ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..!

+12
சிவா
மஞ்சுபாஷிணி
mussab
அருண்
கே. பாலா
kirikasan
Manik
அசுரன்
கலைவேந்தன்
ஷர்மிஅஷாம்
முரளிராஜா
பாலாஜி
16 posters

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 7 Empty விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..!

Post by பாலாஜி Fri Apr 01, 2011 5:56 pm

First topic message reminder :

மும்பை: இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாண கோலம் பூணுவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் மாடல் அழகி பூனம் பாண்டே.

இந்தியாவும், இலங்கையும் 2வது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முயற்சியில் நாளை இறங்கவுள்ளன. இந்த நிலையில் பூனம் பாண்டே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வளரும் நடிகையான இவர் இந்தியா, பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டியின் முடிவுக்குப் பின்னர் தனது பிளாக்கில் எழுதுகையில், இந்தியா உலகக் கோப்பையை வென்றால், நான் நி்ர்வாண கோலம் பூணுவேன். அதை நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன். நான் நிர்வாண கோலம் புகும் நாள் நெருங்கி விட்டது. எல்லோரும் காத்திருங்கள் என்று கூறியுள்ளார் பூனம்.

இந்தியா உலகக் கோப்பையை வெல்வதை விட இப்போது பூனத்தின் ஸ்டேட்மென்ட்தான் பரபரப்பாகியுள்ளது.

ஏற்கனவே தங்களது நாடுகள் உலகக் கோப்பைக் கால்பந்து பட்டத்தை வென்றால் நிர்வாண தரிசனம் தருவோம் என்று பராகுவே மாடல் லாரிசா ரிகுல்மே மற்றும் அர்ஜென்டினா மாடல் அழகி லூசியானா சலசார் ஆகியோர் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். ஆனால் இந்த இரண்டு நாடுகளுமே பட்டத்தை வெல்லவில்லை, அந்த அழகிகளுக்கும் வேலை இல்லாமல் போய் விட்டது.

பூனம் பாண்டேவை இந்திய அணியினர் காப்பாற்றுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

--தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 7 Empty Re: விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..!

Post by ஷர்மிஅஷாம் Sun Apr 03, 2011 9:06 pm

மஞ்சுபாஷிணி wrote: :அடபாவி:
ஏன் அக்கா சும்மா விவாதம்தானே நீங்களும் உங்கள் கருத்துக்களை பகிருங்கள் அக்கா

பேச்சி பேச்சா இருக்கனும் எல்லை தாண்டக்கூடாது சூப்பருங்க
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 7 Empty Re: விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..!

Post by மஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 9:10 pm

இந்த விளையாட்டுக்கு நான் ஆளே இல்லப்பா அதெல்லாம் ஒரு காலம் பேச்சு எல்லாம் ரெண்டாபட்சம் தான் முதலில் ஓங்கி அறைஞ்சுட்டு தான் பேசவே ஆரம்பிப்பேன்... இப்ப அப்படி இல்லை .... வயது அதிகமாகும்போது மனசு பண்பட ஆரம்பிக்கனும்....பண்பட்டப்பின் இப்படி விவாதம் கருத்துன்னு இறங்காம எப்பவும் ஒரே சொல் ஒரே செயல் என்று இருப்பது அதுவும் கோபம் எல்லாம் மூட்டை கட்டி தூக்கி போட்டுட்டு அன்பு ஒன்றே சரியான சரியான வழி... அதன்வழி போய்க்கொண்டு இருக்கிறேன்...... பேசி என்ன ஜெயிக்க போறீங்க..... அன்பை பகிர்ந்து எல்லோரின் மனதிலும் நிலைத்து இருக்கும் வழிய பாருங்கப்பா...... அருமையிருக்கு


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 7 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 7 Empty Re: விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..!

Post by கலைவேந்தன் Sun Apr 03, 2011 9:12 pm

asham wrote:விவாதம் என்று வந்தால் விவாதிக்கனும் லாக் பண்ணி வைக்க வேண்டாம் கருத்துக்களை பகிரும் உரிமை எங்களுக்கு உண்டுதானே நடத்துனர் அவர்களே

பூட்டப்படுவதற்குக்காரணம் விவாதம் நியாயமான வழியில் செல்லாமல் திசை திருப்பப்படுவதாலும் சொற்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப் படாததாலும் தான்...

நல்லமுறையில் செல்லும் விவாதத்திரிக்கு தங்கு தடை எதுவும் இல்லை..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 7 Empty Re: விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..!

Post by ஷர்மிஅஷாம் Sun Apr 03, 2011 9:15 pm

மஞ்சுபாஷிணி wrote:இந்த விளையாட்டுக்கு நான் ஆளே இல்லப்பா அதெல்லாம் ஒரு காலம் பேச்சு எல்லாம் ரெண்டாபட்சம் தான் முதலில் ஓங்கி அறைஞ்சுட்டு தான் பேசவே ஆரம்பிப்பேன்... இப்ப அப்படி இல்லை .... வயது அதிகமாகும்போது மனசு பண்பட ஆரம்பிக்கனும்....பண்பட்டப்பின் இப்படி விவாதம் கருத்துன்னு இறங்காம எப்பவும் ஒரே சொல் ஒரே செயல் என்று இருப்பது அதுவும் கோபம் எல்லாம் மூட்டை கட்டி தூக்கி போட்டுட்டு அன்பு ஒன்றே சரியான சரியான வழி... அதன்வழி போய்க்கொண்டு இருக்கிறேன்...... பேசி என்ன ஜெயிக்க போறீங்க..... அன்பை பகிர்ந்து எல்லோரின் மனதிலும் நிலைத்து இருக்கும் வழிய பாருங்கப்பா...... அருமையிருக்கு
உங்கள் கருத்தும் நல்லாத்தான் இருக்கு இருந்தும் விவாதம் என்று வரும் போது என்ன பண்ண சாரிக்கா மன்னிச்சிடுக்கா இனி விவாதம் வேண்டாக்கா :வணக்கம்:
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 7 Empty Re: விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..!

Post by ஷர்மிஅஷாம் Sun Apr 03, 2011 9:16 pm

கலை wrote:
asham wrote:விவாதம் என்று வந்தால் விவாதிக்கனும் லாக் பண்ணி வைக்க வேண்டாம் கருத்துக்களை பகிரும் உரிமை எங்களுக்கு உண்டுதானே நடத்துனர் அவர்களே

பூட்டப்படுவதற்குக்காரணம் விவாதம் நியாயமான வழியில் செல்லாமல் திசை திருப்பப்படுவதாலும் சொற்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப் படாததாலும் தான்...

நல்லமுறையில் செல்லும் விவாதத்திரிக்கு தங்கு தடை எதுவும் இல்லை..!
நீங்கள்தான் கண் காணிப்பில் உள்ளீரே உங்களை மீறி இங்கு ஒன்றும் நடக்காது நன்றி ஐயா
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 7 Empty Re: விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..!

Post by மஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 9:19 pm

இது தான் நல்ல பிள்ளைகளுக்கு அழகு....

ஈகரை போர் செய்யும் இடமில்லை.... நல்லதை பகிர்ந்து நட்பை தரும் அன்பை பொழியும் கற்பகத்தரு.....

அன்பு நன்றிகள் அஷாம்.... இனி யார் விவாதிச்சாலும் நாம் அமைதியாக இருப்போம்.... சியர்ஸ்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 7 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 7 Empty Re: விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..!

Post by மஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 9:21 pm

இனி யாரும் இங்கே விவாதத்தில் ஈடுபடமாட்டாங்க கலை.... சின்ன பிள்ளைகள் தானே கலை சொன்னால் புரிந்துக்கொள்வார்கள்பா.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 7 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 7 Empty Re: விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..!

Post by ஷர்மிஅஷாம் Sun Apr 03, 2011 9:24 pm

மஞ்சுபாஷிணி wrote:இது தான் நல்ல பிள்ளைகளுக்கு அழகு....

ஈகரை போர் செய்யும் இடமில்லை.... நல்லதை பகிர்ந்து நட்பை தரும் அன்பை பொழியும் கற்பகத்தரு.....

அன்பு நன்றிகள் அஷாம்.... இனி யார் விவாதிச்சாலும் நாம் அமைதியாக இருப்போம்.... சியர்ஸ்
சியர்ஸ் சியர்ஸ் பாடகன்
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 7 Empty Re: விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..!

Post by ஹாசிம் Sun Apr 03, 2011 9:55 pm

ஹாசிம் wrote:இது சாதாரணம் காரணம்

ஒரு நாட்டில் பிறந்து அதேநாட்டில் வாழ்ந்து அந்த நாட்டின் வீழ்ச்சியில் சந்தோசம் கொண்டாடும் யாரும் உண்மையான தேசப்பற்றாளராக இருக்க முடியாது நான் ஒரு இந்தியரையும் என்வாழ்வில் கண்டதில்லை இந்தியாவின் வீழ்ச்சியில் சந்தோசப்பட்டவர்களை மிகவும் வேதனைப்படுகிறார்கள் தனது உயிரையே இளப்பதாக கொள்கிறார்கள் அவர்கள்தான் உண்மையான தேசப்பற்றாளர்கள்

ஆனால் இலங்கையில் பிறந்தவர்கள்தான் தமிழ் இந்துவாக இருந்தால் இந்தியாவுக்கும் முஸ்லிமாக இருந்தால் பாக்கிஸ்தானுக்கும் (எல்லோருமில்லை ஒரு சிலர்) தன்நாட்டிற்கு எதிராக கோசம் போடுகிறார்கள் வெட்கித்தலை குனிய வேண்டிய விடயமிது

நான் தற்போது உள்ள கட்டாரில் கூட நேற்ற இந்திய வெற்றியின் பின்னர் இலங்கை நபர் ஒருவர் அடிவாங்கினார் காரணம் இலங்கை வீழ்ச்சியில் சந்தோசமவருக்கு

இந்தியாவின் வெற்றியை குறை சொல்லவில்லை அவர்களின் அபாரமான ஆட்டம் களத்தடுப்பு டோனியில் சிறந்த தலைமைத்துவம் அத்தனையும் வெற்றிக்கு இட்டுச்சென்றது வாழ்த்துகிறோம் சேர்ந்து கொண்டாடுகிறோம் அவர்கள் எங்களுக்களித்த அத்தனை உணவு பாட்டிகளிலும் கலந்து சிறப்பித்தோம் ஒரு வகையில் சந்தோசமே

இருந்தாலும் இலங்கைக்கு எதிராக பேசப்படும் வார்த்தைகளை தவிருங்கள் அவற்றைக்காணும் போது மனம் வேதனை அடைகிறது காலையில் இருந்து பல்வேறு வார்த்தைகளைக் கணடேன் மிகவும் வேதனையாக இருந்தது நான் என்மனதில் மிகவும் உச்சத்தில் வைத்திருந்த தோழர்களின் நாமங்களின் கீழும் பல்வேறு அனாகரீகமான வார்த்தைகள் கண்டு ஆச்சரியமாக இருந்தது

இன்று தோற்ற ஒரு விழையாட்டு நாளை வெல்லும் இன்று வெல்வது நாளை தோற்கும் விழையாட்டின் நியதியது

இதை மறந்து வீணான போக்குகளில் எமது உறவை புண்படுத்துகிறோம் வேண்டாமே இவைகள்

நன்றிகள் அனைவருக்கும்

ஈகரையினை ஒற்றுமையாய் சந்தோசமாய் பெருமைப்படுத்துவோம் வெறுப்புகளின் விழிம்பில் எதனையும் வென்றிட முடியாது

மன்னித்துவிடுங்கள்........

இதுதான் எனது பதில்


நேசமுடன் ஹாசிம்
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 7 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 7 Empty Re: விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..!

Post by கண்ணன்3536 Mon Apr 04, 2011 9:22 am

உலகக்கிண்ண தோல்வியின் எதிரொலி! லண்டனிலும் தமிழர்கள் மீது சிங்களவர் தாக்குதல் முயற்சி
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஏப்ரல் 2011, 04:17.07 PM GMT ]

இலங்கை உலகக் கிண்ணத்தில் தோல்வியடைந்ததை லண்டனில் பல இடங்களில் தமிழர்கள் கொண்டாடியுள்ளனர். இதன் காரணமாக ஆத்தரமடைந்த மதுபோதையில் இருந்த பல சிங்களவர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடாத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நேற்று இந்தியா, மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை தோல்வியடைந்ததை லண்டன் தமிழ் இளைஞர்கள் கொண்டாடியுள்ளனர்.

ஈஸ்ட்காம் நகரில் பல சிங்களவர்கள் தாம் தான் இப் போட்டியில் வெல்வோம் என இலங்கைக் கொடியோடு மது அருந்தியவண்ணம் இருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பு ஏமாற்றமானதால் ஆத்தரமடைந்துள்ளனர்.

அந்த நேரத்தில், இந்தியா இலங்கையை வென்றது என்ற செய்திகள் வெளியாகிய மறுகணமே தமிழர்கள் புலிக்கொடிகளோடு சென்று தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தி உள்ளனர்.

லண்டனில் பல இடங்களில் இலங்கை உலகக் கிண்ணத்தில் தோல்வியடைந்ததை தமிழர்கள் கொண்டாடியுள்ளனர்.

இலங்கை தோல்வியடைந்ததை முன்னிட்டு மதுபோதையில் இருந்த பல சிங்களவர்கள் தமிழர்களைத் தாக்க முயற்சித்த போதிலும், தமிழ் இளைஞர்கள் பெருமளவில் இருந்ததால் அவர்கள் திரும்பிச் சென்றனர்
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 7 Empty Re: விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum