புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_m10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10 
11 Posts - 37%
heezulia
சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_m10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10 
8 Posts - 27%
Dr.S.Soundarapandian
சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_m10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10 
6 Posts - 20%
i6appar
சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_m10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10 
3 Posts - 10%
Jenila
சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_m10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_m10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_m10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10 
102 Posts - 42%
ayyasamy ram
சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_m10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10 
88 Posts - 36%
i6appar
சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_m10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_m10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_m10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_m10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_m10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10 
7 Posts - 3%
Guna.D
சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_m10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_m10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10 
2 Posts - 1%
Jenila
சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_m10சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க...


   
   
amazysathish
amazysathish
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011

Postamazysathish Fri Apr 01, 2011 10:06 pm

தமிழன் என்பதால் என்னவோ...
தமிழன் "தலை" போகுது இலங்கையிலே....
தமிழன் என்றொரு இனமுண்டு..
தனியே அவனுக்கோர் இடமுண்டு சரித்திரத்திலே...

"தனக்கென்ன..?" என்று கண்டுகொள்ளாததால்...!!

வானம் பார்த்த
விவசாயியின் வயிறு ஒட்டி போச்சு....
வயலுக்கு வாங்கிய
"பூச்சிகொல்லி" அவன் உயிர் வாங்கியாச்சு...!

மின்வெட்டால்...
கண்ணிருந்தும் குருடானோம்
விலைவாசி உயர்வால்....
காதிருந்தும் செவிடானோம்

மின்வெட்டால்...
மில்லும் நின்னு போச்சு...
மிகை லாபம் தந்த லேத்தும் முடங்கியாச்சு...!!

கும்மியடித்த குலவை பெண்கள்..
கொசு அடித்து கை சிவந்து போச்சு...!!

அன்றைய வயிறு நிறைய வேண்டி
அரசியல்வாதிக்கு அடகு வைத்த வோட்டு
தின்றதடா உயிர் வரைக்கும் பல வகையில்...!!

வாளெடுத்த தமிழன் வீரம் தூங்கியாச்சா..? இனி
வார்த்தை வரல கண்ணெல்லாம் கண்ணீராச்சு....!

சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க கை காட்டி-பல்
இளிக்காமல் வெட்டு வைப்போம் கை நீட்டாமல்.!!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 01, 2011 11:07 pm

சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... 677196 சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... 677196 சலிக்காமல் வோட்டு கேட்டு வராங்க... 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 01, 2011 11:21 pm

சூப்பருங்க சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Apr 02, 2011 7:00 am

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sat Apr 02, 2011 8:08 am

சூப்பருங்க மகிழ்ச்சி

amazysathish
amazysathish
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011

Postamazysathish Sat Apr 02, 2011 8:13 am

nandrikal nanbarkale...

சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Sat Apr 02, 2011 9:37 am

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக