Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் ராசியும் உங்கள் குணமும்
+9
vazu
srinivasan
VIJAY
Manik
சிவா
mathu18
ரூபன்
செரின்
Admin
13 posters
Page 5 of 9
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
உங்கள் ராசியும் உங்கள் குணமும்
First topic message reminder :
நவக்கிரகங்களில் மனோகாரகன் என வர்ணிக்கப்படும் சந்திரபகவான் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் ஜாதகர் எதிலும் தைரியமாகவும், துடிப்புடனும் செயல்படுவார்;. சந்திரன் ஜெனன ஜாதகத்தில் வலு இழந்தாலும் பாவிகள் சேர்க்கை பெற்று இருந்தாலும் மனோதைரியம் குறைவாக இருக்கும். சந்திரன் பலம் ஒருவர் ஜாதகத்தில் மிகவும் முக்கியமாகும். ஒரு வரது உணர்ச்சி பூர்வமான செயல்களை சந்திரன் நிலை கொண்டு தெரிந்து கொள்ளலாம். வளர்பிறைச் சந்திரன் முழு சுபர் ஆவார். தேய் பிறைச் சந்திரன் பாவி கிரகம் ஆவார். அமாவாசை முதல் பவுர்ணமி வரை வளர்பிறைக் காலமாகும்.
இக்காலத்தில் சந்திரன் சுபகிரகமா கவும், சற்று பலம் பெற்ற கிரகமாகவும் இருக்கும். பௌர்ணமி முதல் அமாவாசை வரை உள்ள காலம் தேய்பிறை யாகும். இக்காலத்தில் சந்திரன் சற்று பலம் இழந்து இருப்பார். ஜெனன ராசி சக்கரத்தைக் கொண்டு ஜாதகர் வளர் பிறையில் பிறந்தாரா அல்லது தேய்பிறையில் பிறந்தாரா என்று மிகத் தெளிவாக எளிதில் தெரிந்து கொள்ளலாம். எப்படி என்றால் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 7-ம் வீட்டிற்கு சந்திரன் இருந்தால் வளர்பிறையில் பிறந்தவராவார். சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 7-ம் வீடு முதல் 12-ம் வீடு வரை சந்திரன் இருந்தால் தேய்பிறையில் பிறந்தவராவார். சந்திரன் சஞ்சரிக்கும் ராசியே ஜென்ம ராசி ஆகும். ஜென்ம ராசியைக் கொண்டே கோட்சார பலனை நிர்ணயம் செய்கிறோம். பிறக்கும் நேரத்தில் சந்திரன் ஒரு நட்சத்திரத்தில் சென்ற நேரமே ஜெனன கால திசை சென்றது ஆகும். சந்திரன் சஞ்சாரத்தில் மீதி உள்ள நேரம் ஜெனன கால திசை இருப்பு, காலமாகும்.

Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்
mathu18 wrote:மு௫கனடிமை wrote:mathu18 wrote:நன்றி என் பெற்றோருக்கு இறைவனுக்கு இறைவன் அடிமைக்குமு௫கனடிமை wrote:மதுஅம்மா நீங்க ரொம்ப அழகா இ௫க்கீங்க
ஏங்கூட சேந்ததுல இ௫ந்து ஒ௫ டைப்பா () மாறிட்டீங்கன்னு நெனைக்கேன்
நான்தான் கேணையன்னா நீங்ளும்மா
Guest- Guest
Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்
யார பார்த்து ஏன்னா வார்த்த சொல்லிட்டிங்க...சொன்னேன்ல.பேசுறத கொறச்சா இமையமலை தானா தேடிவரும்.இல்லாட்டி :afro:மு௫கனடிமை wrote:mathu18 wrote:மு௫கனடிமை wrote:mathu18 wrote:நன்றி என் பெற்றோருக்கு இறைவனுக்கு இறைவன் அடிமைக்குமு௫கனடிமை wrote:மதுஅம்மா நீங்க ரொம்ப அழகா இ௫க்கீங்க
ஏங்கூட சேந்ததுல இ௫ந்து ஒ௫ டைப்பா () மாறிட்டீங்கன்னு நெனைக்கேன்
நான்தான் கேணையன்னா நீங்ளும்மா
mathu18- இளையநிலா
- பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009
Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்
வெளித்தோற்றத்துல பாக்கதான் கொஞ்சம் சுமாரா இ௫ப்பேன்
ஆனால் என் மனசு புல்லா டஸ்ட்டுதான்
ஆனால் என் மனசு புல்லா டஸ்ட்டுதான்
Guest- Guest
Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்
one call saravanan will appaearமு௫கனடிமை wrote:mathu18 wrote:அது சரி உங்க பேரே முருகன் அடிமையா....
என் பெயர் நடிகர் சூர்யாவோட ஒரிஜினல் பெயர்...
mathu18- இளையநிலா
- பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009
Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்
see the previous posts brotherசிவா wrote:கடைசிவரைக்கும் மது எனக்கு ஜோசியம் சொல்லவே இல்லை..
mathu18- இளையநிலா
- பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009
Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்
mathu18 wrote:one call saravanan will appaearமு௫கனடிமை wrote:mathu18 wrote:அது சரி உங்க பேரே முருகன் அடிமையா....
என் பெயர் நடிகர் சூர்யாவோட ஒரிஜினல் பெயர்...
Guest- Guest
Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்
என்ன கேள்வி இதுமு௫கனடிமை wrote:மு௫கனடிமை wrote:சரி ஒங்க பே௫!
?
pass next question???
mathu18- இளையநிலா
- பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» காதலும் ராசியும்
» நட்சத்திரங்களும் ராசியும் !
» லக்னமும் ராசியும்!
» கறிவேப்பிலையும் மருத்துவ குணமும்
» கெட்ட குணமும் நோய்களும்
» நட்சத்திரங்களும் ராசியும் !
» லக்னமும் ராசியும்!
» கறிவேப்பிலையும் மருத்துவ குணமும்
» கெட்ட குணமும் நோய்களும்
Page 5 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum