ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பிணிகளுக்கு மசாஜ்!

4 posters

Go down

கர்ப்பிணிகளுக்கு மசாஜ்! Empty கர்ப்பிணிகளுக்கு மசாஜ்!

Post by சிவா Fri Apr 01, 2011 2:56 pm

பழங்காலத்தில் உடல் முழுக்க `பிடித்து விடும்' பழக்கம் இருந்தது. பின்னர், `ஒத்தடம்' கொடுக்கும் முறையும் வழக்கத்தில் இருந்தது. இவை இரண்டையும் இணைத்து மசாஜ் என்ற புதுமுறை வழக்கத்திற்கு வந்தது. மசாஜ் செய்வதன் மூலம் நமது உடலில் உள்ள நரம்பு மண்டலம், திசுக்கள், ரத்த ஓட்டம் சீராக இயங்குகிறது. கர்ப்பிணிகளுக்கு மசாஜ் செய்வது சுகப்பிரசவத்திற்கு ஏற்றது என்கிறார்கள் மசாஜ் நிபுணர்கள். மசாஜில் பல்வேறு வகைகள் உள்ளன.

அவை,

* சுவதிஷ் மசாஜ்:

இந்த முறையில் மசாஜ் நிபுணர்கள், உடல் முழுவதும் ஒரே சீரான அழுத்தத்துடன் நீவி விடுவார்கள். இதனால், ரத்த ஓட்டம் அதிகரித்து உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் புத்துணர்ச்சியுடன் செயல்படும். மேலும், தசைகளும் உறுதியாகும்.

* ஆயுர்வேதிக் மசாஜ்:


உடல் முழுவதும் மூலிகை எண்ணையைத் தடவி, மென்மையாக அழுத்தி, ஒத்தடம் கொடுத்தும் இந்த மசாஜை செய்கிறார்கள். இதனால், உடலில் சக்தி மையங்கள் தூண்டிவிடப்பட்டு, உடலின் உள்ளுறுப்புகள் சீராக இயங்குகின்றன. மசாஜ் செய்த பிறகு, இளஞ்சூடான நீரால் உடலைக் கழுவி சுத்தம் செய்கின்றனர்.

* தாய் மசாஜ்:

யோகா முறையில் செய்வது தாய் மசாஜ். யோகா செய்யும்போது மனநிலை ஒருமுகப்படுகிறது. உடலை வருத்தியதால் ஏற்பட்ட வலியும், அசதியும் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

* டீப் திசு மசாஜ்:

இந்த மசாஜை செய்யும்போது தசைகளை அழுத்தித் தேய்த்து விடுகிறார்கள். இதன்மூலம் உடலில், நீண்ட நாட்களாக கஷ்டப்படுத்திய கிருமித்தொற்று, அழிந்துவிடும். மேலும், நீண்ட நாட்களாக இருந்து வந்த கிருமித் தொற்று மற்றும் முதுகுவலியால் பாதிக்கப்பட்ட தசைகள் மீண்டும் புத்துணர்ச்சியுடன் செயல்படும்.

* ஹாட் ஸ்டோன் மசாஜ்:

இளஞ்சூட்டில் ஒருவகையான கல்லைக் கொண்டு உடல் முழுவதும் அழுத்தித் தேய்த்து விடுகிறார்கள். இதனால், நமது உடலில் உள்ள பாதிப்படைந்த திசுக்கள் சீராகின்றன.

பொதுவாக, மசாஜ் செய்யப்படும்போது, கிருமித்தாக்குதலில் இருந்து மென்மையான திசுக்கள் விடுதலை பெறுகின்றன. இதனால், வேறு எந்த விதமான இடையூறுக்கும் இடமில்லாமல், அவை சீராக இயங்குகின்றன. கிருமிகளிடம் இருந்து தொற்றுநோய்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க கிரீன் டீ அல்லது அதிகளவில் நீர் அருந்தலாம். இதனால் உடலின் உள்ளுறுப்புகள் தூண்டி விடப்பட்டு சீராக இயக்கப்படுகின்றன.

தினதந்தி


கர்ப்பிணிகளுக்கு மசாஜ்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கு மசாஜ்! Empty Re: கர்ப்பிணிகளுக்கு மசாஜ்!

Post by அசுரன் Fri Apr 01, 2011 8:23 pm

ஆஹா அற்புதம். இப்படியெல்லாம் மசாஜ் இருக்கா!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கு மசாஜ்! Empty Re: கர்ப்பிணிகளுக்கு மசாஜ்!

Post by கலைவேந்தன் Fri Apr 01, 2011 11:32 pm

பெண்களுக்கு பயனுள்ள பதிவு..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கு மசாஜ்! Empty Re: கர்ப்பிணிகளுக்கு மசாஜ்!

Post by varsha Sat Apr 02, 2011 7:26 am

கர்ப்பிணிகளுக்கு மசாஜ்! 678642
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கு மசாஜ்! Empty Re: கர்ப்பிணிகளுக்கு மசாஜ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி!
» கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை
» கர்ப்பிணிகளுக்கு அம்மை வந்தால் என்ன செய்வது?
» குளிர்பானம் அருந்தினால் குறை பிரசவம்:கர்ப்பிணிகளுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை
» குளிர்பானம் அருந்தினால்: குறை பிரசவம் கர்ப்பிணிகளுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum