விட்டது.

இப்படி
ஏராளமான எதிர்பார்ப்புகளோடு நாளை சச்சினின் ஆட்டத்தையும், இந்தியாவின்
வெற்றியையும் காண ரசிகர்கள் ஆவலோடு தயாராகி வருகின்றனர்.

இறுதிப்
போட்டி அற்புதமானதாக இருக்கும் என்று சச்சினும் கூறியுள்ளார் என்பதால்
ஆர்வம், பல மடங்கு அதிகரித்துள்ளது ரசிகர்கள் மத்தியில்.

கிரிக்கெட்
வர்னணையாளர்களும் கூட சச்சின் செய்யப் போகும் சாதனையை வர்ணிக்க அழகான
வார்த்தைகளைத் தேடிப் பிடித்து வைத்துக் காத்திருக்கிறார்கள்.

நாளை
இந்தியாவும், சச்சினும், இந்திய ரசிகர்களும் சந்திக்கப் போகும் சவால்
சாதாரணமானதல்ல. நிச்சயம் இலங்கை ஒரு வலுவான அணிதான். அதை விட முக்கியம்,
சச்சினைப் போலவே அங்கும் ஒரு சாதனையாளர் தனது கடைசி ஆட்டத்தை சிறப்பாக
முடிக்கக் காத்திருக்கிறார். அவர் முரளிதரன். அவருக்காக கோப்பையை வென்று
கொடுப்போம் என்று இலங்கை வீரர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

எனவே
இரு சூப்பர் ஸ்டார்களுக்காக இரு தேசங்கள் நாளை முட்டி மோதிக் கொள்ளப்
போகின்றனர். இதில் எந்த சூப்பர் ஸ்டார் வெல்வார் என்பது மில்லியன் டாலர்
கேள்வி. அதை விட முக்கியம், சச்சின், முரளிதரன் ஆகிய இருவரில் யார்
அவர்களது அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தர உறுதுணையாக இருக்கப் போகிறார்கள்
என்பது.

இந்தியாவின் பெருமையாக மாறியுள்ள சச்சின், நாளை
இந்தியாவுக்காக கோப்பையை வென்று கொடுத்தால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில்
அவர் மிகச் சிறந்த இடத்தைப் பெறுவார் என்பதில் நிச்சயம் சந்தேகமில்லை.

நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? - Page 2 Empty Re: கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்?

Post by கலைவேந்தன் Sat Apr 02, 2011 12:04 pm

நான் கிரிக்கெட்டில் ஆர்வமில்லாதவனாக இருந்து வந்தவன். சச்சினுடைய நுழைவால் அவரது அதிரடி சாதனைகளால் ஈர்க்கப்பட்டு அப்படி என்னதான் இந்த ஆட்டத்தில் இருக்கிறதென விரும்பிப் பார்க்கத் தொடங்கினேன். ஆக எனது கிரிக்கெட் ஈர்ப்புக்கு முழுமுதல்காரணம் சச்சின் மட்டுமே..

அவரது இன்றைய ஆட்டம் இந்தியாவுக்கு உலகக்கோப்பை பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? - Page 2 Empty Re: கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்?

Post by ARR Sat Apr 02, 2011 12:07 pm

ரொம்பப்பேரு உங்களைப்போல்தான் கலை..

( நான் கபில் இரசிகன்..)


கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? - Page 2 0018-2கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? - Page 2 0001-3கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? - Page 2 0010-3கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? - Page 2 Empty Re: கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்?

Post by கலைவேந்தன் Sat Apr 02, 2011 12:10 pm

ARR wrote:ரொம்பப்பேரு உங்களைப்போல்தான் கலை..

( நான் கபில் இரசிகன்..)

நானும் கபிலுடைய அதிரடி பௌலிங்கை பார்த்து ரசித்திருக்கிறேன் அண்ணா.. பௌலிங்கில் சிங்கம் அவர்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? - Page 2 Empty Re: கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்?

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 2:44 pm

கலை wrote:நான் கிரிக்கெட்டில் ஆர்வமில்லாதவனாக இருந்து வந்தவன். சச்சினுடைய நுழைவால் அவரது அதிரடி சாதனைகளால் ஈர்க்கப்பட்டு அப்படி என்னதான் இந்த ஆட்டத்தில் இருக்கிறதென விரும்பிப் பார்க்கத் தொடங்கினேன். ஆக எனது கிரிக்கெட் ஈர்ப்புக்கு முழுமுதல்காரணம் சச்சின் மட்டுமே..

அவரது இன்றைய ஆட்டம் இந்தியாவுக்கு உலகக்கோப்பை பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.


சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? - Page 2 Empty Re: கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum