ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் தேர்தல் கமிஷனே பொறுப்பு'' என்று மு.க.அழகிரி ஆவேசம்

4 posters

Go down

 எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் தேர்தல் கமிஷனே பொறுப்பு'' என்று மு.க.அழகிரி ஆவேசம் Empty எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் தேர்தல் கமிஷனே பொறுப்பு'' என்று மு.க.அழகிரி ஆவேசம்

Post by சிவா Fri Apr 01, 2011 2:50 pm

மத்திய மந்திரி மு.க.அழகிரியின் வீட்டுக்கு அளிக்கப்பட்டு இருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், `எனது உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து நிகழ்ந்தால் தேர்தல் கமிஷன் தான்' பொறுப்பு என்று மு.க.அழகிரி கூறினார்.

பாதுகாப்பு வாபஸ்

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மு.க.அழகிரியின் இல்லம், மதுரை சத்யசாய் நகரில் உள்ளது. அவர் மத்திய மந்திரி என்பதால், அவரது வீட்டிற்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மு.க.அழகிரியின் வீட்டிற்கு கொடுக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு நேற்று திடீரென்று வாபஸ் பெறப்பட்டது.

இது குறித்து மத்திய மந்திரி மு.க.அழகிரி கூறியதாவது:-


சதி திட்டம்

எனது வீட்டில் இருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. வேண்டுமென்றே ஏதோ சதி செய்து இதை செய்து உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையால் சமுக விரோதிகள் குற்றச்செயல் புரிய காரணமாகி விடும். எனது உயிருக்கும், குடும்பத்திற்கும், உடமைக்கும், ஏதாவது ஆபத்து நேர்ந்தால், அதற்கு தேர்தல் கமிஷன், மதுரை கலெக்டர் சகாயம், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் ஆகியோர்தான் பொறுப்பு.

அராஜகம்

நான் தென்மாவட்டங்களில் தீவிரமாக தேர்தல் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். எனது பணியை முடக்குவதற்காக, வேண்டுமென்றே நான் சுற்றுப்பயணத்தில் இருந்த போது, இன்று (31-ந் தேதி) மதியம் என் வீட்டிற்கு கொடுத்த போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றுள்ளனர். இது அராஜகமான செயல்.

மதுரை மாநகர போலீஸ் கமிஷனர், எனது வீட்டிற்கு ஒரு போலீஸ் டெம்போ வேனை அனுப்பி வைத்து, வீட்டில் பாதுகாப்புக்கு இருந்த அனைத்து போலீசாரும் அதில் ஏறி வர வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார். அப்படி வராவிட்டால் `சஸ்பெண்டு' செய்யப் போவதாகவும் எச்சரித்துள்ளார். இது அதிகார துஷ்பிரயோகம்.

ஜனாதிபதியிடம் புகார்

தேர்தல் பிரசாரத்திற்கு சென்று நான் திரும்பிக் கொண்டு இருந்தபோது, எனது காரை சோதனை நடத்தினர். மேலும் எனது வீட்டுக்கு அளித்து இருந்த போலீஸ் பாதுகாப்பையும் வாபஸ் பெற்றுள்ளனர். இது குறித்து ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி ஆகியோருக்கு தந்தி கொடுத்துள்ளேன்.

கலெக்டர் சகாயம், `ஆட்சி மாற்றம் வேண்டும்' என்று பேசியதை நான் வெளியிட்டேன். அதற்கான ஆதாரமும் உள்ளது. இதை மனதில் வைத்துக் கொண்டு, என் இல்லத்திற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் உள்பட பல்வேறு அராஜகங்களை செய்து வருகின்றனர்.

மக்கள் ஆதரவு

தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆதரவு உள்ளது. அதனால் வெற்றி பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


 எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் தேர்தல் கமிஷனே பொறுப்பு'' என்று மு.க.அழகிரி ஆவேசம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் தேர்தல் கமிஷனே பொறுப்பு'' என்று மு.க.அழகிரி ஆவேசம் Empty Re: எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் தேர்தல் கமிஷனே பொறுப்பு'' என்று மு.க.அழகிரி ஆவேசம்

Post by ரா.ரமேஷ்குமார் Fri Apr 01, 2011 3:09 pm

கனிமொழி எனக்கு ஏதாவது என்றாள் ஜெயலலிதா தான் பொறுப்பு என்கிறார்
அழகிரி தேர்தல் கமிஷன் பொறுப்பு என்கிறார்...
அப்போ வாக்காளர்களாகிய நமக்கு யார் பொறுப்பு?


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

 எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் தேர்தல் கமிஷனே பொறுப்பு'' என்று மு.க.அழகிரி ஆவேசம் Empty Re: எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் தேர்தல் கமிஷனே பொறுப்பு'' என்று மு.க.அழகிரி ஆவேசம்

Post by முரளிராஜா Fri Apr 01, 2011 3:19 pm

அஞ்சா நெஞ்சனுக்கு பாதுகாப்பு எதுக்கு ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

 எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் தேர்தல் கமிஷனே பொறுப்பு'' என்று மு.க.அழகிரி ஆவேசம் Empty Re: எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் தேர்தல் கமிஷனே பொறுப்பு'' என்று மு.க.அழகிரி ஆவேசம்

Post by கலைவேந்தன் Fri Apr 01, 2011 8:10 pm

இந்த ஆளு எவனையும் வெட்டிக்கொல்லாம உயிரோட விட்டு வைச்சாலே போதும் சாமி...

என்னமா டிராமா போடறானுங்கப்பா கடவுளே... என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

 எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் தேர்தல் கமிஷனே பொறுப்பு'' என்று மு.க.அழகிரி ஆவேசம் Empty Re: எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் தேர்தல் கமிஷனே பொறுப்பு'' என்று மு.க.அழகிரி ஆவேசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நீ என்ன பேசுற என்று எனக்கு புரியவில்லை: மக்களவையில் கார்த்திக் சிதம்பரம் ஆவேசம்!
» எனக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் ஏதாவது கூற முடியுமா?
» என் உயிருக்கு தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு...!- வடிவேலு புகார்!
» எனக்கு நடிக்க தெரியாதா? ஹன்சிகா ஆவேசம்
» இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum