புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கோப்பை பைனல் Poll_c10உலக கோப்பை பைனல் Poll_m10உலக கோப்பை பைனல் Poll_c10 
48 Posts - 51%
heezulia
உலக கோப்பை பைனல் Poll_c10உலக கோப்பை பைனல் Poll_m10உலக கோப்பை பைனல் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உலக கோப்பை பைனல் Poll_c10உலக கோப்பை பைனல் Poll_m10உலக கோப்பை பைனல் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உலக கோப்பை பைனல் Poll_c10உலக கோப்பை பைனல் Poll_m10உலக கோப்பை பைனல் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உலக கோப்பை பைனல் Poll_c10உலக கோப்பை பைனல் Poll_m10உலக கோப்பை பைனல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கோப்பை பைனல் Poll_c10உலக கோப்பை பைனல் Poll_m10உலக கோப்பை பைனல் Poll_c10 
48 Posts - 51%
heezulia
உலக கோப்பை பைனல் Poll_c10உலக கோப்பை பைனல் Poll_m10உலக கோப்பை பைனல் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உலக கோப்பை பைனல் Poll_c10உலக கோப்பை பைனல் Poll_m10உலக கோப்பை பைனல் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உலக கோப்பை பைனல் Poll_c10உலக கோப்பை பைனல் Poll_m10உலக கோப்பை பைனல் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உலக கோப்பை பைனல் Poll_c10உலக கோப்பை பைனல் Poll_m10உலக கோப்பை பைனல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கோப்பை பைனல்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 01, 2011 2:24 pm

இந்திய அணி லீக் சுற்றில் எப்படியோ வெற்றி பெற்று காலிறுதி வரை முன்னேறியது.......

காலிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை துவம்சம் செய்தனர் இந்திய வீரர்கள்.... (பாண்டிங் அழுததை நான் பாத்தேன்)
இதில் ஜெயிப்போமா தோப்போமான்னு கடைசி வரைக்கும் பயமாவே இருந்துச்சு. ஒரு வழியா ஜெயிச்சிட்டாங்க இதுவே பெரிய வெற்றினா இதுக்கு அப்பறம் நடக்க இருந்த பாகிஸ்தானுடனான மேட்ச் ஒரு போர் மாதிரி


பாகிஸ்தான் கிட்ட இந்திய அணி கொஞ்சம் சொதப்பிதான் விளையாடினாங்க. சச்சின் மட்டும் இல்லைனா (அவருக்கு அந்த லக் மட்டும் இல்லைனா) என்ன ஆயிருக்கும் இந்திய அணி அவ்ளோதான் நினைச்சு கூட பார்க்க முடியல......

எப்படியோ அதுலயும் சூப்பரா விளையாண்டு ஜெயிச்சிட்டாங்க (அப்ரிதியும் அழுதான் நான் பாத்தேன்)

இப்ப அடுத்தபடியா பைனல்ல இலங்கை கூட மோதப்போறாங்க. இலங்கை ரொம்ப பலம் வாய்ந்த அணின்னு சொல்ல முடியாது. இதுவரை உலக கோப்பையில் இலங்கை அணிட்ட நம்மதான் அதிகமா ஜெயிச்சிருக்கோம். அதிக அளவில் ரன்னும் எடுத்துருக்கோம். இதுல சேவக் சூப்பரா அடிப்பாருன்னு நினைக்கிறேன். ஏனா இலங்கை பந்துவீச்சு சேவக்கிற்கு சாதகமா இருக்கும். சார்ட் பால் தான் அதிகமா போடுவாங்க..... இந்திய அணி தனது முழு திறமையையும் காட்டனும்னு தோனி சொல்லியிருக்காரு. அதேபோல் பிரஷர் அதிகமா இருக்கும் அதை பொருட்படுத்தாதீங்கன்னும் சொல்லிருக்காரு. நம்ம எப்பவும் போல விளையாடுவோம், திறமையால ஈசியா ஜெயிப்போம்னு சொல்லிருக்காரு......

இது ஒருபுறம் இருக்க

இலங்கையோ

இந்தியா கஷ்டப்பட்டுதான் ஜெயிச்சிட்டு வர்ராங்க.... நாங்க அவங்கள ஈசியா ஜெயிச்சிருவோம்னு மார்தட்டிக் கொண்டு சங்கக்காரா சொல்லியிருக்காரு... இவங்களையும் குறைச்சு மதிப்பிட முடியாதுங்க படுபாவிங்க.......


என்ன நடக்க போகுதுன்னு உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் மின் தடை நேரத்தை இப்போது தான் அதிகப்படுத்துகின்றனர். குறிப்பாக நாளை அதிக நேரம் மின் தடை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்கின்றனர். என்னதான் பன்றது போங்க.........................


இந்தியா ஜெயிக்க நான் கடவுளை வேண்டுகிறேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Apr 01, 2011 4:40 pm

இலங்கையை சாதரணமா நினைக்காதிங்க! அப்புறம் நினைப்பு பொழப்ப கெடுத்து பிடும். கூடாது



உலக கோப்பை பைனல் Pஉலக கோப்பை பைனல் Oஉலக கோப்பை பைனல் Sஉலக கோப்பை பைனல் Iஉலக கோப்பை பைனல் Tஉலக கோப்பை பைனல் Iஉலக கோப்பை பைனல் Vஉலக கோப்பை பைனல் Eஉலக கோப்பை பைனல் Emptyஉலக கோப்பை பைனல் Kஉலக கோப்பை பைனல் Aஉலக கோப்பை பைனல் Rஉலக கோப்பை பைனல் Tஉலக கோப்பை பைனல் Hஉலக கோப்பை பைனல் Iஉலக கோப்பை பைனல் Cஉலக கோப்பை பைனல் K
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 01, 2011 5:22 pm

இந்தியா ஜெயிக்க நான் கடவுளை வேண்டுகிறேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Apr 01, 2011 5:39 pm

எந்த டை கிரிக்கேட் ஆரம்பிக்குது




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 01, 2011 5:42 pm

தாமு wrote: உலக கோப்பை பைனல் 440806

உலக கோப்பை பைனல் 502589 உலக கோப்பை பைனல் 502589 உலக கோப்பை பைனல் 502589



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Apr 01, 2011 5:46 pm

வை.பாலாஜி wrote:
தாமு wrote:

உலக கோப்பை பைனல் 502589 உலக கோப்பை பைனல் 502589 உலக கோப்பை பைனல் 502589

ஓ சாரி சாரி தப்பா அடிச்சுட்டேன்.

எந்த டை கிரிக்கேட் ஆரம்பிக்குது அப்படின்னு கேட்டேன் பலாஜி.

வீட்டில் மற்றும் குழந்தை நலமா? நீங்களும் தான் .




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 01, 2011 5:52 pm

தாமு wrote:எந்த டை கிரிக்கேட் ஆரம்பிக்குது

இந்தியா நேரம் மிக சரியாக மதியம் 2:30 மணி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Apr 01, 2011 5:54 pm

வை.பாலாஜி wrote:
தாமு wrote:எந்த டை கிரிக்கேட் ஆரம்பிக்குது

இந்தியா நேரம் மிக சரியாக மதியம் 2:30 மணி



உலக கோப்பை பைனல் 224747944 உலக கோப்பை பைனல் 677196 உலக கோப்பை பைனல் 677196 உலக கோப்பை பைனல் 677196 உலக கோப்பை பைனல் 677196 உலக கோப்பை பைனல் 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Apr 01, 2011 6:02 pm

positivekarthick wrote:இலங்கையை சாதரணமா நினைக்காதிங்க! அப்புறம் நினைப்பு பொழப்ப கெடுத்து பிடும். கூடாது
சியர்ஸ் சியர்ஸ்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 01, 2011 6:04 pm

சாதாரணமா நினைக்கல நண்பரே எப்பவுமே பைனல் வரைக்கும் வர்ர அணிய சாதாரணமா மதிப்பிட முடியுமா நாளை மேட்ச் ரொம்ப கடுமையா இருக்கும் என்பதில் ஐயம் இல்லை......

இந்தியா ஜெயிச்சிருமா நண்பா பயமா இருக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக